nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்

9.6K posts

nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் banner
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்

nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்

@nmswami1

உண்மை வலிமையானது. Dravidian Stock வழக்கறிஞர், திருநெல்வேலி.

India,south Tamil Nadu Katılım Mart 2020
4K Takip Edilen1.4K Takipçiler
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
" வேட்பாளர்கள் யார் என்றே தெரியாமல் த.வெ.கவிற்கு வாக்களித்துள்ளார்கள்.. இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.. " - எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி. கல்வி அறிவு நிறைந்த மாநிலம் தமிழ்நாடு அல்ல
தமிழ்
0
0
2
9
இசை
இசை@isai_·
கடலூர், மயிலாடுதுறை & நாகை மாவட்டங்களின் களஆய்வுப் பணிகளுக்கு என்னை தேர்வு செய்த கழகத் தலைவர் அவர்களுக்கும் பரிதுரை செய்த சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin & @DMKITwing செயலாளர் அண்ணன் @TRBRajaa அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி 🙏 #கழகப்பணி #dmkforever
இசை tweet media
தமிழ்
14
22
81
2.4K
🌾கவிகண்ணா🌾
ஒரு தலித்தை இத்தனை ஆண்டுகளாக ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமே பயன்படுத்திய திமுக ஆதிமுக முதல் முறை தமிழகத்தின் முக்கய துறையான கல்வித்துறைக்கு ஒருவரை நியமித்தது #தவெகவின் மாற்று அரசியலை காட்டுகிறது🔥 விஜய் அவர்களுக்கு நன்றி🙏
🌾கவிகண்ணா🌾 tweet media
தமிழ்
377
1.2K
5.1K
289.7K
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweetledi
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சிலர் வாக்களித்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையமானது சிபிஐ @CBIHeadquarters வசம் புகார் அளிக்க வேண்டுமென்று நேற்று கோரிக்கை விடுத்திருந்தேன். இந்த நிலையில், தேர்தல் ஆணையம் @ECISVEEP முதற்கட்ட நடவடிக்கை எடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தக் குற்றச் செயலில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, தகுந்த தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும்.
தமிழ்
8
85
208
4.2K
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
Yesterday I had requested the ECI (@ECISVEEP) to register a complaint with the CBI on large scale voter fraud in Tamil Nadu. I am glad the ECI has taken the first step and ordered a probe. All those involved in this criminal act will have to be brought to justice! thehindu.com/elections/tami…
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

The news that the TN Police have arrested 25 foreign citizens who have illegally voted in the 2026 Assembly elections in Tamil Nadu is shocking. This indicates they have committed fraud on the Election Commission by adding their names to the SIR with false or forged documents or false declarations that they are citizens of India. Thus, the SIR appears not to be fully protected! This directly impacts the integrity of the electoral rolls and the electoral process. Since details of immigration and emigration before and after polling are held by the Bureau of Immigration, operating under the Ministry of Home Affairs @min_homeaffairs, the investigation into this large-scale voter fraud can be effectively conducted only by the CBI @CBIHeadquarters. Therefore, I request the Election Commission of India @ECISVEEP to file a complaint with the CBI, investigate the matter, and take stringent action against those foreign citizens who have voted in Indian elections. The Election Commission of India must be more vigilant about foreign citizens voting in India and should have the necessary regulatory mechanisms in place.

English
21
204
547
43.2K
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
242
4.3K
11.7K
249.9K
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
2021 ல் தகவல் தொழில் நுட்ப அணிக்கு அறிவாலயத்தில் நேர்முக தேர்வு நடத்தினீர்கள் முரசொலியில் அறிவிப்பு வரும்பொழுது பார்த்தால் தகுதி இல்லாதவர்கள் தகவல் தொழில்நுட்ப அணிக்கு தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்கள் இது மாற வேண்டும் மாவட்ட செயலாளர் பரிந்துரைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
Dr. T R B Rajaa@TRBRajaa

Kindly share widely🙏🏾 உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, தலைவர் கேட்கிறார். udanpirapinkural.in

தமிழ்
0
0
1
16
Induja Ragunathan
Induja Ragunathan@R_Induja·
இந்த போட்டோவை TVK - வை சேர்ந்த பெண்களே பகிருகிறார்கள். சரி அவர் தோல்வியடைந்து வீட்டு வேலை செய்தால் என்ன? இதிலென்ன அசிங்கம்? இது பெண்களின் வேலைன்னு இன்னும் கிண்டல் பண்ணிட்டு இருக்கற உங்களை மாதிரி பெண்கள் இருக்கும் வரை 😡
Induja Ragunathan tweet media
தமிழ்
127
391
2.2K
71.7K
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
In many developed countries around the world, elections are conducted using ballot papers.
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

Yesterday I had requested the ECI (@ECISVEEP) to register a complaint with the CBI on large scale voter fraud in Tamil Nadu. I am glad the ECI has taken the first step and ordered a probe. All those involved in this criminal act will have to be brought to justice! thehindu.com/elections/tami…

English
0
0
0
8
DMK
DMK@arivalayam·
அடுத்த 100 ஆண்டுகளுக்கான 'திமுக 2.0' (DMK 2.0)-வை உருவாக்க உங்கள் ஆலோசனைகள் எனக்குத் தேவை. உடன்பிறப்பே, உங்கள் குரலை இங்கே பதிவு செய்யுங்கள்:🔗 udanpirapinkural.in கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் #DMK
தமிழ்
177
1.1K
2.6K
65.4K
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
Thanthi TV@ThanthiTV

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv

தமிழ்
292
2K
4.2K
161.3K
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweetledi
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
Glad to share that the Hon’ble President of India @rashtrapatibhvn has recommended consideration of my Private Member’s Bill - the Virtual Court Proceedings Bill, 2026 - introduced in Rajya Sabha on 6th February 2026, under Article 117(3) of the Constitution. The Bill seeks to institutionalise virtual hearings alongside regular physical hearings and strengthen technology-enabled justice delivery by making courts more accessible, affordable, and efficient for every Indian. From reducing travel and litigation costs to speeding up proceedings, virtual courts can democratise access to justice nationwide. #VirtualCourts #AccessToJustice #JudicialReform #supremecourt
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் tweet mediaP. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் tweet mediaP. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் tweet mediaP. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் tweet media
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

I have introduced a Private Member’s Bill to bring a comprehensive legislation to mandate virtual court proceedings alongside physical hearings, aiming to make the justice delivery system more efficient, reduce delays and costs, and improve convenience and accessibility for all stakeholders. The Statement of Objects and Reasons as follows: The advent of COVID-19 pandemic had forced us to conduct court proceedings virtually. Virtual courts have enabled participation from remote areas irrespective of geographical or economic constraints, eliminating the need for individuals to bear significant financial burdens associated with physically attending court sessions. However, just like the COVID-19 times are behind us, the virtual courts are slowly becoming a thing of the past in some Tribunals and it is seen that even though Government had invested a huge amount of public money in the infrastructure for conducting and promoting virtual courts, this facility is not being utilized even though there is demand for the same. The concept of access to justice has been etched in our Constitution. Virtual court can enable dispensation of justice to all citizens by mitigating delays, reducing costs and increasing convenience for all parties. Access to virtual court hearings not only help in reduced litigation costs, but also make complex and time-consuming judicial procedures accessible and convenient to the lay man. It also prevents a litigant belonging to other parts of the country from bearing the cost of travel, lodging and extra fees of the lawyer since most of the Commissions, Tribunals and the Hon’ble Supreme Court are situated at Delhi. Each time a case is adjourned for want of a lawyer; it is the litigant who bears the expense. It is also pertinent to note that a common reason for adjournments at the Supreme Court of India, High Courts and appellate tribunals is that the counsels from various parts of the country cannot make it to the hearing due to various reasons. Therefore, mandatory virtual court proceedings would certainly aid in the effective delivery of justice to all sections of citizens. Furthermore, virtual courts proceedings could also make the legal process more streamlined by reducing paperwork and automating administrative tasks. Therefore, the present Bill proposes to mandate virtual court hearings and achieve the above objectives. @mkstalin @Udhaystalin @arivalayam @aifsoj

English
15
63
150
5.7K
திமுக மகளிர் அணி
திராவிட மாடல் ஆட்சியில் எந்த ஒரு தடையுமின்றி மாதாமாதம் பெண்களுக்குக் கிடைத்து வந்த 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை, "விரைவில் வரும், சீரமைக்கிறோம்" என்று சொல்லி இப்போது இழுத்தடிக்கத் தொடங்கியுள்ளார் முதலமைச்சர் @actorvijay. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று மேடையில் பொய் சொன்னவர்கள், இப்போது அவர்கள் கையில் இருக்கும் வாழ்வாதாரத்தையும் பிடுங்கப் பார்க்கிறார்கள். இது தான் மாற்றமா? #TVKFails
திமுக மகளிர் அணி tweet media
தமிழ்
4
16
29
688
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.7K
7.4K
23.3K
2M
nmswami. தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் சனாதனத்தில் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தும் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்று சனாதனத்தில் குறிப்பிட்டிருந்தால் அது ஒழிக்கப்பட வேண்டும். @Udhaystalin
தமிழ்
0
0
1
6