Krish

40.9K posts

Krish banner
Krish

Krish

@krishitzme

ingénieur Mécanique 🔩 | ❤ Black | Cinephile 🎥 | Coffee ☕ | Thala 💪 | Dhoni 🙌| Freeyavudu 😜 | தமிழன் 😎

Tamil Nadu, India Katılım Eylül 2010
498 Takip Edilen1.3K Takipçiler
Krish retweetledi
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
2021இல் ₹5.85 லட்சம் கோடி கடனிலிருந்து 2026இல் ₹9.59 லட்சம் கோடியாக உயர்ந்தாலும் Debt-to-GDP ratio அதே 26%க்குள் இருந்தது என்பதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது. கோவிட், வெள்ளம், ஒன்றிய அரசின் நிதி ஓரவஞ்சனை இத்தனைக்கும் நடுவில் மக்கள்நலத் திட்டங்கள், முதலீடுகள், வருவாய் உயர்வு சகலமும் நடந்தது. கஜானா காலி என்ற பழைய அரசியல் நாடகத்தை முளையிலேயே கிள்ளியதற்கு வாழ்த்துக்கள்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

தமிழ்
121
1K
2.6K
67.6K
Krish
Krish@krishitzme·
ZXX
0
0
0
2
Krish retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
அமரேந்திர பாகு.... தம்பி அங்க எழுதி குடுத்தத மட்டும் படிப்பா...
Trollywood 𝕏 tweet media
தமிழ்
27
967
3.6K
44.4K
Krish retweetledi
ஆல்தோட்டபூபதி
கடன் சுமை என்ற excuseஐ பத்த வச்சிருக்கான்.. இது சோசியல் மீடியால பெருசா வெடிக்கிறதுக்குள்ள, இதே கடன் சுமையோட தான் திமுகவும் அரியணை ஏறி, எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் தந்ததுன்னு முன்னிறுத்துவது தான் நம் முதல் task..
தமிழ்
36
634
1.3K
16.5K
Krish retweetledi
Gypsy Che
Gypsy Che@gypsy_che·
விஜய் : 10 லட்சம் கோடி கடன்... MKS: அதெல்லாம் நாங்களே முன்னாடி சொல்லிட்டோம்டா, இது தெரிஞ்சு தான தாய்மாமன் சீர், அண்ணன் சீர்னு அளந்து விட்ட இப்ப சொன்னதை செய்டா ஆக்டர் விஜய்.
Gypsy Che tweet media
தமிழ்
0
390
1.1K
8.4K
Krish retweetledi
Pops
Pops@tis_Pops·
"த்ரிஷா ஏன் வந்தாங்க? த்ரிஷா ஏன் வந்தாங்கனு"... த்ரிஷாவ மட்டும் கடிச்சு குதறிட்டு இருக்கிற இந்த ரசிக வெறிக் கூட்டம், "நீ ஏன்யா த்ரிஷாவ கூப்டனு" நடிகர் விஜய நோக்கி கேள்வி கேட்காத வரைக்கும் இங்க எதவும் மாறப்போறதில்ல.
Pops tweet media
தமிழ்
14
811
2.3K
22K
Krish retweetledi
Markandey Katju
Markandey Katju@mkatju·
Vijay, a film actor and demagogue, with nothing in his head about how to solve the massive socio-economic problems of Tamilnadu, has today become its new Chief Minister. Tamilnadu will soon be disillusioned by this clown
English
296
2.1K
5.8K
118.8K
Krish
Krish@krishitzme·
ZXX
0
0
0
2
Krish retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
2.6K
13.1K
47.8K
2.3M
Krish retweetledi
ஆல்தோட்டபூபதி
முதல்ல தமிழ் தாய் வாழ்த்து பாடலன்னு வருத்தப்படுற.. ஆனா, வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து.. இந்த மூனுக்குமே அவனுங்களுக்கு வித்தியாசமே தெரியாதேடா..
ஆல்தோட்டபூபதி tweet media
தமிழ்
7
343
1.2K
14.9K
Krish retweetledi
Arun Pandiyan
Arun Pandiyan@ArunPandiyanMJ·
**Next 5 years** என்னடா சொன்ன ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்றீங்க? அதான் கஜானாவை காலி பண்ணிட்டு போயிட்டீங்களேடா பாவிகளா!
Arun Pandiyan tweet media
தமிழ்
22
875
2.9K
46.5K
Krish retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
TN 10 லட்சம் கோடி கடன்ல உள்ளது. ~ அய்யா ,அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீங்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க. 10 லட்சம் கோடி கடன்னா எதுக்கு இதெல்லாம் அறிவிச்சீங்க?!
Joe...😎😎 tweet media
தமிழ்
49
2.4K
5.2K
83.6K
Krish retweetledi
Rational 🐀
Rational 🐀@sarankaran_y·
இனி தமிழ்நாட்டை இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களும், சினிமாக்காரர்களும், ஊடக வியாபாரிகளும்தான் ஆளப் போகிறார்கள். தினம் ஒரு நரேட்டிவ் வரும். மோடியை போன்றதொரு பிம்பம் கட்டமைப்பார்கள்.
தமிழ்
3
174
390
4.4K
Krish
Krish@krishitzme·
@withkaran @abbazs3 On Twitter, lies can be challenged instantly through replies and debates. But on Instagram, people just like and share misinformation without questioning it, so fake narratives spread much faster there. That குழாயடியில் உருண்டு என்ன பண்ண moment
English
0
0
0
14
Krish retweetledi
ஜெகதீஷ்.கோ
Jayalalitha -43(1991) Kalaignar - 44(1969) படிங்க டா தற்குறிகளா 🤣🤡
ஜெகதீஷ்.கோ tweet media
68
1.7K
6.5K
194K
Krish retweetledi
Why so serious?
Why so serious?@Piliral·
இது ஜெயலலிதா, மோடிக்கு கூட கிடைக்காத சொகுசு & cult following. He is never going to be approachable, will continue to maintain a messiah stature,will make both them look like saints in narcissism. ஜனங்களுக்கும் எட்டாத இடத்திலிருந்து எப்பயாவது கிடைக்கிற தரிசனம் தான் புடிக்கிது போல
21
367
957
28.1K