ramesh r
9.6K posts

ramesh r
@rameshr1969
வாசிப்பு, ட்ராவல், சினிமா, ராஜா, எஸ்பிபி, யேசுதாஸ், table tennis, cycling, கடவுளை நம்பும் ரேஷனலிஸ்ட்



Dear @osd_cmkarnataka @ICCCBengaluru @CMofKarnataka, Please give us road in Bengaluru. Looks at the pathetic condition of Bannerghatta Rd near IIMB @IIM_Bangalore @iimb_official @TVMohandasPai @Tejasvi_Surya @krishnabgowda @RahulGandhi @narendramodi @IncomeTaxIndia @DKShivakumar

Yesterday was one of the most hectic days of my life while travelling. It took us 18 hours to reach Munnar. We got stuck in Annamalai National Park for eight hours on a 10 km stretch. We were supposed to reach Munnar by 4 pm but arrived around 1:30 a.m. We almost ran out of fuel, there was no network in the national park, and our family was worried about us. As girls, we struggled to find a washroom for 8-10 hours. We all say that India is not using the full potential of its tourism, but do we have that kind of infrastructure? One long weekend and every tourist place gets packed.


From a senior politician : One scenario he discussed . High chances of no party getting a majority on May 4th . If that happens - vijay will not align with any major party and will call for a re-poll . Which will happen in 6 months time . Until then - presidents rule .

Give me one good reason for you voting for Vijay.


நட்பு வட்டாரத்துல ஒரு death. 42 வயசு. Happy Family. நல்ல சம்பளத்துல வேலைக்கு போய்கிட்டு இருந்தார். வேற எந்த வருமானமும் இல்லை. மனைவி வேலைக்கு போகவில்லை. 4 வருஷத்துக்கு முன்னாடி அவங்கள விடாம துரத்தி, அவன term இன்சூரன்ஸ் எடுக்க வச்சேன். As per ரூல்ஸ், யாரையும் இன்சூரன்ஸ் எடுக்க compel பண்ணக் கூடாது. நண்பன் என்கிற முறையில் அதை செஞ்சேன். இப்போ இன்சூரன்ஸ் claim process க்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன். வர்ற ₹3 கோடியை நல்ல முறையில் முதலீடு பண்றதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணியாச்சு. அடுத்த 30/40 வருஷங்களுக்கு அவங்களோட financial situation is well protected. இந்த இன்சூரன்ஸ் மட்டும் எடுத்துருக்கல ன்னா என்ன ஆகியிருக்கும் ன்னு தெரியலை. ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும். “எதுக்குடா வீண் செலவு? கட்டுற பிரீமியம் வேஸ்ட் தானே” ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். என்னமோ தோனிச்சி, compel பண்ணி எடுக்க வச்சேன். இன்னிக்கு அதுதான் கை கொடுக்குது. என்கிட்ட தான் ன்னு இல்லாம, எங்க வேணும்னாலும் யாருகிட்ட வேணும்னாலும் எடுங்க. ஆனா கண்டிப்பா குடும்பத்துக்கு ஒன்னு எடுத்து வச்சிக்கோங்க. அந்த இன்சூரன்ஸ் அ கிளைம் பண்ணவே வாய்ப்பளிக்காத ஒரு வாழ்க்கை அமையட்டும். எல்லாரும் சந்தோஷமா 100 வயசு வரைக்கும் வாழ்வோம். இப்படி எதாவது நடந்துட்டா… அதுதான் பயமுறுத்துது என்ன. என்னோட வயசுக்கும் ஹெல்த் கண்டிஷன் க்கும் யாரும் எனக்கு கவரேஜ் கொடுக்கல. ஆனா நான் வேற வழியில்லாம ULIP policy எடுத்து வச்சிருக்கேன். அதுலதான் எந்தவொரு கண்டிஷன்ஸ் ம் இல்லாம லைப் கவரேஜ் குடுக்குறான். If we want to take care of your family’s financial health even after our death, TERM INSURANCE IS A MUST HAVE.











