N Srinivasan
427 posts









#BreakingNews | 'Will fight order till the end' DMK government defiant despite the Madras High Court order of the lighting of Karthigai Deepam @AnvitSrivastava With more @saravofcl, DMK and Felix Gerald, TVK Share Their Views | @SaroyaHem #TamilNaduDeepamRow


காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யாமல், ராகுல் என்ன பாடுபட்டாலும் அதற்கு பயன் என்பது கிடையாது. 2004-14 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது எது மாதிரியான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி ஒன்றும் அறியாமல் ஆட்சியை கொடுத்த கூட்டணி கட்சிகளை பந்தாடியதற்கு காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரவே முடியாது. Atleast 2011-14 சமயத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விழித்துப் பார்க்காமல் பண்ணையார் மனநிலையில் ஏன் ராகுலே அப்போது அப்படித்தான் இருந்தார் இருந்ததற்கு நல்ல பலனை தற்போது காங்கிரஸும் மக்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்மோகன் சிங் கொண்டு வந்த தீர்மானத்தை கிழித்தாரே ராகுல். அது தீர்மானம் அல்ல அவர் எதிர்காலம்.



Remembering my matrimonial picture. Technically I never entered the arranged marriage market as I had a love marriage but this was the first pic the inlaws saw of me before they met me. "Chubby hai, itni Gori bhi nahi. But ab ladke ne decide kar hi liya hai to theek hai".




















