Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦

26K posts

Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 banner
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦

Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦

@sathik17

Lake Cleaning, Contacting job Fair, Tree plantation, Creating Traffic awareness, Helping in Disaster times, Blood Donator & Helping to Poor children school fees

Katılım Ağustos 2012
1.9K Takip Edilen785 Takipçiler
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
இளைஞர்களையும் மக்களையும் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டியது விஜய் அவர்கள்தான்.
தமிழ்
0
142
427
2.9K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
தயவுசெய்து திமுக கொத்தடிமை பத்திரிக்கையாளர் நிரஞ்சன், அடிமை ஆதி உள்ளிட்டவர் மீது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வழக்கு பதிவு செய்யுங்கள்! இது மிக சென்சிடிவான ஒரு இஷ்யூ! இவர்களே கொலை செய்து விட்டு கூட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று விஜயின் மீது பழியை தூக்கிப் போடுவார்கள்!
தமிழ்
3
48
114
1.2K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Madurai Vijay Anban
Madurai Vijay Anban@VijayAnban_offl·
தேர்தல் நாளன்று மதுரை முத்துலெட்சுமி பள்ளியில் வாக்குச் சாவடி மையத்திற்கு வருகை தந்த மக்களின் எழுச்சியைப் பொறுக்க முடியாமல் தோல்வி பயத்தால் திமுக குண்டர்களால் தாக்குதலுக்குள்ளான வட்ட செயலாளர் பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினேன்! அத்துடன் அவர்களுக்கு கழகமும் அண்ணன் விஜயும் நாங்களும் எப்போதும் துணை நிற்போம் என்று உறுதி அளித்தேன்! @TVKVijayHQ | #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
3
80
182
1.6K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
இது இவர்களது அச்சம் இல்லை. ஆசை. இப்படித்தான் கூட்டத்தில் சாக போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். சாகடித்து விட்டார்கள். பெரிய பத்திரிக்கைகளில் வேலை செய்து விட்டு திடீரென்று தனியாக நொட்ட போகிறேன் என்று கிளம்பும் ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் திமுக அல்லது பாஜக ஆபீஸ் தான் போகிறார்கள்.
Sam Ponraj tweet media
தமிழ்
8
65
132
4.3K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦
திரு. சகா “என்கிற எம். கண்முகநாதன் (நிலைய மேலாளர் – Hello பண்பலை) நேற்று (25.04.26) மதியம் 3.15 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி ஊர்வலம் 26.04.26 மதியம் 1 மணி அளவில் அவரின் இல்லத்தில் இருந்து முகவரி: No: A6, 4th Floor, திரு. வி.கே.நகர் (கலைஞர் நிகரன் பள்ளி அருகில்) திருச்சி – 17. தொடர்பு: சதீஷ் +91 8667636939
தமிழ்
0
0
0
7
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Dharshini S
Dharshini S@Dharshini_tvk·
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் பறிக்கப்பட்ட வாக்குரிமை! வெளியாகும் ஒவ்வொரு காணொளி கண்டும் காணாமல் இருப்பது தான் @ECISVEEP வேலையா ⁉️
தமிழ்
2
685
979
6.5K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள பக்கம் 😎 தொகுதி வாரியாக எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளன என்ற தகவல் உள்ளது 🤟 myvetritamilnadu.org/results
தமிழ்
13
420
1.1K
41.6K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
David
David@Davidtvk27·
நீதி ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் துணிந்து செயல்படுகிறேன்.. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
தமிழ்
1
109
223
2.4K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போக்சோ… சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுக்களின் பகீர் ரிப்போர்ட்! #JuniorVikatan vikatan.com/government-and…
@JuniorVikatan tweet media
தமிழ்
2
121
205
6.2K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
🚨ஆத்தூரிலும் கள்ள ஓட்டு போட்டனர் திமுகவினர்! 😡 @ECISVEEP நல்ல நேர்மையா தேர்தல் நடத்திட்டீங்க..🙏🫡 எவ்ளோ ஆதாரங்களை நாங்க உங்க முன்னாடி வச்சாலும் நீங்க ஒன்னும் பண்ண போறதில்லை😒
தமிழ்
6
822
1.6K
22.9K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Dharshini S
Dharshini S@Dharshini_tvk·
மதுரை தெற்கிலும் கள்ள ஓட்டு போட்டு ஏமாற்றிய திமுகவினர்!! @ECISVEEP
தமிழ்
1
352
515
3.6K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
Let the dogs bark! 🐕 Keep calm & just wait for sunset on the 4th. The best is yet to come. 🙌
Harish N S tweet media
English
2
307
1.1K
6.5K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴இப்போதான் சந்தேகம் வலுக்கிறது. இந்த அறிவாலய பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ஏதோ ஒரு விஷயத்தை பொது வழியில் 🤔மறைமுகமாக தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மே 4ம் தேதி நாலா பக்கமும் 🙏கவனமாக இருக்க வேண்டும்.
Niranjan kumar@niranjan2428

மே 4 ஆம் தேதி எந்த கட்சி வெற்றி பெறும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் ஒருவேளை குறிப்பிட்ட அந்த கட்சி தோற்றால் அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களோ அல்லது ஆதரவாளர்களோ ஏதாவது அசம்பாவிதம் செய்து கொள்வார்களோ என்ற அச்சம் இயல்பாகவே எழுகிறது! இந்த அச்சம் நிச்சயம் எதிர்கால தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது

தமிழ்
6
179
381
7.2K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
BOSS TVK ❤️💛❤️
5 வயசு குழந்த அடம் பிடிக்குதுன்னு விஜய் மேல Complaint கொடுக்க தெரிஞ்ச உனக்கு..... 2.5 வயசு குழந்தய சீரழிச்சி கொ*ல பண்ண கட்சிக் கூட கூட்டணி வைக்கூடாதுன்னு ஏண்டா தெரியாம போச்சே.....!!
BOSS TVK ❤️💛❤️ tweet media
Thanthi TV@ThanthiTV

"என் பையன் விஜய்க்கு ஓட்டு போடலேன்னா சாப்பிட மாட்டேன்.. படிக்க மாட்டேனு சொல்லி வற்புறுத்துனான். விஜய்க்குதான் போட்டேனு பொய் சொல்லி சமாதானம் பண்ணவே படாத பாடு பட்டுட்டேன். விஜய் இந்த மாதிரி தான் குழந்தைகள ஓட்டு வாங்குற கருவியா யூஸ் பண்ணியிருக்காரு. தமிழ்நாட்டுல இப்படி எத்தனை பெற்றோர்கள் பாதிக்கப்பட்டாங்கனு தெரில்ல. உடனே விஜய் பேசுற அந்த வீடியோவ தூக்கணும். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கேன். நடவடிக்கை இல்லன்னா கோர்ட்டுக்கு போவேன்" - கோவை விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் காட்டம் #tvk #vijay #vck #thanthitv

தமிழ்
4
564
1.2K
10.5K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
திமுகவும் அதிமுகவும் ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துவது தமிழகத்தில் தற்பொழுது பேசு பொருளாகியுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பணிந்து குனிந்து வாங்கிக் கொள்ள் வேண்டியது தானே என்று ஊழல்வாதிகளின் கைத்தடிகள் மக்களை தொடர்ந்து ஏளனப்படுத்தி வருகிறார்கள். ஒரு திருட்டு வேலைக்கு இந்த அளவிற்கு வெளிப்படையாக முட்டு கொடுக்க இத்தனை முட்டாள்கள் உருவாக காரணம் கையாலாகாத தேர்தல் ஆணையம் தான். இவர்கள் ஓட்டுக்கு கொடுக்க எடுத்துச்செல்லும் பணத்தை விட்டுவிட்டு சாதாரண பொதுமக்களும், வியாபாரிகளும் கொண்டு செல்லும் பணத்தை பிடித்து மீடியாவில் அதிரடி சரவெடி என்று செய்திகளை வெளியிடுகிறார்கள். தேர்தலுக்கு பிறகு பிடித்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டு வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள். திருப்பி கொடுக்கும் போது கமிஷன் வாங்குகிறார்களா என்று நமக்கு தெரியாது. 2021 தேர்தலில் ஓட்டுக்கு கொண்டு செல்லும் பணத்தை பிடித்து, அந்த வேட்பாளருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருந்தால் 2026 தேர்தலில் திருட்டு அரசியல்வாதிகள் இப்படி வெளிப்படையாக தங்கமும் பணமும் வீசி அடித்து ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவார்களா? உங்களுக்கு முதுகெலும்பு எப்போ சார் வளரும்?  @TNelectionsCEO @ECISVEEP
Arappor Iyakkam tweet media
தமிழ்
6
113
158
3.9K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
VTL Team
VTL Team@VTLTeam·
எல்லா தரப்பு மக்களும் ஒரே மாதிரியாக மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். கண்டிப்பா உங்களை போலவே நாங்களும் அந்த ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறோம் எல்லா இடத்திலும் தோல்வி பயத்த திமுகவினர் இருந்து அங்கங்க அவங்களுடைய யூசுவல் ரவுடிதனத்தை கட்டவிழ்த்து விட்டுருக்காங்க. நிறைய இடத்துல காவல் துறையினர் இன்னமும் வந்து திமுகவுடைய ரவுடிகளுக்கு துணை போய் திமுகவுடைய பழைய அமைச்சர்களுக்கு துணை போயிட்டு இருக்காங்க. எங்க நிர்வாகிகள் ஆதாரத்தோட கொடுத்த எந்த கம்ப்ளைன்ட்டக்கும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இது கடுமையான கண்டனத்துக்குரியது. - @CTR_Nirmalkumar
தமிழ்
1
242
494
7.1K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
@vikatan ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு போட சொல்லும்போது மன உளைச்சலாக இல்லையா
தமிழ்
1
20
191
4.1K
Afreen_TVK VIRTUAL WARRIOR 🇪🇦 retweetledi
Dharshini S
Dharshini S@Dharshini_tvk·
ஈரோடு மாவட்டத்தில் பூத் ஏஜெண்ட் சென்ற பிறகு வாக்குபதிவு எந்திரம் சீல் திறப்பு!! @ECISVEEP
தமிழ்
13
855
1.6K
23.7K