ரஞ்சித் நாகராசன் retweetledi
ரஞ்சித் நாகராசன்
2.3K posts

ரஞ்சித் நாகராசன்
@ntkranjith
Belongs to Tamilian Stock
Katılım Ocak 2018
1.6K Takip Edilen2.1K Takipçiler
ரஞ்சித் நாகராசன் retweetledi
ரஞ்சித் நாகராசன் retweetledi

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
தமிழ்
ரஞ்சித் நாகராசன் retweetledi

Rajkamal_Thalapathy என்ற தவெக தொண்டரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் அண்ணன் சீமானைப்பற்றி பேசியதாக ஒரு காணொளி பொய்யாக எடிட் செய்து பரப்பப்படுகிறது... இதே காணொளி பல இடங்களில் தவெகவினரால் பரப்பப்படுகிறது...
உண்மையில் அந்த காணொளியில் பேசப்பட்டிருப்பது தமிழா தமிழா பாண்டியன் என்ற நபரைத்தான்...
அண்ணன் சீமானுக்கு எதிராக ஆதாரமில்லாமல் பல பொய்யான தகவலை பேசிய தமிழா தமிழா பாண்டியனின் உண்மை முகத்தைப்பற்றி அண்ணன் சாட்டை துரைமுருகன் பேசியிருப்பார்...
திருமாவளவன் 500 நாடுகளுக்கு சென்றதாக அடிப்படை அறிவு இல்லாமல் பேசக்கூடிய நபர்தான் தமிழா தமிழா பாண்டியன்...
உண்மை இப்படியிருக்க தவெக தொண்டர்கள் திட்டமிட்டு பொய்யாக வெட்டி ஒட்டி காணொளிகளை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
அரசியல் நாகரீகம் இல்லாமல் மற்ற அரசியல் தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதை தமிழக வெற்றிக் கழக IT WING நிறுத்திக்கொள்ள வேண்டும்...
தமிழ்
ரஞ்சித் நாகராசன் retweetledi
ரஞ்சித் நாகராசன் retweetledi

நல்ல உத்து பாருங்க அறிவாள் @itsalden_offl இந்த நாய் தான் வெச்சு இருக்கான் சீக்கிரம் பரப்ப வேண்டும் RT more guys
தமிழ்
ரஞ்சித் நாகராசன் retweetledi
ரஞ்சித் நாகராசன் retweetledi

இந்த
@ramk8060
@rajakumaari
@LoyolaMani
எல்லாரும் வரிசையா வாங்க..
வந்து முழு காணொளியை சாட்டை வெளியிட்டுருக்கார் பார்த்துட்டு போங்க!
எங்களுக்கு பாடம் எடுக்குறதுக்கு முன்னாடி இது என்ன நடந்தது என்று பாத்துட்டு பேசுங்க..
தமிழ்
ரஞ்சித் நாகராசன் retweetledi
ரஞ்சித் நாகராசன் retweetledi

ரஞ்சித் நாகராசன் retweetledi

#Watch | NTK Chief Senthamilan Seeman casts his vote at a polling station in Neelankarai
Voting underway in Tamil Nadu for all 234 seats today
#TamilNaduElections
English
ரஞ்சித் நாகராசன் retweetledi

Tamil Nadu Polls
I am not a PM candidate, but I don't pay for votes. I received 36 lakh votes, without any money. You can't ignore me anymore as a political force...: NTK Chief @Seeman4TN speaks to @Prathibhatweets
English
ரஞ்சித் நாகராசன் retweetledi

கரூரில் அன்று நடந்தது இதுதான் | பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் | உறைய வைக்கும் உண்மைப்பின்னணி |
youtu.be/nfLsIl2E0gQ
@TVKVijayHQ

YouTube
தமிழ்
ரஞ்சித் நாகராசன் retweetledi

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு:
நாமக்கல் மாவட்டம்:
இடம்: நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணி
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. திரு.N.சதிஷ்குமார்
2. திரு.J.J.விஜய் செந்தில்நாதன்
3. திரு.S.சதீஸ்குமார்
4. திரு.A.பிரபு
5. திரு.A.பாலகிருஷ்ணன்
6. திரு.M.விக்னேஷ்
7. திரு.R.இளையராஜா
8. திரு.K.R.கார்த்திக்
9. திரு.M.மோகன்
10. திரு.S.ஹரிஹரன்
கரூர் மாவட்டம்:
இடம்: கரூர், வேலுச்சாமிபுரம், நண்பகல் 12.00 மணி
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. திரு.V.P.மதியழகன்
2. திரு.G.பாலசுப்ரமணி
3. திரு.K.R.விக்னேஷ்வரன்
4. திரு.M.சந்தோஷ்குமார்
5. திரு.G.ஆறுமுகம்
6. திரு.R.சசிகாந்த்
7. திரு.P.சதீஷ்
8. திரு.S.சதீஷ்குமார்
9. திரு.P.விஜய் பிரசாத்
10. திரு.S.பவுன்ராஜ்
வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவர் அவர்களுடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம்!
இப்படிக்கு,
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
ரஞ்சித் நாகராசன் retweetledi
ரஞ்சித் நாகராசன் retweetledi
ரஞ்சித் நாகராசன் retweetledi













