Senthil Shanmugavelu

3.6K posts

Senthil Shanmugavelu banner
Senthil Shanmugavelu

Senthil Shanmugavelu

@senthil262006

Software Engineer, Tamilan belongs to Tamilan stock

Chennai Katılım Nisan 2016
343 Takip Edilen212 Takipçiler
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
வாழ்க எம் தலைவா🔥🔥
தமிழ்
0
0
0
5
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@ImNishanthTR @karikalaseelan தமிழ்த்தேசியம் வெல்லும் தலைவர் பிரபாகரன் வாழ்க 🔥 தமிழ்த்தாய் வாழ்க 🔥
தமிழ்
0
0
1
39
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
வீழ்ந்தவர்கள் விதையாக, நின்றவர்கள் முன்னேறுக! - அன்று தலைவர் சொன்னது சென்றவர்கள் போக, நின்றவர்கள் விரைந்து முன்னேறுக - இன்று நாம் 🔥🔥🔥
தமிழ்
0
0
0
8
TNTV தமிழ் ஊடகம்
கரூர் பள்ளிக்கூட வகுப்பைறையில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் நிகழ்ச்சி நேரலை தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு 10/07/26 தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
TNTV தமிழ் ஊடகம் tweet media
தமிழ்
1
2
2
197
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
கார்ப்பரேட் என்ன நக்கப்போரதா..... எல்லாரும் எல்லாரும் விசில் அடிங்க உற்சாகபானத்தை அருந்திவிட்டு சந்தோசமா இருங்க....😂😂😂
தமிழ்
0
0
0
7
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
சீமானை முடிச்சுட்டுருங்கப்பா..... தண்ணி யாம் கடலாம் மாடாம் மரமாம், மண்ணாம்..... மயிராம்.... இலவசக்கல்வியாம் இலவசதண்ணியாம் இலவசமருத்துவமாம்..... எல்லாத்தையும் சும்மா இலவசமா குடுத்துட்டு..... 1/2
Senthil Shanmugavelu tweet media
தமிழ்
1
0
1
11
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
நேற்று அறப்போர் இந்த அவசர டெண்டர் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று இந்த அவசர டெண்டர் போட காரணமான இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரட்டும். @CMOTamilnadu @BussyAnand @TVKVijayHQ
Arappor Iyakkam tweet media
Arappor Iyakkam@Arappor

சிறிய டெண்டர்களில் டெண்டர் செட்டிங் தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும் ? தற்பொழுது ஊரக வளர்ச்சி துறையில் போடப்பட்டுள்ள ஒரு சிறிய 5 லட்சம் டெண்டரை வைத்து பார்ப்போம். டெண்டர் பதிவேற்றம் செய்ய கொடுக்கப்படும் மொத்த நேரமே வெறும் 30 நிமிடம் மட்டும் தான். சட்டப்படி சிறிய டெண்டர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் பெரிதும் டெண்டர் செட்டிங் செய்யவே வழி வகுக்கும். மாற்றம் வருமா ? @CMOTamilnadu @BussyAnand

தமிழ்
70
1.1K
4.4K
187.2K
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@kavitha_priyan நாங்க சீமான் ஐ மட்டும் கடிப்போம் மத்தபடி எடப்பாடினா ok தான் 😃😃😃
தமிழ்
0
0
1
11
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
இந்த பஞ்சம் பிழைக்க போன யூடியூப் வாயன்கள், சாதி பெயர் போட்டுக்கொண்டு நாம் தமிழரை கடிக்கும் நாய்கள், LGBTQ எதிர்ப்பு போராளிகள், எடப்பாடி+கல்யாண் வழி தமிழ்த்தேசியர்கள் இதை பார்த்தா எடப்பாடி பழனிச்சாமியை என்ன பண்ணுவாங்கனு கற்பனை கூட செய்து பார்க்க முடியல 😆
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋 tweet media
தமிழ்
6
25
62
1.1K
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@vithuran09 அப்போ உங் க நண்பர் திமுக எனில் பேச மாட்டிங்களாதுப்பாக்கியால் சுட்டு இடுவீங்க போல பயங்கர கோவகார ஆளு இருகீங்க போல அப்படிக்க திரும்பி இனத்தை அழித்த காங்கிரஸ் கூட கூட்சி வைக்கிறியே ஈன தற்குறிகளா நீங்கள்ளாம் ஏன்டா உயிரோட இருக்கீங்கன்னு கேட்டுடாதீங்க ப்ரோ அப்புறம் தொங்கி போரானுக 😃
தமிழ்
0
0
0
4
கோச்சா
கோச்சா@vithuran09·
தமிழ் தேசியம் ஆவது மைராவது. இந்த நாய் சீமான் தான் தமிழர்களின் தலைவன்ல?
கோச்சா tweet media
தமிழ்
6
19
82
1.1K
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@ItsKeeran அப்போ உங் க நண்பர் திமுக எனில் பேச மாட்டிங்களாதுப்பாக்கியால் சுட்டு இடுவீங்க போல பயங்கர கோவகார ஆளு இருகீங்க போல அப்படிக்க திரும்பி இனத்தை அழித்த காங்கிரஸ் கூட கூட்சி வைக்கிறியே ஈன தற்குறிகளா நீங்கள்ளாம் ஏன்டா உயிரோட இருக்கீங்கன்னு கேட்டுடாதீங்க ப்ரோ அப்புறம் தொங்கி போரானுக 😃
தமிழ்
0
0
0
17
Keeran
Keeran@ItsKeeran·
ஒரு பொது இடத்துலயே இப்படி கொஞ்சி கொஞ்சி உறவாடுறானுங்களே தனியா சந்திச்சா கட்டி புடிச்சுகிட்டு விட மாட்டாங்க போல.. நம்ம பொய்யழகன் சீமாண்டிய இன்னும் நம்பி சில்லறைய சிதற விடுற பயலுகள பார்த்தா கோவம் வரல, பாவமா தான் இருக்கு.. ஐயோ..அவனுங்க இந்த கருமதுக்கும் முட்டு கொடுக்கணுமே.. இதை வேற அரசியல் மாண்பு என்று தூக்கிட்டு ஓடித்திரியனுமே… 😂😂😂
Keeran tweet media
தமிழ்
9
9
24
893
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@TKudigal71729 @CCanturu69558 @Seeman4TN அப்போ உங் க நண்பர் திமுக எனில் பேச மாட்டிங்களாதுப்பாக்கியால் சுட்டு இடுவீங்க போல பயங்கர கோவகார ஆளு இருகீங்க போல அப்படிக்க திரும்பி இனத்தை அழித்த காங்கிரஸ் கூட கூட்சி வைக்கிறியே ஈன தற்குறிகளா நீங்கள்ளாம் ஏன்டா உயிரோட இருக்கீங்கன்னு கேட்டுடாதீங்க ப்ரோ அப்புறம் தொங்கி போரானுக 😃
தமிழ்
0
0
0
24
SIBI KONGU VELLALAR
SIBI KONGU VELLALAR@CCanturu69558·
தமிழின துரோகிகளுக்கு மாண்பு காட்டுவதும் துரோகம் தான் @Seeman4TN #துரோகி_சீமான்
SIBI KONGU VELLALAR tweet mediaSIBI KONGU VELLALAR tweet mediaSIBI KONGU VELLALAR tweet media
தமிழ்
6
5
16
281
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@CCanturu69558 @Seeman4TN அப்போ பொது வெளியில் பார்த்துக்கிட்டா என்ன பண்ணலாம் கத்தியை எடுத்து குத்திடலாமா 😃😃😃
தமிழ்
0
0
0
20
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@Michel_Offl ஏன் தத்துவ சித்தந்தம் எதிராக இருந்தால் பேசக்குடாதா? ஏன் நாளை சதம் ன அண்ணன் வீட்டில் எதேனும் நற் காரியம் என விஜய்க்கை பத்தரிக்கை வைத ஆதல் கலந்து கொள்ள மாட்டாரா? கலந்து கொண்டால் அவரையும் விமர்சிப்பீர்களா 😃😃😃
தமிழ்
0
0
0
5
Michel
Michel@Michel_Offl·
இந்த தேவ இல்லா பயலுக்கு பிறந்த சீமானுக்கு 2 முறை வாக்களித்த பாவத்துக்கு யாரவது எனது கைகளை வெட்ட முடியாம?
தமிழ்
102
140
1.1K
95.2K
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@JanMeklen அது மட்டுமல்ல கேரளாந்தகன் கன்னட குல நாசினி இதுவும் தான் 😃😃
தமிழ்
1
2
6
655
மெக்லேன்
மெக்லேன்@JanMeklen·
// then the later cholas were Telugu. // அவருக்கு ஒரு பட்டப் பெயர் இருக்குடா, 🔥 தெலுங்கன் குல காலன் 🔥
மெக்லேன் tweet media
தமிழ்
11
70
288
23.4K
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@bakwasfellow படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் - மகா கவி பாராதியார்
தமிழ்
0
0
0
11
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@siva17subraman·
நான் அரசியல் ல பாத்த வரைக்கும் Vijay is a vengeful person. அவரை தொட்டவனை ஏன்டா தொட்டோம் னு பீல் பண்ணுற அளவுக்கு பழி வாங்குற ஒரு குணம் கொண்ட நபராக தான் பாக்குறேன். தேர்தலுக்கு முன்னாடி யாருலாம் அவர தர குறைவா பேசுனாங்களோ அவங்கள ஒன்னு அவர் பக்கம் இழுத்துட்டாரு இல்லனா தனி மரமா மாத்திட்டாரு. தவெகவுக்கு பெருமான்மை கிடைக்க அவர் அதிமுக பக்கம் போயிருக்கலாம் ஆனா அப்படி போகாம திமுக கூட்டணி கட்சிகளை கூப்பிட்டு அவங்களுக்கு சொன்னபடி அமைச்சர் பதவி கொடுத்து திமுக பல வருஷமா கட்டி காத்து வந்த கூட்டணிய ஒரே நாள் ல சுக்கு நூறா உடைச்சி இன்னும் அதுல பாக்க வேண்டியது நிறைய இருக்கு. கரூருக்கு அவர் முதல்வர் ஆன உடனே போயிருக்கலாம் யாரும் தடுக்க போறது இல்லை ஆனா அந்த கரூர் தவெக கோட்டை ஆன அப்புறம் போனும் னு தான் விஜயபாஸ்கர் வந்த பிறகு போறார். என் கணக்கு சரியா இருந்தால் விஜய் கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில் பாலாஜி, அவர் தம்பி ரெண்டு பேரும் ஜெயில்ல இருப்பாங்க. எதிர்கட்சிகள் விஜயை தகுந்த ஆதாரத்தோடு பேசுவது இனி நல்லது. Vijay is far more dangerous than the enemies that DMK saw in the past.
BAKWAS FELLOW tweet media
தமிழ்
176
525
2.7K
147.2K
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@sakthi_racer @TVKVijayHQ அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை யதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு அறம் இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினாலும், அது மணல் கோட்டையைப் போல ஒருநாள் சரிந்து விழும்.
தமிழ்
0
0
0
9
Sakthivel
Sakthivel@sakthi_racer·
எத்தனை தடவை புரட்டி போட்டாலும் அதே தோசை அதே கல்லு தான் தீஞ்சு போன தோசையை மீண்டும் மக்களுக்கு திங்கச் சொல்லி திணிக்காதீங்க bro... 😁 @TVKVijayHQ
தமிழ்
10
64
190
5.8K
Senthil Shanmugavelu
Senthil Shanmugavelu@senthil262006·
@rossy1478178 TVK கட்சியின் source of income என்ன broன்னு எவனாவது கேட்கப் போறான் லாட்டரி வித்து கட்சி நட்த்துறோம் அனா சொல்ல முடியும் 😁😁😁
தமிழ்
0
0
1
13
rossy
rossy@rossy1478178·
மாநாடு நடத்த கூட காசு இல்லை என்பார் Benz கார் வாங்குவார் ஏழை தாய் பிள்ளைகள் சொல்லுவார் but அவரு luxury life மட்டுமே வாழ்வார் தம்பிகள் தான் பாவம் 🤦
தமிழ்
26
498
1.8K
22.4K