Manipurathan
20.6K posts

Manipurathan
@manipurathan
Rajni, Denzel, Raja, Mysskin, Sujatha





Bro's #mafia reels factory has been completely exposed! From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡 Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu. Truth over hype any day! #TVKLies

Fake narratives, PR hype, AI propaganda எல்லாம் நடக்கும் இந்த காலத்தில்… facts-ஐ facts ஆக வெளியில் கொண்டு வந்த @the_hindu -க்கு பொதுமக்கள் சார்பாக நன்றி. 🙏 ஒரு அரசியல் தலைவரை விமர்சிப்பதோ ஆதரிப்பதோ வேறு… ஆனா misinformation-ஐ expose பண்ணுவது ஜனநாயகத்துக்கு தேவையான வேலை. மக்களுக்கு தேவையானது scripted image இல்ல உண்மையான நிர்வாகம். 🔥”




கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!








🔥🔥🔥🔥🔥

Just Now | நண்பனை கல், மதுபாட்டிலால் தாக்கிக் கொன்ற சிறுவர்கள் #justnow #News18TamilNadu #TamilNews


நெல்லையில் பெண் வெட்டிக்கொலை டூவீலரில் வந்த 2 பேர் வெறிச்செயல் போலீசார் விசாரணை

















