
miss chanandler bong
3.5K posts




பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லும் முதல்வரின் கான்வாய் #cmvijay #chennai




Director #Mysskin in a Recent Interview ⭐: • When Vetrimaaran narrated the story of Vaadivaasal to me, it was extraordinary..💥 I feel very bad about it. But when #Suriya won for #Karuppu, I felt very happy.. He’s an extraordinary actor.. He faced some setbacks recently.. • I feel happy that Balaji has given a huge hit for him.. More than that, I felt happy when Vetrimaaran narrated the story to me.. What a story it was.. A very beautiful story.. It would’ve been an all time hit for Suriya.. But it didn’t happen.. It may still happen..










டாக்டர் ஸ வேலை செய்ய விடாம பண்ணதும் இல்லாம 🐛🔥 மாதிரி மிரட்ரான்... என்னடா நடக்குது 😱😱😱 முதல் விக்கெட் சரத்குமார் தான் போல.....



Nov @actorvijay annaaa...... Trisha akka va oru 2 Years enga kitta kudu naa🥹❤️





தூய்மை பணியாளர்கள்.. அவங்க uniform la yae தான் வரணுமா?



டெண்டர் சர்ச்சை - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் விதிகளை மீறி குறுகிய காலத்தில் டெண்டர் . கோனேரிக்குப்பம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி டெண்டரில் சர்ச்சை காலை 9 மணிக்கு கோரப்பட்டு, மாலை 3 மணிக்கே மூடப்பட்ட டெண்டர் ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு #Tender #Kanchipuram


கரெக்ட். அதே நேரத்துல பரப்புற டோனும் முக்கியம். நீங்க சோறு துன்றதே எங்களாலதாண்டானு இப்ப தான் அண்டா வாயன் வாங்கி கட்டிக்கிட்டான்.















