Moganarangan

267 posts

Moganarangan

Moganarangan

@moganarangan

chennai Katılım Temmuz 2010
1.4K Takip Edilen104 Takipçiler
Moganarangan retweetledi
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
X தன்னோட Algorithm-ஐ Public-ஆ Release பண்ணிட்டாங்க! 🔥 இதுவரை யாருக்கும் தெரியாம இருந்த உண்மை இப்போ வெளியே வந்துடுச்சு. GitHub-ல போட்டாங்க — Source Code முழுக்க திறந்து வச்சிருக்காங்க. நான் படிச்சேன். உங்களுக்கு சொல்றேன். Algorithm என்ன பண்றது? உங்களுக்கு For You Feed-ல என்ன காட்டணும்னு decide பண்ண ஒரு AI model உபயோகிக்குது. அந்த model உங்க engagement history பாத்து — நீங்க என்ன like பண்ணீங்க, என்ன reply பண்ணீங்க, என்ன repost பண்ணீங்க — அதை வச்சு next-ஆ என்ன காட்டணும்னு predict பண்றது. Viral ஆக என்ன பண்ணணும்? 1. Reply வாங்குங்க 💬Reply என்பது மிக மிக powerful signal. Post-ல கேள்வி கேளுங்க. Opinion கேளுங்க. Argument start பண்ணுங்க. Reply வந்தா reach தானா போகும். 2. Dwell Time முக்கியம் ⏱️ஒருத்தர் உங்க post-ல நின்னு படிச்சா — அது algorithm-க்கு தெரியும். முதல் line-ஐ strong-ஆ எழுதுங்க. படிக்க வச்சீங்களா? Score போகும். 3. Quote Repost கேளுங்க 🔁"இதை quote பண்ணி உங்க answer சொல்லுங்க" — இப்படி கேட்டா உங்க post இரண்டு audience-க்கும் போகும். Reach double ஆகும். 4. Video-ல 1 Second-ல Hook வேணும் 🎬Algorithm P(video_view) track பண்றது. First frame-லயே attention பிடிக்கலன்னா — போச்சு. 5. Niche-ல மட்டும் இரு 🎯AI உங்களை ஒரு topic-ஓட associate பண்ணும். Scattered-ஆ எல்லாத்தையும் post பண்ணினா — உங்களை யாருக்கு காட்டணும்னு தெரியாம போயிடும். Consistent niche = Out-of-network reach. 6. Followers Active ஆ இருக்கும்போது Post பண்ணு ⏰Post போட்ட முதல் 30 minutes-ல engagement வந்தா — algorithm அதை pick up பண்ணும். தப்பான time-ல போட்டா எந்த effort-உம் waste. இதை பண்ணாதீங்க ❌ "Not Interested" கிளிக் ஆனா உங்க score minus ஆகும். Block, Mute, Report — இதெல்லாம் negative signals. Filler content, clickbait, copy-paste post — இதெல்லாம் உங்க account-ஐ slowly kill பண்ணும். Bottom Line: X Algorithm-ஐ trick பண்ண முடியாது. Real engagement மட்டும்தான் work ஆகும். Good content போடுங்க, right time-ல போடுங்க, niche-ல இருங்க — reach தானா வரும். இந்த post useful-ஆ இருந்துச்சா? Repost பண்ணுங்க — உங்க followers-க்கும் தெரியட்டும் 🔁
Abdul Basith tweet media
தமிழ்
24
305
954
74.1K
Dr.Natarajan Shriethar Ph.D
Dr.Natarajan Shriethar Ph.D@natarajanphys·
2026 ஆம் ஆண்டிற்கான கிராவிட்டி ரிசர்ச் பவுண்டேஷன் (Gravity Research Foundation) விருதுகளில் எனது கட்டுரைக்கு சிறப்பு அங்கீகாரம் (Honorable Mention) கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன் #research #gravity
Dr.Natarajan Shriethar Ph.D tweet media
Dr.Natarajan Shriethar Ph.D@natarajanphys

I am happy to announce that my essay has earned an Honorable Mention from the Gravity Research Foundation for the 2026 Awards!

தமிழ்
25
16
63
6.8K
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
1.5K
16.1K
88.4K
2M
Newman
Newman@roadoram·
இன்று வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று. மகன் இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறான். அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் மூலம் பொறியியல் சேர்க்கக் காத்திருக்கிறோம் 😍🙏
Newman tweet media
M.K.Stalin@mkstalin

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்! கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! #12thResults #ExamResult

தமிழ்
136
74
623
24.3K
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
2.2K
6.9K
26.4K
1.5M
Moganarangan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Unstoppable #TamilNadu! The Dravidian Model Roars Again! 🔥 🚀 10.83% real economic growth in 2025-26 (following 11.19% in 2024-25) 📈 Significantly surpassing the national average of just 7.4%. 💰 #GSDP soared to a massive ₹35.29 lakh crore. 🌾 A phenomenal turnaround in #Agriculture with nearly 9% growth, proving we care for our roots. 💵 Per capita #income standing strong at Rs.4.08 lakh. Under the visionary and tireless leadership of Hon'ble Chief Minister Thiru. @mkstalin, the #DravidianModel is proving to India that #SocialJustice and stellar economic progress go hand-in-hand. We don't just participate in India's growth; we drive it, completely on our own merit and hard work! 💪 Article by Thiru. @Rama_Krishnan for @the_hindu 🔗: thehindu.com/news/national/… #DMK4TN
DMK IT WING tweet media
English
28
588
1.2K
210.9K
Moganarangan retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Double-digit growth📈 Two years in a row🌟 Not noise. Not propaganda. Just plain factual Numbers. Tamil Nadu clocks 10.83% growth in 2025–26 following the 11.19% recorded in the previous year leaving the national average of 7.4% far far behind🔥 While some are busy dividing people, Tamil Nadu is busy multiplying prosperity♥️ This is what happens when governance is driven by: ✔️ Industry-first policies✨ ✔️ Social justice⚖️ ✔️ Stable leadership under #CMMKStalin🌟 No shortcuts. No slogans. Just results. THIS becomes even more special when one factors the trade head winds and tariff wars. Let this be clear: The Dravidian Model doesn’t just speak. IT DELIVERS. #TamilNaduLeads #DravidianModel #GrowthWithJustice #TNDevelopment Article : thehindu.com/news/national/…
Dr. T R B Rajaa tweet media
Dr. T R B Rajaa@TRBRajaa

மகத்தான சாதனை 🔥♥️ #திராவிட_மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் @mkstalin அவர்களின் அரவணைப்பில் வளரும் நம் #தமிழ்நாடு ! இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது♥️ இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி 🌟 இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது ! இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. #திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் ! 2030க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் மாண்புமிகு #முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது ! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். #ஸ்டாலின்_தொடரட்டும் #DravidianModel #TamilNadu #EconomicGrowth Note: Tariffs போன்ற பிரச்சினை இல்லையென்றால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

English
99
940
3.1K
111.6K
Moganarangan retweetledi
𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳
தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் சிகிச்சைகளில் சில பல நாடுகளில் எந்த மருத்துவமனையிலும் பணம் கொடுத்தாலும் செய்யப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா
𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳 tweet media𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳 tweet media𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳 tweet media
தமிழ்
10
468
780
13.9K
அழகானவனின் தகப்பன்
மேடைக்கு கீழே இருந்து வேடிக்கை பார்த்த நான் நேற்று மேடையில் முக்கிய விருந்தினர்களில் ஒருவராக.. ❤️❤️❤️😍
அழகானவனின் தகப்பன் tweet media
அழகானவனின் தகப்பன்@vanhelsing1313

திருநெல்வேலி மண்டலம் - தன்னார்வலர்கள் &NGO சந்திப்பு நிகழ்ச்சி தற்போது திருநெல்வேலி பெருமாள்புரம் கவின் மண்டபத்தில்..

தமிழ்
13
6
40
2.5K
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
M.K.Stalin tweet media
English
663
4.4K
13.5K
2.2M
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
இறைவன் அருளால் இருபது ஆண்டுகள்...எப்போதும் நாங்கள் காதலை முதலில் பகிர்ந்த நாளையே சிறப்பாக கொண்டாடுவோம்,திருமண நாளை விட...இந்த வருடம் நான் உணர்ந்தேன் இந்நாள் இல்லை என்றால்,நம் வாழ்வு என்ன ஆகி இருக்கும் என்று...எல்லா புகழும் இறைவனுக்கே, செந்திலாண்டவருக்கே🙏🏻 பிள்ளைகளின் கைவண்ணம் 😍
Devi Yogha tweet mediaDevi Yogha tweet mediaDevi Yogha tweet media
தமிழ்
47
0
106
4.3K
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin
1.7K
8.8K
21.3K
3.5M
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
This Is Not Reform, This Is Reengineering Power The NDA government under Hon’ble Prime Minister Thiru. @NarendraModi is systematically eroding the very foundations of Parliament. What should be a vibrant forum for debate and accountability is being reduced to a hollow ritual, a stage where members may not even get fair time to speak or represent their people. This proposal to increase seats is a direct contradiction of their own slogan of minimum government, maximum governance. It will only inflate expenditure, burden taxpayers, and dilute the quality of parliamentary functioning. This also goes against the spirit of Article 1 of the Constitution, which defines India as a Union of States. Ignoring the voices of states and bypassing meaningful consultation is not democratic - it is unitary overreach that undermines India’s federal and plural character. More alarmingly, this exercise will blatantly skew representation and tilt the balance of power in favour of northern states dominated by the Bharatiya Janata Party, while silencing the voice of South India. As forcefully pointed out by veteran leader Thiru. @Siddaramaiah, this is not a neutral exercise; it is a calculated political restructuring. Northern states stand to gain nearly double the seats, while the South’s share stagnates at around 24%. This is nothing short of penalising states like Tamil Nadu, Karnataka, Keralam and Telangana for their success in population control. Chief Ministers across the South, including Thiru @Siddaramaiah, Thiru @PinarayiVijayan and Thiru @Revanth_Anumula , have rightly warned that this move will distort federalism and concentrate power in a few regions. The timing raises serious suspicion. Why push such a far-reaching decision in the middle of state elections? This appears to be yet another political manoeuvre aimed at shaping electoral narratives, much like earlier attempts to influence women voters ahead of the 2024 Parliament elections. Let me be unequivocal: we strongly support 33% reservation for women. Our support is absolute. But it must be implemented without increasing seats and without punishing states that acted responsibly. If the intent is genuine, nothing prevents immediate implementation within the existing framework. The government’s claims of being a champion of OBCs and social justice are deeply hollow. It has denied OBCs their rightful share, kept the Rs. 8 lakh creamy layer ceiling frozen for decades even while preaching a “Developed India”, and offers no meaningful guarantee for OBC women’s representation. The haste to proceed without even considering the outcome of the first comprehensive caste census expected in 2027 further exposes the lack of sincerity. This is not empowerment, it is exclusion dressed up as reform. There is complete opacity on the basis for delimitation, will it rely on 1971 figures from a pre–population control era or the 2021 Census? Conflicting signals and vague assurances only deepen suspicion. This move will also impose a massive financial burden on states, forcing them to expand or rebuild Legislative Assemblies, all without proper consultation. This is a direct assault on cooperative federalism. This is not reform, it is a unilateral, politically driven exercise designed to concentrate power, weaken Parliament, marginalise the South, and undermine social justice. The nation deserves answers: why this undue haste, why shift the goalposts, and who truly stands to benefit? #FairDelimitation
M.K.Stalin tweet media
English
92
1.5K
2.9K
386.7K
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்! #ECI #ElectionCommission
தமிழ்
337
1.9K
4.7K
208K
Moganarangan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
Hon’ble Thiru @dpradhanbjp, Your remarks are deeply irresponsible and reckless, and reflect an entrenched disregard for India’s plurality, federal values, and respect for states. Tamil Nadu firmly rejects #ThreeLanguagePolicy. This is not about opposing languages, but about resisting imposition and defending Constitutional rights. Your earlier disparaging remarks about Tamils in Parliament, followed by a belated apology, only underscore a pattern of conduct that is unacceptable. The claim that there is “no Hindi imposition” is plainly dishonest. When a policy structurally corners non-Hindi speaking states like Tamil Nadu into adopting a third language with little real choice, and when crucial education funding is tied to compliance, it ceases to be a matter of choice. It is nothing short of audacity to illegally withhold a humongous sum of Rs.2,200 crore under the 'Samagra Shiksha' Scheme, effectively penalising Tamil Nadu for refusing to accept #HindiImposition. These are not discretionary grants, but funds that rightfully belong to the people of Tamil Nadu, collected through taxes cannot be weaponised as a tool of coercion. Let me also be clear. Tamil Nadu will not accept language imposition under any circumstances, whether disguised as flexibility, backed by financial pressure, or projected as national interest. This policy places an unnecessary burden on students, infringes upon the rights of states, and attempts to dilute India’s linguistic diversity into a monochromatic, homogenised “One India” framework. In the din of rhetoric, you must not evade basic questions. What third Indian language is actually being implemented in schools across Uttar Pradesh, Madhya Pradesh, Rajasthan, and Gujarat? How many PM SHRI Schools genuinely offer South Indian languages such as Tamil, Kannada, Malayalam, Telugu, and languages like Bengali, Odia, and Marathi in northern India? How many schools under the Kendriya Vidyalaya 'Sangathan' are actually teaching Tamil? How many Tamil and other South Indian language teachers have been appointed in the last 10 years? And I challenge you to place on record how much the NDA government has spent on promoting classical languages like Tamil, Kannada, Malayalam, and Odia compared to Sanskrit. Your suggestion that Tamil Nadu lacks school infrastructure is equally baseless. We have built one of India’s strongest public education systems through decades of sustained investment, high enrolment, strong learning outcomes, and pioneering welfare initiatives. Our opposition to Hindi imposition is not born out of fear. Our mother Tamil will never be weakened. Tamil and Tamils have endured and will continue to resist and survive every form of imposition or cultural intrusion. This is a matter of principle, dignity, and the preservation of India’s true diversity. Tamil Nadu will not abandon its proven two-language policy, built on social consensus and strong educational outcomes, for a centrally driven framework that undermines diversity, burdens students, and weakens the federal fabric of India. Tamil Nadu’s language policy stands as a success story on the global stage, with Tamils making their mark in science and technology, medicine, and space research. The state’s economic growth and inclusivity are deeply rooted in this model. We can prove all our assertions through empirical data, and your arguments are purely rhetorical and devoid of any real data in the educational sphere. It is both inaccurate and dismissive to suggest that Tamil Nadu’s schools lag in modern education. In enrolment, learning outcomes, and innovation, Tamil Nadu continues to lead. Over the last five years, the Tamil Nadu government has achieved significant progress in infrastructure and introduced pioneering initiatives such as the Chief Minister's Free Breakfast Scheme benefiting over 20 lakh students. The #DMKManifesto2026 promises extension of the CM breakfast scheme up to Class VIII, benefiting an additional 15 lakh students. Public education remains our top priority, viewed not as expenditure but as a social investment generating long-term societal benefits. I challenge you to make this proclamation that every Indian child should compulsorily learn three languages, on the soil of Tamil Nadu while seeking the votes of its people. I also call upon AIADMK General Secretary Thiru. Palaniswami and his NDA allies to clearly state their position. Do they support this aggressively pushed three-language policy of the BJP? It is time for Thiru. Palaniswami to make his stand unequivocally clear, whether he stands with the people of Tamil Nadu or with his Delhi bosses who seek to impose Hindi under the guise of policy. #StopHindiImposition #UnityIsUniformity #RespectPluralism
Dharmendra Pradhan@dpradhanbjp

Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru @mkstalin ji, your narrative of “imposition” is a tired attempt to mask political failures. The National Education Policy 2020 is, in fact, a manifesto for linguistic liberation. It prioritises the mother tongue so every Tamil child can excel in their own glorious language. By misrepresenting a flexible policy as “compulsory Hindi”, you are not defending Tamil; you are creating barriers that deny our youth the opportunity to become multilingual global leaders. Portraying multilingualism as a threat is misplaced. Tamil is not weakened by the learning of additional languages; it is enriched when its speakers are multilingual, confident and linguistically empowered. NEP upholds constitutional principles by promoting all languages equally and also addresses the limitations of the existing two-language system. It further focuses on implementation through initiatives such as Samagra Shiksha, teacher training, and strengthening institutions, like DIETs, along with national frameworks, such as NPST and NMM. Your questions on “reciprocity” ignore ground reality. Under the leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, Tamil has been celebrated as a national treasure—from the Kashi Tamil Sangamam to the global stage. While the Union Government actively encourages students across India to embrace Indian languages, your government continues to deprive Tamil students of diverse opportunities for the sake of a divisive vote bank narrative. The talk of resources is merely a façade. It is the DMK government that has stalled the establishment of PM SHRI schools in Tamil Nadu by refusing to sign the MoU after giving an undertaking for the same. Despite the directions of the Supreme Court of India to establish Navodaya Vidyalayas in Tamil Nadu, your government continues to obstruct their implementation, prioritising political narratives over educational equity. This deliberate resistance is not merely administrative defiance; it is a direct disservice to lakhs of underprivileged students who stand to benefit from quality, merit-based residential education. This has effectively withheld modern infrastructure and teachers from its own students. The Union Government remains fully committed to funding and teacher training but progress is being held back by your “dishonest” politics. Mischaracterising a progressive, inclusive reform as ‘linguistic imposition’ is aimed at creating unnecessary apprehension and confusion. The real concern, perhaps, is not the policy’s clarity, but the Hon’ble Chief Minister’s unwillingness to acknowledge it. In doing so, he disregards the constitutional spirit that safeguards India’s linguistic diversity. Stop using the “Hindi imposition” argument to hide administrative failures and join the national mission of empowering every Indian language.

English
257
2.9K
6.7K
552.7K
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடந்த ஒரு விழாவில்.. Digital Automation & Systems integration மூலமாக GST returns file செய்யும் ஒரு project வெற்றிகரமாக நிறைவேறியதற்கு முக்கிய பங்களித்ததற்காக எனக்கு ஒரு சர்டிபிகேட் 😀😀😀 அத்தனை பிரசர், அத்தனை வேலைப்பளு கொண்ட எனது வேலை சூழலில் இது போன்ற அங்கீகாரங்கள் தான் மேலும் மேலும் புதிய புதிய assignments எடுத்து செய்ய அது தொடர்பாக மேலும் படிக்க இப்போதும் தூண்டுதலாக இருக்கிறது. #SelfMotivation #InnovativeMode
Satheesh Kumar tweet mediaSatheesh Kumar tweet media
தமிழ்
22
8
131
6.3K