Sabitlenmiş Tweet
Kovai Subbu
170.2K posts

Kovai Subbu
@kovai_subbu
க.சுப்பிரமணியன் @dmkitwing கோவை வடக்கு மா.து. ஒருங்கிணைப்பாளர். #DravidianStock @arivalayam
கோயம்புத்தூர் Katılım Kasım 2018
5.1K Takip Edilen4.5K Takipçiler
Kovai Subbu retweetledi
Kovai Subbu retweetledi
Kovai Subbu retweetledi

Attention verified ID holders these squirrel kids are spreading all kinds of fake news on X just to earn revenue.
Our team is already writing Community Notes. You all start giving ratings and votes.
First, sign up for Community Notes.
Let’s work together to stop the spread of fake news and misinformation.

English
Kovai Subbu retweetledi
Kovai Subbu retweetledi

போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்போம் என்று கூறியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
விஜய்ண்ணா ஆட்சிக்கு வந்தால் ஓவர் நைட்டில் போதைப் பொருள்களை ஒழித்துவிடுவார்கள் என்று வாக்களித்த மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்போம் என்று கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார் ஆதவ்.
2021ல் திமுக ஆட்சியமைத்ததும் போதைப்பொருள் ஒழிப்பிற்காக விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, தண்டனைகளை கடுமையாக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டு ஆபரேஷன் கஞ்சா வேட்டையை ஜூன் மாதமே தொடங்கினோம். கஞ்சா விற்பவர்களை கைது செய்வது, குண்டர் சட்டத்தில் அடைப்பது, அவர்களது வங்கிக்கணக்குகளை முடக்குவது, சொத்துகளை பறிமுதல் செய்வது என்று தண்டனைகள் கடுமையாக்கப்பட்டது. இந்த பணியினை கூடுதல் காவல் இயக்குநர் கவனித்து தினமும் அறிக்கை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தியை முற்றிலும் நிறுத்தவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சாவை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினரோடும் சேர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் இருந்த வரை ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4 கட்டங்களாக நடத்தப்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 2025ல் அரசு வெளியிட்ட அறிக்கைப்படி 2021 முதல் சுமார் 68000 குற்றவாளிகள் மீது சுமார் 46,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 100 டன்னுக்கு மேற்பட்ட கஞ்சா, சுமார் 28 கிலோ ஹெராயின், 4 லட்சம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
படிப்படியாக நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு எங்களால் குறைக்கப்பட்டது. நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்ற நேரத்தில் கூட, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்தியதாக திமுக அரசை பாராட்டியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
நாங்கள் செய்த எல்லா திட்டங்களையும் மரு வைத்தவன் இந்திரன், மரு இல்லாதவன் சந்திரன் என்பது போல, பெயர் மாற்றி தங்களது பெயரில் செயல்படுத்தும் #SofaModel அரசு, இதையும் அப்படியே அணுகுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று அவதூறு பரப்பி வந்த தவெக்கன்ஸ்-க்கு 'தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி’ மொமென்ட்!
தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்கப்படும். முட்டுக்கொடுக்க வழிகளைத் தேடுங்கள்.
You can bro!
#TVKFails


Polimer News@polimernews
#JUSTIN || போதைப்பொருள் விற்றால், வாங்கினால் குண்டர் சட்டம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா | #TVK | #Drugs | #AadhavArjuna | #PolimerNews
தமிழ்
Kovai Subbu retweetledi

மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது.
இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
Thanthi TV@ThanthiTV
பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv
தமிழ்
Kovai Subbu retweetledi

Arumai da 😂
Pallavan Salai Kolathur full current illa… @mkstalin Intha aalu irundhapo 2 hrs kooda current pogathu. Ipo 3 hrs aachu, paruva illa 😭
Naanum suffer dhan panren… irukatum, ipo dhan puriyum intha aalu yen thokkadicharu nu.
EB ku phone panna phone eh edukala 😂

Eesti
Kovai Subbu retweetledi
Kovai Subbu retweetledi
Kovai Subbu retweetledi
Kovai Subbu retweetledi

Kovai Subbu retweetledi

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மதுரை தெற்கு மாவட்டக்கழக செயலாளரும் - திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் சேடப்பட்டி மணிமாறன் அவர்களை சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம்.
அவர் பூரண நலம்பெற்று கழகப்பணி - மக்கள் பணிக்கு திரும்பிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தோம்.
@ManimaranDS



தமிழ்
Kovai Subbu retweetledi

ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
Kovai Subbu retweetledi

கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet




தமிழ்
Kovai Subbu retweetledi

கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 நாளை வராது!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வாக்களித்த பெண்களுக்கு #sofamodel அரசும் அதன் முதலமைச்சர் விஜயும் தரும் Return Gift இதுதான்!

தமிழ்
Kovai Subbu retweetledi

பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக நடைமுறையில் இருந்த திட்டத்திற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என Sticker ஒட்டியிருக்கிறது த.வெ.க அரசு!
நல்லா இருக்குயா உங்க மாற்றம்..😆
#TVKFails
தமிழ்
Kovai Subbu retweetledi

பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் !
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
@CMOTamilnadu @mkstalin
@mp_saminathan
@tnpoliceoffl
தமிழ்
Kovai Subbu retweetledi
Kovai Subbu retweetledi

Kovai Subbu retweetledi

பெண்களின் பாதுகாப்புக்காக திமுக அரசால் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் மீது கூச்சமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டும் #SofaModel அரசு.
வெட்கமாகவே இருக்காதா?
TN DIPR@TNDIPRNEWS
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ! #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @tnpoliceoffl
தமிழ்








