LP retweetledi
LP
47K posts

LP
@maheskr
#ardentfan of 💪#Thalaivar🕴💪 #Superstar🤘#ARRahman #மகேஷ்பாபு #SSMB #Sachin #Linkinpark
Katılım Ocak 2012
589 Takip Edilen183 Takipçiler
LP retweetledi
LP retweetledi

FAKE NEWS Alert!
#CoimbatoreGirl #TVK #TVKFails #CMVijayFails #FakeNews #Tamilnadu #KalaignarSeithigal

English
LP retweetledi

FACT CHECK ✅
சிரித்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தாரா முதலமைச்சர் விஜய்?
#SunNews | #Vijay | #RamyaBharati | #KovaiCase
தமிழ்
LP retweetledi

தெலங்கானா வரை தற்போதைய மோசடி நிதி அமைச்சர் மரிய வில்சனின் புகழ் பரவியிருக்கிறது. Sofa model ஆட்சி நடத்தும் திரு.விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்கிறார் Dummy CM.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?
#TVKFails
தமிழ்
LP retweetledi

அடுத்த கற்பழிப்பு சம்பவம் :
இடம் தூத்துக்குடி .
24 வயது பெண் 3 இளைஞர்கள் கடத்தி கூட்டு பலாதகாரம்.
பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.
விஜய் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 13 நாளில் 20க்கும் மேல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் குற்றவாளி பட்டியலில் TVK நிர்வாகிகளும் உள்ளனர்.
கொடுத்த வாக்குறுதி :
ஒரு பெண் பாதிக்கப்பட விடமாட்டேன். நடப்பது வரலாற்றிலேயே அதிக கொலை கற்பழிப்பு சம்பவங்கள் இந்த 13 நாட்களில்.
தமிழ்
LP retweetledi

தவெக எம்.எல்.ஏ-வின் அரிய யோசனை பாருங்க மக்களே.. 🤣
இதுதான் நீங்க சொன்ன மாற்றமா CM Saar? தவெக என்பது புதிய அதிமுக என்று நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா இதை வைத்துதான் சொன்னாரா?
#TVKFails
தமிழ்
LP retweetledi

முதல்வர் விஜய் 11 லட்சம் விவசாயிகளின் பயிர் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்துவிட்டதாக பொய்யான செய்தியை பரப்புகிறார்கள்!
கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட 50,000 ரூபாய் வரையிலான பயிர் கடன்கள் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறு விவசாயிகள் 50,000 வரை கடன் பெற்றிருந்தால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், சிறு விவசாயிகள் 50,000 வரை கடன் பெற்றிருந்தால் 50 சதவீத தள்ளுபடி, அதாவது 25,000 மட்டும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
50,000 ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்ட பயிர் கடன்களுக்கு கடன் தொகையின் அளவைப் பொறுத்து வெவ்வேறு விகிதங்களில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் பயிர்கடனை விஜய் தள்ளுபடி செய்துவிட்டதாக பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள்.
dinamani.com/tamilnadu/2026…
x.com/TNDIPRNEWS/sta…

தமிழ்
LP retweetledi

Script papers மட்டும் படித்து ஆட்சிக்கு வந்த டம்மி முதல்வரே.. உங்களுக்கு News papers படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
Sofa model ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அனைத்து நியூஸ் பேப்பரும் உங்கள் லட்சணத்தைச் சொல்கிறது.
#TVKFails

தமிழ்
LP retweetledi
LP retweetledi
LP retweetledi
LP retweetledi

இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களை வைத்து ஏமாற்றி வெற்றி - நயினார் நாகேந்திரன்
#NainarNagendran | #BJP | #CMVijay

தமிழ்
LP retweetledi
LP retweetledi
LP retweetledi
LP retweetledi

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது சிறு , குறு என பிரிப்பது நியாயமா மாண்புமிகு முதல்வரே?
@Seeman4TN @_ITWingNTK @Saattaidurai
தமிழ்
LP retweetledi

சாட்டை துரை முருகன் அவர்கள் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார வச்சு செஞ்சுட்டான் 😂
Dead 😂😂😂
#sofamodel
தமிழ்
LP retweetledi








