
sankaralingam🔦
68.1K posts

sankaralingam🔦
@sanlingesh
Married. A girl and a boy children. Science. Kamal sir. அன்பே சிவம் !





Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin

Ipdi kadaisi varaikum makkal ah mattam thattama yen ivlo aversion nu yosinga da modhala. Indha superiority complex vechikitu oru bundayum panna mudiyadhu



தற்குறி தற்குறி னு சொல்லிட்டு இருந்தானுங்க தி.மு.க காரனுங்க . அடிச்சு அறிகுறியே இல்லாம ஆக்கிட்டு இருக்கு த.வெ.க !! காலம் தான் எத்தனை கொடியது !

அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல் கொள்கைக்காக இணையத்தில் களமாடும் தோழர்கள் திமுகவில் மட்டும் தான் உண்டு🖤❤️

எந்த கட்சிக்கும் ஆதரவு தராமல் தலைவர் என்ற ஒரு மனிதருக்காக வாழும் நாங்க உங்களை மாதிரி நேரத்துக்கு தகுந்த மாதிரி நிறம் மாறும் கூட்டத்தை கேள்வி கேட்பதில் என்ன தவறு... அசிங்கமா இருக்காதா உங்களுக்கு 😁🤷♂️🙏


Adulthood trauma 😞 Marakkuma Nenjam 2-May-2021 Kovai South #Kamalhaasan 💔


Social media ல இவ்வளவு சண்டைகள் நடக்குது... எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு குரூப் இருக்கிறது என்றால் அது #KamalHaasan ரசிகர்கள் தான் சந்தோஷமான வாழ்க்கை அசிங்கப்பட்டால் துடைத்துக் கொண்டு போகும் attitude இவங்களை மாதிரி வாழ்வது பெரிய விஷயம் தான் 😁🤷♂️

குடும்பத்துக்காக அதிகம் கஷ்டப்பட்ட , தன் உழைப்பால் குடும்பத்தை தலை நிமிரச் செய்த மூத்த பிள்ளையை, சகோதரிகளும் தம்பிகளும் சேர்ந்து முதுகில் குத்துவது போல இன்று திமுகவை குத்திக் கொண்டிருக்கிறார்கள் தோழமைக் கட்சிகள்.. வரலாறு நெடுக முதுகு குத்தல்களை தாங்கி வளர்ந்த இயக்கம். நெஞ்சில் குத்தியவர்களையும் முதுகில் குத்தியவர்களையும் தாங்கி தாங்கி அதை அக்குபஞ்சர் வைத்தியம் போல ஏற்றுக் கொள்கிறது கழகம். இந்த நோயிலும் விடுபடுவோம். மீண்டும் புத்துணர்வுடன் வருவோம்.








