Rabik Ali
6.8K posts

Sabitlenmiş Tweet
Rabik Ali retweetledi

@OGprasanna டேய் கூட்ட நெரிசல் ஏதோ பண்றாரு அத எடுத்து போட்டு இஸ்லாமியர்களை தாக்கினாங்க போடுற அங்க என்ன நடந்தது உண்மையிலேயே தெரியுமா
தமிழ்
Rabik Ali retweetledi

@OGprasanna அத உன் தற்குறி சக்தி CM வாய்ல சொல்ல சொல்லுடா OG? Dummy ah Eppadi da one month mixture mattum me eating ? Union govt ₹8000C nakkittu poran , Neenga Enna da Candle , lamp , Muslim Hindu ? வாய்ல நல்ல வருது bro
Eesti
Rabik Ali retweetledi

@OGprasanna நீ கடைசி வரை கதறியேதான் சாகணும்
தவிட்டு தற்குறி 😂
தமிழ்
Rabik Ali retweetledi

X வலைதளத்திலும் முகநூலிலும் காங்கிரஸார் போடும் பதிவுகளுக்கு திமுக ஆதரவாளர்கள் பதிவிடும் கருத்துக்கள் பாஜக சங்கிகள் பதிவிடுவது போலவே நாகரீகமற்று இருப்பதை பார்க்கும் போது தேசிய அளவில் பாஜகவையும், மாநில அளவில் திமுகவையும், பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கூறிய வார்த்தையான ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லலாமோ என்று தோன்றுகிறது..

தமிழ்
Rabik Ali retweetledi

@Pradeepmsg @Udhaystalin தாத்தாவும் அப்பாவும் பன்னத உங்கள மாதிரி ஒன்றியத்துகிட்ட விட்டு குடுத்துறாம அவனுக கொள்கையை உள்ள வரவிடாம கட்டி காப்பாத்தி்ட்டு இருக்கோம்டா கொத்தடிமை அணில்களா🤦🤦
நீங்க என்னடான்னா ஒரு பாடலை முதல்ல பாடுறதுக்கு மன்டிபோட்டு கெஞ்சிட்டு இருக்கீங்க🤦🤦
த.நா நாசமாக்க போறிங்கடா தற்குறிகளா

தமிழ்
Rabik Ali retweetledi
Rabik Ali retweetledi

ஏன்னா இதுக்கு முன்ன நீ நியூசே பாத்ததில்லடா முண்டகலப்ப!

VigneshTVK@RVigneshTVK
@kaaviyaTVK இது கொஞ்சம் புதுசா இருக்கு. இதுக்கு முன்னாடி நான் இப்படியொரு விஷயத்தை பார்த்ததே இல்லை. #TVKVijayHQ
தமிழ்
Rabik Ali retweetledi

பேராசானின் (விசிக) ஆதரவு பெற்ற முதல் பார்ப்பன MP💥💥💪😂😂
Praveen Chakravarty@pravchak
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த LoP @RahulGandhi மற்றும் தமிழக CM @TVKVijayHQ க்கு மனமார்ந்த நன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்
தமிழ்
Rabik Ali retweetledi
Rabik Ali retweetledi
Rabik Ali retweetledi

ஓவரா கூவுராரே அமைச்சர் பதவிக்கு அடி போடுறீங்களோ 😂😂
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore
திருட்டு மாடல் முடிவு. வேலு வேலை இல்லை பழனிசாமி சிஸ்டம் ஓவர். நேர்மையான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. Clean government by CM Vijay 🤝 #திருட்டுமாடல்
தமிழ்
Rabik Ali retweetledi

தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!

தமிழ்
Rabik Ali retweetledi
Rabik Ali retweetledi
Rabik Ali retweetledi

முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்
Rabik Ali retweetledi

Rabik Ali retweetledi

@SALAMMASS1 @Udhaystalin உதயநிதி அடிச்ச அடில பப்பு கட்சி நாய்களும் தற்குறி நாய்களும் அழுது பொலம்புரானுங்க 🤣🤣😂😂
தமிழ்












