
நாம் தமிழர் கட்சிக்காரனுங்க முடிந்த தேர்தல் பிரச்சாரத்தப்போ , எத்தன முறை ஈழத்த பத்தி , காங்கிரஸ் தி.மு.க கூட்டு பற்றி பேசி இருப்பான்னு பாருங்க - ரொம்ப குறைவு , இல்ல பேசியே இருக்க மாட்டானுங்க ! அவனுங்கள பொறுத்த வரைக்கும் , ஈழம் ஒரு ஊறுகா , இன்று விஜய்க்கு எதிரா தொட்டுக்க வேண்டி இருக்கு , தொட்டுக்குறாங்க . இது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் - அதனால் தான் தேர்தலில் மரண அடி !





















