#Wetheleaders இயக்கத்திற்காக உறுப்பினர் சேர்க்கை செய்து வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து இதேபோன்று வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 1000 இடங்களில் நமது #Wetheleaders இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது
#Annamalai
1/3
அண்ணாமலையின் அரசியல் போக்கு பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அதை புரிந்துகொள்ள யாரும் முயற்சிக்கவில்லை.
வசைபாடுதலையும் முட்டுகொடுப்பதையும் கொண்டாடுவதையும் அரசியலாக கற்பிக்கப்பட்ட இடத்தில் இதற்கு அப்பாற்பட்டு ஒரு மனிதர் பேசுவது பலருக்கும் புரிய வாய்ப்பில்லை.
நீங்கள் மீண்டும் மீண்டும் அடிதடி அரசியலை விரும்புகிறீர்கள். அண்ணாமலையின் நோக்கம் அடிவேரில் இருந்து சரிசெய்வதையே விரும்புகிறார்.
இதில் கொள்கை வெளிப்படுத்தபடவில்லை. ஆனால் வாழ்வியல் குறித்து பேசப்படுகிறது. வாழ்வியலின் தேவையில் இருந்து அரசியல் பிறக்கிறது என்பது தான் அடிப்படை. கொள்கை என்பது எதிரியை தீர்மானித்து களமிறங்கும் யுக்தியாக உருவாக்கப்படுகிறது. ஆனால் வாழ்வியல் எதையும் குறி வைக்கவில்லை. மனிதனின் அன்றாட தேவைகளில் இருந்து தொடங்குகிறது.
அரசியலை இப்படிதான் துவங்க வேண்டும். இதில் எதிரிகள் இல்லை. என் கருத்தில் உடன்பாடு இருந்தால் இணைந்துகொள் அவ்வளவு தான்.
இது ஒரு விவசாயம் இயற்கை விவசாயம். கொஞ்சம் கடினம் ஆனது தான். வெகுநாள் எடுக்கும் நிதானம் பொறுமை எல்லாம் அவசியம்.
நீங்கள் பழக்கப்பட்ட ஒன்றிற்கு அழைத்து செல்வது அல்ல இந்த அரசியல். நீங்கள் பழக வேண்டிய பயிற்சிக்கு அழைத்து செல்வது தான் அண்ணாமலையின் இந்த அரசியல் என்பது அவரது பேச்சுகளில் இருந்து சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் பரபரப்பான அரசியலுக்கு பழக்கப்பட்டு விட்டீர்கள். அதிலிருந்து விலகி ஒரு புதிய அரசியல் களம் உருவாவதை கவனியுங்கள். ஒரு தலைவன் உங்களுக்காக கத்த வேண்டும் என்பதல்ல அரசியல், இங்கு ஒவ்வொருவரும் பொறுப்புள்ள தலைவராக என்ன செய்ய வேண்டும் என்ற தளத்திற்கு அழைத்து செல்வது தான் இந்த அரசியலின் நோக்கம்.
ஊர் திரும்புங்கள் என்ற சொல் பலரும் பேச கேட்டிருப்போம். இப்படி சொந்த ஊரை விட்டு ஒரு குறிப்பிட்ட நகரத்தில் குடியேறி வாழும் மக்களுக்கு அவர்கள் வாழும் ஊரிலே நிறைவை உருவாக்க நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் துவங்குகிறது இந்த அரசியல்.
I remember, long back when I started giving bites to YouTube channels, Dr. Tamilisai Soundarajan Avl used to give me points and ideas on what to add in my next video, through my X chat.
Today, I never thought I'd be in a situation to see such a senior person exposing herself as a totally different person.
I never wanted to simplify her work and effort to the party, She has faced too many trolls and hate and still put on all her efforts but now her talks are really vanishing her works. All I can see is the hate she throws up to others especially Annamalai anna ( who was the youngest State President of BJP TN ).
Senior leaders were expected to give proper guidance and support to him but all that happened was simply the opposite. It's clear now.
There is no use talking (about,to) them. They will continue this.
So Sad to see such things.
இவ்வளவு பெரிய இடத்துல இருந்தாலும், 'என்னை விட நீங்க சூப்பரா வரணும்' அப்படின்னு சொல்றதுக்கு தனி மனசு வேணும் பாஸ்! 💎
அந்தப் பெருந்தன்மைக்கு பின்னாடி தான் இன்னைக்கு 18 Lakhs+ (and still going on...) பலமா நிக்கிறாங்க! 🙌
Join the movement ➡️ wetheleader.org 👑
@annamalai_k@WTLFoundation#TNPolitics#Annamalai#WeTheLeader
ஓடி ஓடி உழைத்து கட்சியை வளர்த்ததற்கு அவருக்கு கிடைத்த பெயர் "துரோகி" 🫵
துரோகம் என் தலைவனுக்கு புதிதல்ல...
என்றும் உங்களுடன் பயணிப்போம் தலைவா💥🔥❣️ @annamalai_k#Annamalai#WeTheLeaders
#மாறுவோம்_மாற்றுவோம்
if a BE from PSG, MBA from IIM Lucknow, clearing UPSC Civil Services Examination in , joining the Indian Police Service and becoming a reputed officer is all considered as a failure, what will success be like?
🌾 விவசாய தியாகிகளுக்கு வீர வணக்கம்! 🌾
@WTLFoundation முதன்மை சேவகர் @annamalai_k அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 1970ஆம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த மூன்று விவசாய தியாகிகளுக்கு இன்று நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தியாகிகளுக்கு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்தினர்.
நிகழ்விற்கு முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தன்னார்வலர்கள் MLR மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் பேரணியாகச் சென்று விவசாய தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினோம்.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைத்து தன்னார்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும், விவசாய பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Farmer#Agri
அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்ற வழக்கில் நேர்மையான விசாரணை செய்யாத திமுக அரசை கண்டித்து அண்ணாமலையார் தனக்கு தானே சவுக்கடி கொடுத்துக் கொண்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அதே போல தான் இந்த விவசாயிகளும் அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் தங்களுக்கு தாங்களே சவுக்கடி கொடுத்துக்கொண்டு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அன்னைக்கு அண்ணாமலையாரை கேலி செய்த தற்கொலை திராவிடியாக்கள் இன்னைக்கு இந்த விவசாயிகளையும் செய்யப் போறாங்க 🤡🤡🤡
@annamalai_k#Annamalai@WTLFoundation
அண்ணாமலையை "Failed Person" என்று கூறுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது விரக்தியின் வெளிப்பாடு.
தோல்வி என்பது பதவியை இழப்பதில் இல்லை; மக்களின் நம்பிக்கையை இழப்பதில்தான் இருக்கிறது @DrTamilisai4BJP அக்கா.