
dr_sabaa
902 posts

dr_sabaa
@sabaasmart
#Doctor #Arignar Anna follower #TAMILNADU #TAMILIAN #INDIAN #belongs to Dravidian stock #bike lover and rider #Anna_nature_love_life_travel


கொடுஞ்சிறைக்கே அஞ்சாதவன்… கொரோனாவுக்கா? #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு

Interesting: திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் மேடையில் இருந்தனர் மேடையில் இல்லாத ஒரே வேட்பாளர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காரணம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை! சகோதரர் ராகுல் காந்தி யாரை அறிவித்தாலும் அவர்களுக்கு கை சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள்


வந்துட்டேன் னு சொல்லு வளர்ச்சி நோக்கி #பாலக்கோடு





Constandine Ravindran from marginalised fishermen community nominated to Rajya Sabha by DMK. Well deserved recognition.






