யட்சி

16.9K posts

யட்சி banner
யட்சி

யட்சி

@mamallan5

celebration is my religion love is my message... Silence is my truth

chennai Katılım Haziran 2013
1.7K Takip Edilen1.8K Takipçiler
யட்சி retweetledi
CRRCHALAM
CRRCHALAM@RAMGEE4·
தொண்டர்களின் கோல்மால் VIDEO விஜயின் சாயம் வெளுத்தது..
தமிழ்
6
674
1.4K
10.2K
யட்சி retweetledi
Ravi
Ravi@tamilravi·
விஜய் எப்படி வென்றார் என்பதற்கான விடை இந்த வீடியோவில் இருக்கிறது. கட்டாயம் பாருங்கள்.
தமிழ்
34
500
1.2K
24.6K
யட்சி retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
யார் இந்த ராம்குமார்...? விஜய் actor-ஆ இருந்த காலத்திலேயே “Route Mafia” culture ஆரம்பிச்சது… போட்டியாக வரும் நடிகர்களை target பண்ணி trending, hashtag, troll politics பண்ணிய கூட்டம் இது தான் கருத்தியலால் மோத தெரியாத online gang culture-ஐ வளர விட்டதின் விளைவு தான் இன்று பார்க்கும் இந்த toxic politics. நேற்று fan club… இன்று “Route mafia Gang”.இனி தமிழ்நாடு இவர்கள் கையில் என்று நினைக்கும்போது கொஞ்சம் பயமா தான் இருக்கு🤡
தமிழ்
21
589
927
24.2K
யட்சி retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
அடப்பாவிகளா.. இப்போ தான் புரியுது.. ஏன் இவர்.. நா மாநில அரசியலுக்கு வரேன்.. தேர்தல்ல நிக்கிறேன்னு சொன்னப்ப..திமுக தடுத்தது.. இவர பல காலமா State politics பக்கம் வராம பாத்துக்கிட்டு இருக்குன்னு.. உதயநிதிய தூக்கி சாப்பிட்டு இருப்பார் வந்திருந்தா😮
தமிழ்
76
1.2K
6.9K
305.6K
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
அணில்ஸ், இந்த வீடியோ பாருங்கடா. எப்படி சிக்கி இருக்கீங்கன்னு புரியும் 😀
தமிழ்
54
1.5K
6.1K
186.9K
யட்சி retweetledi
Avisvicky
Avisvicky@avis_vicky·
ஹோட்டல் ரூம் புக் பண்ணும்போது பல பேர் பண்ற தப்பு, ஆப்ல பார்க்குற விலையே கம்மி-னு நினைச்சு உடனே புக் பண்றதுதான். 🏨 ​ஆனா, நிர்வாகம் யாருக்கும் சொல்லாத சில "Secret Hacks" ரூம் புக் பண்றதுல இருந்து பெஸ்ட் வியூ கிடைக்கிறது வரைக்கும் இதோ சில டிப்ஸ்! 👇🧵 #Hotel #TravelTips
Avisvicky tweet media
தமிழ்
7
117
593
114.3K
யட்சி retweetledi
Raghu Rajaram
Raghu Rajaram@RaghuTweetbook·
For the first time @SundarCOffl opens up about why he quit the Rajini - RKFI project. “It was too much pressure for me to handle. I am now in a zone for the last 15 years where I only do movies of my liking in my style. I thought I cannot do justice to this project and quit. I asked both Rajini and Kamal’s permission to give my statement on social media and then only posted” Guess that settles all the wild theories that were floating around. #sundarc #tnelections #Rajinikanth𓃵 #kamalhaasan #rkfi #rajini173
English
0
133
1.2K
57.7K
யட்சி retweetledi
fedexmeisa
fedexmeisa@fedexmeisa·
With a wide range of services for whatever your business needs, no matter the delivery speed or package size, we can get you there. Open an account now.
English
0
140
2.2K
6M
யட்சி retweetledi
Enugu Ezechiteoke
Enugu Ezechiteoke@Onyekaa_Ezugwu·
1. Do light exercise at home, Do it for your fitness. 2. Drink turmeric water, Do it for your inflammation. 3. Drink beetroot juice, Do it for your stamina. 4. Drink watermelon juice, Do it to boost your erection. 5. Eat boiled eggs, Do it for protein. 6. Drink ginger and lemon water, Do it for fat burning. 7. Drink warm water every morning, Do it for metabolism. 8. Walk for 30 minutes daily, Do it for your heart. 9. Eat garlic regularly, Do it to boost your overall health. Repost for others to learn!
Enugu Ezechiteoke tweet media
Enugu Ezechiteoke@Onyekaa_Ezugwu

1. Drink watermelon juice, do that for a strong erection. 2. Eat pineapples, do that for healthy skin. 3. Eat cucumbers, do that for a healthy liver. 4. Eat a banana every morning on an empty stomach, do that to improve sex drive and support healthy blood pressure. 5. Drink coconut water, do that to support brain health and weight management. 6. Eat avocados every day, do that to help lower bad cholesterol and support heart health. 7. Add tomatoes to your meals, do that to reduce the risk of certain cancers and promote heart health. 8. Eat raw ginger, do that to help with digestion. 9. Eat carrots, do that to maintain good vision and a strong immune system. 10. Skip breakfast, do that to boost your metabolism. 11. Get enough sleep, do that to recharge your mind. 12. Stay hydrated throughout the day, do that for your overall health. 13. Drink a cup of warm water in the morning, do that to support detoxification. Repost for others to learn!

English
4
300
808
60.6K
யட்சி retweetledi
Dr. Hariharan MD, (PhD)
Dr. Hariharan MD, (PhD)@drhariharanv·
🚨 எச்சரிக்கை: மூன்றில் ஒரு இந்தியருக்கு ரத்தத்தில் அதிக 'டிரைகிளிசரைடு' (Triglyceride)! பெரியவர்கள் மட்டுமல்ல, நம் குழந்தைகளும் இந்த ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் கசப்பான உண்மை. ❓ ஏன் இந்த அளவு உயர்கிறது? (காரணங்கள்) 1️⃣ மாவுச்சத்து மாரத்தான்: நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி மற்றும் 'ஆரோக்கியம்' என்று நினைத்து உண்ணும் பழங்கள், பிஸ்கட், பிரட் ஆகியவற்றில் உள்ள அதிகப்படியான மாவுச்சத்து (Carbs) மற்றும் சர்க்கரை ரத்தத்தில் TG அளவை எகிற வைக்கிறது. 2️⃣ பஞ்ச கால மரபணு (Thrifty Genes): நம் முன்னோர்கள் பஞ்சத்தில் பிழைத்தவர்கள். அதனால் நம் உடல் உணவைச் சேமிப்பதில் "Expert". அதிகப்படியான உணவு உட்கொண்டால், உடல் அதை உடனடியாக 'டிரைகிளிசரைடு' எனும் கொழுப்பாகச் மாற்றிச் சேமித்துவிடும். 3️⃣ இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance): தொடர்ச்சியாக மாவுச்சத்து எடுக்கும்போது, கொழுப்பு செல்கள் இன்சுலினை ஏற்க மறுக்கின்றன. இதனால் அந்த கொழுப்பு மீண்டும் ஈரலுக்கே (Liver) தள்ளப்படுகிறது. இதுவே ஃபேட்டி லிவர் (Fatty Liver) உருவாக முக்கிய காரணம். 4️⃣ உழைக்காத தசைகள்: தசைகளுக்கு வேலை இல்லை என்றால், அவை கொழுப்பை எரிப்பதற்குப் பதிலாக மீண்டும் ஈரலுக்கே திருப்பி அனுப்பிவிடும். 🚛 ரத்தத்தில் என்ன நடக்கிறது? (விபரீதம்) ஈரல் இந்த டிரைகிளிசரைடுகளை VLDL எனும் வாகனத்தில் ஏற்றி தசைக்கும் கொழுப்பு செல்களுக்கும் அனுப்புகிறது. ஆனால், அவை ஏற்காதபோது VLDL ரத்தத்திலேயே நீண்ட நேரம் சுற்றிக்கொண்டிருக்கிறது. 💥 ஆக்ஸிஜனேற்றம் (Oxidation): நீண்ட நேரம் ரத்தத்தில் இருக்கும் VLDL துருப்பிடிக்கிறது (Oxidized/Glycated). இந்த "துருப்பிடித்த" துகள்களை இதய ரத்தக்குழாய்கள் விழுங்குவதால் இதயம் பாதிக்கப்படுகிறது. ⚠️ sdLDL உருவாக்கம்: VLDL-ல் இருக்கும் கொழுப்பு LDL-க்கு மாறும்போது அது சிறு அடர் LDL (sdLDL) ஆக மாறுகிறது. இது நேராக இதயத்தில் அடைப்பை உண்டாக்கும் "சைலண்ட் கில்லர்". ✅ தீர்வு என்ன? 🚫 இனிப்பைத் தவிர்க்கவும்: இனிப்பில் உள்ள 'ஃபிரக்டோஸ்' (Fructose) தான் கல்லீரலில் அதிக கொழுப்பை உருவாக்குகிறது. 🚫 Refined Carbs & Alcohol: மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து மற்றும் மதுவை அறவே தவிர்க்கவும். 🥗 பேலியோ டயட் (Paleo Diet): மாவுச்சத்தைக் குறைத்து, நல்ல புரதம் மற்றும் கொழுப்புகளை உட்கொள்வது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு. 🏃‍♂️ உடற்பயிற்சி: தசைகளை இயக்கினால் மட்டுமே ரத்தத்தில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும். 💊 ஒமேகா 3: தரமான மீன் எண்ணெய் மாத்திரைகள் TG அளவைக் குறைக்க உதவும். Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant. 👨‍👩‍👧‍👦 பெற்றோர்களே கவனத்திற்கு!நம் குழந்தைகளில் மூன்றில் ஒருவருக்கு இந்த பாதிப்பு உள்ளது. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு முறையை கற்றுக் கொடுப்பதில் நீங்களே முன்மாதிரியாக (Role Model) இருங்கள். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்! 💪
தமிழ்
3
97
319
42.9K
யட்சி retweetledi
Bio Hack 🫀
Bio Hack 🫀@Xbiohack·
Those cracked painful heels can disappear overnight, listen to me closely ‼️
English
99
166
675
64.2K
யட்சி retweetledi
Metabolic Factor
Metabolic Factor@MetabolicFactor·
Hand reflexology map.
English
1
965
2.7K
219.6K
யட்சி retweetledi
Health Nest
Health Nest@OurHealthNest·
Did you know?
English
102
1.9K
6.8K
507.4K
யட்சி retweetledi
டேனியப்பா
மனைவி இல்லாமல் நகைக்கடையில் சரியான அளவில் வளையல் வாங்க ஒரு ஈசி டெக்னிக்.! 😍😍😍
தமிழ்
10
169
999
127.5K
யட்சி retweetledi
Aadhavan®
Aadhavan®@aadaavaan·
தவறான முறையில் காரை இழுக்காதீர்கள்! 🚫 ரோப்பை ஒருபோதும் 'Axle' பகுதியில் கட்ட வேண்டாம். காரில் கொடுக்கப்பட்டுள்ள 'Towing Eye'-ஐ மட்டுமே பயன்படுத்துங்கள்!
தமிழ்
0
51
218
30K
யட்சி retweetledi
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
Coding தெரியாம Claude AI மூலம் web app எப்படி உருவாக்குறது? அதை எப்படி இலவசமா Host பண்றதுன்னு இந்த வீடியோல பார்க்கலாம். ஐடியா இருந்தா போதும்!
தமிழ்
9
315
1.2K
58.5K
யட்சி retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
துணிகளை சரியாக மடிப்பது எப்படி ..? ஒழுக்கம் விழுப்பம் தரலான் cómo doblar la ropa correctamente
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
0
13
66
2.2K
யட்சி retweetledi
D O T 💫
D O T 💫@D_O_Tttt·
அது ஒரு bore பேமிலிங்க எல்லாமே உம்முனா மூஞ்சிங்க நாங்க மதிக்க மாட்டோம் akka rocked 🔥🔥 Fun grantee full ah parunga makkalee
44
736
4.1K
128.8K