Sabitlenmiş Tweet
Mohan Kumar N
520.7K posts

Mohan Kumar N
@mohanarun2003
Family members call me#அருண், #I belongs to the Dravidian stock🖤❤️ #Chennai_East_District #Egmore_Constitution_ coordinator__DMK_IT_WING
Chennai, Tamil Nadu Katılım Temmuz 2015
1.9K Takip Edilen1.8K Takipçiler
Mohan Kumar N retweetledi

மாநிலங்களின் உரிமை காக்க கரம் சேர்ந்த அனைவருக்கும் நன்றி 💪🏻🌄
தமிழ்நாடு என்றும் ஆதிக்கத்திற்கு அடிபணியாது 🖤❤️
#TNwillFightTNwillWin #Delimitation #SayNoToNDA #VoteforDMK #OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #DravidaModel #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
Mohan Kumar N retweetledi

தொகுதி மறுவரையறை மசோதாவில் நம்முடைய தலைவர்தான் வெற்றி கண்டுள்ளார்! இது திமுகவின் வெற்றி! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்துள்ள வெற்றி!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்
#SayNoToNDA

தமிழ்
Mohan Kumar N retweetledi
Mohan Kumar N retweetledi

आय टी विंग असावी तर @DMKITwing सारखी..👌
बघा..समजा..शिका..💪🔥
फॅन झालो बघा मी तरी..❤️🔥
BlueTick असेल तर त्यांचे व्हिडिओ योग्य त्या कॅप्शन सोबत टाका इथे..बहुतेक ट्विट तमिळ किंवा इंग्रजीत असल्यानं आपल्याला दिसत नाहीत..म्हणून मराठीत ट्विट करा..पोचू द्या ना मुद्दे लोकांपर्यंत..!
MR
Mohan Kumar N retweetledi

கலங்கரை விளக்கத்தில் தொடங்கி சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் லூப் சாலை முடியும் வரை மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து நடைபெற்ற மீனவர் பேரணி.
சொன்னதைச் செய்யும் திராவிட மாடல் அரசு மீனவர்களின் நலன் காக்கும் அரசாக 2.0 ஆட்சியிலும் தொடரும்.
@mylaivelu71
தமிழ்
Mohan Kumar N retweetledi

சரியான நேரத்தில் நேஷனல் லெவெல் எலிவேஷன் ஏற்படுத்தி குடுத்த அன்பு அத்தான் @BJP4India

Alíén 👽@Alien18R
தமிழ்
Mohan Kumar N retweetledi

மாநில உரிமைகளை ஒவ்வொன்றாய் விழுங்க நினைத்தவர்களுக்கு, நாடாளுமன்றத்திலேயே மரண அடி! கழகத் தலைவர் ஏற்றிய நெருப்பு நாடு முழுவதும் பரவி, பாசிச மசோதாவைச் சுட்டெரித்துவிட்டது! தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைச் சிதைக்கப் பார்த்த சதி முறியடிக்கப்பட்டது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#TNWillFightTNWillWin

தமிழ்
Mohan Kumar N retweetledi
Mohan Kumar N retweetledi

நமது #திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பாலக்கரை மற்றும் அரியமங்கலம் பகுதிகளில் வாக்குச் சேகரித்தோம். 34,35,49 ஆகிய வார்டுகளில் தொகுதிக்குட்பட்ட பாகங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினோம்.
#DravidianModel2PointO ஆட்சிக்காக காத்திருக்கும் மக்கள் பறையிசை முழங்க நம்மை வரவேற்றார்கள்.
#அன்பில்_in_திருவெறும்பூர்3pointO
#Anbil_in_Thiruverumbur 3.O
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
Mohan Kumar N retweetledi

Mohan Kumar N retweetledi

கரூர் சம்பவம்!!
மீடியாவையும்,ஓடுகாலி தற்குறிகளையும் பொலந்து விட்டாரு அண்ணன் @V_Senthilbalaji 💥🔥
#VoteForDMK
தமிழ்
Mohan Kumar N retweetledi
Mohan Kumar N retweetledi

அன்றும், இன்றும், என்றென்றும் மாநில உரிமைக்கு போராடும் ஒரே இயக்கம் திமுக 💪🏻🌄
ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு ஒருபோதும் தலை குனியாது 🖤❤️
#TNwillFightTNwillWin #Delimitation #SayNoToNDA #VoteforDMK #OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #DravidaModel #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
Mohan Kumar N retweetledi

கருப்பு சட்டமான தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி🔥🔥🔥
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!🔥🔥
#TNwillFightTNwillWin #VoteForDMK #BJPFailsIndia #BJPGovernment #ModiFailsIndia #CMMKStalin #mkstalingovt #MKStalin #EllorumNammudan
தமிழ்
Mohan Kumar N retweetledi
Mohan Kumar N retweetledi

பாஜக vs திமுக vs அதிமுக — முஸ்லிம் சட்டங்கள் -
திமுக = முஸ்லிம்களின் குரல் 🟢
அதிமுக = பாஜக-வின் நிழல் 🔴
1. CAA 2019
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: ✅ ஆதரவு
2. முத்தலாக் சட்டம்
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: ✅ ஆதரவு
3. வக்ஃப் திருத்தம் 2025
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: ⚠️ இரட்டை நிலை
4. NRC / NPR
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: ⚠️ தெளிவற்றது
5. முஸ்லிம் உதவித்தொகை ரத்து
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: 🔇 மௌனம்
6. வந்தே மாதரம் கட்டாயம்
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: 🔇 மௌனம்
7. ஹிஜாப் தடை
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: 🔇 மௌனம்
8. NCERT பாடத்திட்ட மாற்றம்
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: 🔇 மௌனம்
9. UAPA துஷ்பிரயோகம்
திமுக: ❌ எதிர்ப்பு | அதிமுக: 🔇 மௌனம்
#TamilNadu #DMK #Muslims #TNPolitics
தமிழ்
Mohan Kumar N retweetledi

Mohan Kumar N retweetledi

நம் அண்ணாநகர்,
நம் வளர்ச்சி!
உங்கள் ஒரு வாக்கு,
நம் தொகுதியின் பொற்காலத்தை தீர்மானிக்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனைவி திருமிகு.*#துர்கா_ஸ்டாலின்* அவர்கள் வெற்றி வேட்பாளர் திரு.*#நே.சிற்றரசு* அவர்களை
உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து வாக்கு சேகரித்த காட்சிகள் 🖤❤️
மறக்காமல் வாக்களியுங்கள் உதயசூரியன் !🌅
@mkstalin @Udhaystalin
@Chitrarasu
#dmk #chitrarasu #annanagar #dmkcandidate #dravidianmodel




தமிழ்
Mohan Kumar N retweetledi

ஒன்றியத்தின் மைனாரிட்டி அரசு, ஜனநாயகத்தின் போர்வையில் மாநில உரிமைகளைப் பறிக்கக் கொண்டு வந்த 'தொகுதி மறுவரையறை' எனும் நயவஞ்சகத் திட்டத்தை, நம் தலைவர் @mkstalin தலைமையில் தவிடுபொடியாக்கிக் காட்டியிருக்கிறோம்!
இது வெறும் மசோதா தோல்வி மட்டுமல்ல; அதிகார மமதைக்கு, அறம் மற்றும் மானம் கொண்ட தமிழ்நாடு புகட்டிய பாடம். 'டெல்லி' எனும் அதிகார மையத்தின் ஆணவத்தை, 'தமிழ்நாடு' எனும் தன்மானத் திருநாடு தன் அறப்போரால் வீழ்த்தியிருக்கிறது!
ஜனநாயகத்தைக் காக்க நாம் நடத்தும் இந்த அறப்போர், வரும் மே 4 அன்று நாம் பெறப்போகும் மாபெரும் வெற்றிக்கு ஒரு முன்னறிவிப்பு; வரப்போகும் பெரும் மாற்றத்திற்கான விடியலின் முதற்புள்ளி! கொள்கை வழியில் நின்று, உரிமைகளை மீட்டெடுக்கும் நம் பயணம் தொடரும்!
#DMK4TN #SayNoToNDA
தமிழ்
Mohan Kumar N retweetledi











