Hannah Mohandass

639 posts

Hannah Mohandass banner
Hannah Mohandass

Hannah Mohandass

@shanemohan

Learn something new everyday.. Views my own..RT's not endorsements.. from திருவண்ணாமலை,தமிழ்நாடு, Thiruvannamalai, Tamilnadu

Wicklow, Ireland Katılım Temmuz 2009
124 Takip Edilen74 Takipçiler
Hannah Mohandass retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கையும், அடிமை அதிமுகவின் மக்கள் விரோத கூட்டணியையும் முற்றாக புறக்கணிக்க வேண்டிய காரணத்தை விவரித்து வாழவந்தான்கோட்டை மற்றும் பத்தாளப்பேட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தோம். 🌅 #DravidianModel2pointO #அன்பில்_in_திருவெறும்பூர்3pointO #Anbil_in_Thiruverumbur 3.O #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
10
79
154
1.2K
Hannah Mohandass retweetledi
உத்தமவில்லன்
மாசம் ஆயிரம் ரூபாய் நாங்க கேட்டோமா? ஓசிப்பஸ் எங்களுக்கு வேண்டாம்.. காலைல பள்ளிக்கூடத்துல போடுற சாப்பாடு ஒன்னும் நல்லா இல்ல.. இது மாதிரி அரசு என்ன நலத்திட்டங்கள் பண்ணாலும் எதிர்க்கிற முட்டா தற்குறி கூட்டங்களே உங்களுக்கு வேண்டாம்னு தோணுச்சுனா நீங்க பயன்படுத்தாதிங்க.. ஆனா ஒரு கடைநிலை குடும்பத்துக்கு அது எவ்வளவு முக்கியமானதுனு அந்த குடும்பத்துக்கு தெரியும், அந்த திட்டத்தை கொண்டு வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியும் எல்லாருக்காகவும் செயல்படுறது தான் இந்த அரசு, நெல்லுக்கு இறைக்கும் நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயும் அது மாதிரி தான் இந்த திட்டங்கள் மூலமா நல்லா இருக்குற சிலரும் பயனடையலாம் அதுக்காக இந்த திட்டங்களையே நிறுத்த முடியாது புல்லுக்கு பாயுதுன்னு நெல்லுக்கும் நீர் இறைக்காமல் காயவிட முடியாது புரியுதா? #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK
தமிழ்
26
659
1.4K
24.9K
Hannah Mohandass retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
🌄 #அன்பில்_in_திருவெறும்பூர்3pointO #Anbil_in_Thiruverumbur 3.O #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
11
86
194
1.6K
Hannah Mohandass retweetledi
ஆல்தோட்டபூபதி
பெரிய பஞ்சாயத்தாகி போச்சு.. This guy steals hearts 🤣🤣
37
729
3.1K
102.8K
Hannah Mohandass retweetledi
DMK
DMK@arivalayam·
தலைமைக் கழகம் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் அவர்களின் 4வது கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் விவரம். #VoteForDMK
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
40
127
315
10.4K
Hannah Mohandass retweetledi
Bang Bang
Bang Bang@_Wolvaardt·
His roasting skills day by day >>>
English
2
138
526
9.3K
Hannah Mohandass retweetledi
HCUK Clare 💙
HCUK Clare 💙@HCUK_Clare·
✨ April is packed with opportunities to learn, lead, and make a real difference in healthcare! ✨ Whether you’re in clinical practice, leadership, patient safety, HR, or service improvement, there’s something for you. All events are CPD-certified and fully online, so you can learn wherever you are. 🎯 Step into April with confidence, inspiration, and new skills to transform your practice. 🔗 Explore all April events and book your place: #conference-search" target="_blank" rel="nofollow noopener">healthcareconferencesuk.co.uk/conferences-ma… 🎟️ Use code HCUK10LI for 10% off
HCUK Clare 💙 tweet mediaHCUK Clare 💙 tweet mediaHCUK Clare 💙 tweet mediaHCUK Clare 💙 tweet media
English
0
2
2
85
Hannah Mohandass retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
முதல் பரிசு: விஜய்🔥🔥
தமிழ்
3
13
112
1.9K
Hannah Mohandass retweetledi
Trends DMK
Trends DMK@TrendsDmk·
தற்குறி என்று அழைக்க காரணம் இந்த வீடியோவே சாட்சி.. எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு உங்க குடும்பத்தை காக்கும் அரசு தான் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு". #வாக்களிப்பீர்_உதயசூரியன் | #SayNoToNDA | #VoteForDMK | #Vote4RisingSun | #Vote4DMKalliance | #Vote4SPA | #ஸ்டாலின்_தொடரட்டும்‌ | @mkstalin
தமிழ்
1
25
36
302
Hannah Mohandass retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் இவர்.. 2021 ல ஆளூர் ஷானவாஸ வேட்பாளரா அறிவிச்சப்ப, எந்த பொறாமையும், அலட்சியமும் இல்லாம கூட்டணி கட்சிக்காக எறங்கி வேலை செஞ்சத பாத்தேன். இப்ப ஜவாஹிருல்லாவுக்காக வேலை செய்றதுலயும் எந்த சுணக்கமும் இல்ல. எவ்ளோ எனர்ஜெட்டிக்கா பேசுறார் பாருங்க. கட்சி ஒரு முடிவு எடுக்குது, தலைமை ஒரு விஷயத்தை அறிவுறுத்துது னும்போது, கட்சிக்காக அத ஏத்துக்கிட்டு தன்முனைப்பு இல்லாம வேலை செய்ற இவர மாதிரியான ஆட்கள் கிடைக்கிறதெல்லாம் வரம். நெறய பேர் கத்துக்க வேண்டிய விஷயம் இது.🖤♥️
தமிழ்
17
584
2.2K
54.1K
Hannah Mohandass retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
People’s Champ @Udhaystalin 😍😍😍
English
62
886
2.8K
95K
Hannah Mohandass retweetledi
Dublin Airport
Dublin Airport@DublinAirport·
Storm Dave is playing a windy game at Dublin Airport today ✈️ Shoutout to all the pilots and Air Traffic Control who have done a storming job keeping things moving safely today 👏 #dublinairport #StormDave
English
28
111
1.4K
212.9K
Hannah Mohandass retweetledi
Hannah Mohandass retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
அரசு மருத்துவமனை சாதனை #GovtHospital | #TNGovt
PttvOnlinenews tweet media
தமிழ்
11
585
1.7K
29.8K
Hannah Mohandass retweetledi
DMK Medical Wing (திமுக மருத்துவ அணி)
வைகை நதிக்கரையில் பூத்த நம் நாகரிகம், இன்று உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாய் உயர்ந்து நிற்கிறது. நம் வேர்களை உலகிற்கு உரக்கச் சொல்வோம்! தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா! 🚩 #திராவிட_மாடல் #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #திமுகமருத்துவஅணி #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
2
3
6
78
Hannah Mohandass retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
பெரிய பெரிய Mall , தாஜ் ஹோட்டல்ல பஸ்ஸ வச்சு அழைச்சிட்டு வந்து தன்னை சந்திக்க வைக்கமாட்டாரு ..!! அவங்க ரோட்டோர வீதியில் சிறு காய்கறி வியாபாரினா கூட அவர்கள் இடத்திற்கே சென்று அவர்களை நலம் விசாரிக்கிறார் கலைஞர் புள்ளைங்க 🖤❤ #VoteForDMK
சிலுவை tweet media
தமிழ்
191
393
1.4K
22.1K
Hannah Mohandass retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது 28 மார்ச். தவெக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது 29 மார்ச். நீ ஆம்பளையா இருந்தா சேப்பாக்கம் கேட்டு நிக்க வேண்டிதானடா.. இதுல இந்த சல்லிப் புன்னகையை பாத்து ஸ்டாலின் பயப்படுறாராம்.😭
தமிழ்
43
317
1.2K
47.4K