Sri Nivas

61.8K posts

Sri Nivas banner
Sri Nivas

Sri Nivas

@nivas_is_Blue

I'm a தமிழ் பேசும் Indian🇮🇳-B.E Automobile Engineer -Chelsea FC💙Champions of The World

Theni,தமிழ்நாடு,India Katılım Aralık 2011
343 Takip Edilen317 Takipçiler
Sri Nivas retweetledi
Kokki Kumaru ;-)
Kokki Kumaru ;-)@KokkiUpgraded·
Officer of special duty 😎
Kokki Kumaru ;-) tweet media
English
6
140
568
6.1K
Sri Nivas retweetledi
iSethuuuuuuu
iSethuuuuuuu@iSethuuuu·
வாட்ஸ்சப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை SS எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டோரியிலே வைக்கும் பைத்தியக்கார கூதிகள் சொல்ல முற்படுவது தான் என்ன?
தமிழ்
35
99
617
38.1K
Sri Nivas retweetledi
Sathyan Ramasamy
Sathyan Ramasamy@DotSathyan·
CM உத்தரவு. அடுத்த அதிரடி. உண்மையான மாற்றம் 💥💥💥 அருமை.. புதிய திட்டம் 🙏❤
Sathyan Ramasamy tweet media
தமிழ்
54
420
1.4K
25K
Sri Nivas retweetledi
Booth Agent
Booth Agent@dhaksha2011·
தகுதி நீக்கம் செய்யுங்கள். ஒருத்தனும் Miss ஆக கூடாது..!
I.S.INBADURAI@IInbadurai

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான @EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும். சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி: “ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.” மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, @AIADMKOfficial ன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!

தமிழ்
1
33
162
1.8K
Sri Nivas retweetledi
Sri Nivas retweetledi
ruchified
ruchified@DrVLakshma97080·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே... அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் @EPSTamilNadu வை சந்திக்காமல் அவரை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய உறுப்பினர்களை மட்டும் சந்திப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று தங்களுக்கு தோன்றவில்லையா ?!! #WeStandWithEPS #EPS
CMOTamilNadu@CMOTamilnadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.5.2026) சென்னையிலுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி. சண்முகம் அவர்களின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, 1/2

தமிழ்
0
21
98
1.5K
Sri Nivas retweetledi
Sri Nivas retweetledi
23ம் புலிகேசி 🌱
For all those MLA poaching going on in TN today. Just imagine if it was ADMK doing this. Entire media will go crazy. Just because its someone else they are praising it as strategic move 😃🙂
English
1
22
102
1K
Sri Nivas retweetledi
therapsid
therapsid@ehrmntrautwaifu·
Is Vijay really TNs CM or is it just jananayagan movie promotion?
English
23
129
1.8K
38.1K
Sri Nivas retweetledi
ஆரணி சபரி அஇஅதிமுக
@VVK_ADMK ஒரு வன்னியனாக சொல்கிறேன் கட்சிக்கு விசுவாசமாக இல்லாத எவனும் காலப்போக்கில் காணாமல் போவான். கைக்காச போட்டு கட்சிக்காக வேலைப்பார்த்தவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஈனப்பயலுகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆரணி சபரி அஇஅதிமுக tweet media
தமிழ்
0
11
38
650
Sri Nivas retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
@ramk8060 Seri apdi na enna nu google ah pakkama sollu va !
Eesti
6
13
189
5.3K
Sri Nivas retweetledi
பெ.த‌ர்ம‌ராஜ் BE.,பொறியாளர்..
TTV தினகரனை கட்சியிலிருந்து நீக்கியது நான்தான் கொங்கு மண்டல தளபதி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார். ஆனால் துரோகம் இழைத்து விட்டார் என்று பழி விழுந்தது #எடப்பாடியார் மீது. தனது பொறுப்பான 35 தொகுதிகளில் வெறும் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று விட்டு.. யார் மேல பலி போடுற
தமிழ்
0
45
192
2.1K
Sri Nivas retweetledi
தல அரவிந்த்
Insta world is different Dmk, Admk, Ntk it wings insta la வீரியத்துடன் களமடா கேட்டு கொள்கிறேன் இல்லை என்டால் நீங்கள் இனி ஆட்சி க்கு வருவது கடினம் தான்...
தல அரவிந்த் tweet media
தமிழ்
20
304
720
23.3K
Sri Nivas retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
CVS Mind Voice - அட நிஜமாவே Wig தான் பா வச்சிருக்கான்😂
ADMK Tweets tweet media
தமிழ்
15
161
939
12.4K
Sri Nivas retweetledi
X-Parody🌱
X-Parody🌱@TrustMeFully·
TVK now: 1. Support from DMK Alliance partners 2. DMK running proxy govt 3. ADMK part joining ministry 4. Congress joining ministry 5. BJP supporting by implants.. Yappa.. ஒரே timeல 100 கட்சியோட சவாரி அசால்டா செய்யுறான்..
English
1
18
55
742
Sri Nivas retweetledi
முத்து
முத்து@muthuhere3·
நடிகன் என்றும் உச்ச நட்சத்திரம் என்று வியந்து பார்க்கும் மற்றும் பலருக்கு மத்தியில் 1 MLA க்காக இறங்கி சண்டை செய்யும் @TTVDhinakaran will power 👌
TTV Dhinakaran@TTVDhinakaran

குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம். கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது. அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ

தமிழ்
12
294
1.1K
11.6K