Nivetha Sri

3.1K posts

Nivetha Sri banner
Nivetha Sri

Nivetha Sri

@nivethasriblr

South Indian | Daughter's Mom | Nature Lover | Humanity | Voice for Oppressed | Ambedkar & Periyar | Software Engineer | Anti-sanghi💙🖤❤️

India Katılım Nisan 2023
1.5K Takip Edilen785 Takipçiler
Nivetha Sri retweetledi
Vck social media
Vck social media@Vck_Socialmedia·
கவின் ஆணவக்கொலை வழக்கில் வந்த சிறு ஆறுதல்..! சாதி வெறியர்களால் ஆணவப் படுகொலை செய்த (கவின்) தம்பி பிரவீனுக்கு அரசு வேலை... விடுதலைச் சிறுத்தைகளின் தொடர்முயற்சியால் சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்துள்ளது...🩵❤️ @thirumaofficial
தமிழ்
0
35
166
1.2K
Nivetha Sri retweetledi
Thiruma Army
Thiruma Army@poomaa_Official·
விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்று வெற்றி! விசிகவின் முன்முயற்சியால் நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை. வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை.
தமிழ்
4
54
215
2.3K
Nivetha Sri retweetledi
Nivetha Sri retweetledi
Nivetha Sri retweetledi
Prince A
Prince A@vckprince·
@subramaniandeva அப்படியே அந்த நேத்து வந்த பிரேமலதாவையும் எங்க தூக்கி வச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்க அப்படின்னு சொன்னா நல்லா இருக்கும் ? 1 RS + 10 MLA வண்டியில கொடிகட்ட வக்கில்லாதவன் சுவர்ல பேர் எழுத வக்கில்லாதவன்... அமைச்சராக்கி அழகு பாக்கறவன பத்தி பேச தகுதி இருக்கா ??
தமிழ்
2
4
7
203
Nivetha Sri retweetledi
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
இன்னும் பட்டியல் இன மக்கள் அண்ணன் @thirumaofficial அவர்களை நம்பி தான் இருக்கிறார்கள் 💙
தமிழ்
14
38
218
23.6K
Nivetha Sri retweetledi
Nivetha Sri retweetledi
அரூரான்
அரூரான்@Elavara35181365·
கோவை சூலூர் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு, பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்! உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்றார்
தமிழ்
1
4
10
123
Nivetha Sri retweetledi
Ambiga
Ambiga@AmbigaVel·
விசிகவின் தொடர் முயற்சிகளால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தம்பிக்கு சிப்காட்டில் வேலை கிடைத்துள்ளது. கவினின் குடும்பத்தார்கள் தலைவரை சந்தித்திருக்கிறார்கள்.
Ambiga tweet media
தமிழ்
0
10
53
381
Nivetha Sri retweetledi
Moses benji
Moses benji@MosesVoice_·
அமைப்பாய் திரண்டோம் - அங்கீகாரம் பெற்றோம் - அதிகாரம் வென்றோம் ... @thirumaofficial Victims Voice To Victims Real representative - வாழ்த்துக்கள் @VanniArasu_VCK அண்ணா - 🫂❤️ Love you
தமிழ்
2
51
294
2.3K
Nivetha Sri retweetledi
Karthik...✨
Karthik...✨@sakaskarthik003·
கடந்த ஆண்டு நெல்லை ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்தது.
Karthik...✨ tweet media
தமிழ்
1
23
114
2K
Nivetha Sri retweetledi
🌾கவிகண்ணா🌾
சமூக நீதித் துறை அமைச்சர் வன்னிஅரசு🔥
🌾கவிகண்ணா🌾 tweet media
தமிழ்
2
33
158
1.2K
Nivetha Sri retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
8 அமைச்சர்கள் CM விஜய் அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 8 அமைச்சர்கள் எழும்பூர் (தனி) ராஜ்மோகன், அவிநாசி (தனி) கமலி, அரக்கோணம் (தனி) காந்திராஜ், ஒட்டப்பிடாரம் (தனி) மதன், ராசிபுரம் (தனி) லோகேஷ், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தென்னரசு, திண்டிவனம் (தனி) விசிக எம்எல்ஏ வன்னிஅரசு, பொதுத்தொகுதியில் வென்ற காங். எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி #TNMinisters #tvk #vck #congress #TNGovt
Thanthi TV tweet media
தமிழ்
5
145
560
11K