Dhamodharan Dhamodha🖤❤️
1.2K posts

Dhamodharan Dhamodha🖤❤️
@shudhasaran
DHAMODHARAN
Madurai Katılım Eylül 2014
136 Takip Edilen45 Takipçiler
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

கழகம் தோற்றுவித்த காஞ்சித் தலைவர்;
கடமையை உணரச் செய்த இனக்காவலர்;
கண்ணியம் போற்றிய தன்மானத் தமிழர்,
கட்டுப்பாட்டை நமக்குரைத்த வழிகாட்டும் பெருந்தகை...
#பேரறிஞர்_அண்ணா அவர்களின் பிறந்தநாளில் இன்றும் நம்மை இயக்கும் கலங்கரை விளக்கத்தின் புகழை போற்றி வணங்குவோம். 🙏🌄
#ஓரணியில்தமிழ்நாடு 🖤♥
#RememberingAnna
#HBDArignarAnna
#PerarignarAnna
@mkstalin | @Udhaystalin | @OfficeOfKRP | @rajiv_dmk | @dmk_studentwing
#CMMKStalin
#DyCMUdhay
#DMKStudentWing

தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.


தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க தொடங்கி வைத்த #ஓரணியில்_தமிழ்நாடு 🌅முன்னெடுப்பு 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
🖤♥
@Udhaystalin | @OfficeOfKRP | @rajiv_dmk | @arivalayam | @dmk_studentwing
#CMMKStalin
#DyCMUdhay
#DMKStudentWing
#OraniyilTamilnadu

தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தாயுமானவர் திரு. @mkstalin அவர்களை, சென்னை, @arivalayam-தில், கழக @dmk_studentwing சார்பில் 'கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து' நேற்று நடைபெற்ற '“#கீழடி_தமிழர்_தாய்மடி" மாபெரும் போராட்டம்' வெற்றி பெற்றதையொட்டி கழக மாணவரணி செயலாளர் திரு. @rajiv_dmk மற்றும் நிர்வாகிகள் திரு. @Mannai_Chozha திரு. @athalaipsenthil, திருமிகு. @poornasangeetha, திருமிகு. @ErodeVeeramani, திரு. @amutharasan_dmk, திரு. @v_g_gokhul, மாவட்ட அமைப்பாளர் திரு. பாண்டி முருகன், திரு. அன்பு, திரு. ஆதிசங்கர் அகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @dmk_raja, கழக அமைப்புச் செயலாளர் திரு.@RSBharathiDMK ஆகியோர் உள்ளனர்.
#கீழடி_தமிழர்_தாய்மடி
#Keezhadi
#KeeladiExcavation
#Keeladi
#DMKStudentWing


தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான #பக்ரீத் நல்வாழ்த்துகள்!
கருணை கரைபுரளும் அன்பின் ஊற்றில் கரம் கோர்ப்போம்!
சமத்துவம், சகோதரத்துவம் நம் மண்ணில் தழைத்தோங்க உறுதியேற்போம்!
Eid-al-Adha Mubarak
@mkstalin | @Udhaystalin | @OfficeOfKRP | @rajiv_dmk | @dmk_studentwing
#Bakrid
#EidMubarak
#CMMKStalin
#DyCMUdhay
#DMKStudentWing

தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

நாடு போற்றும் நான்காண்டு #திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், இன்னும் பல்லாண்டுகள் தொடர, வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!
தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

இடைநிற்றல் கூடவே கூடாது,
தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற்றே ஆகவேண்டும்,
அதற்கு எந்தத் தடை வந்தாலும் சரி, அதனை உடைப்போம் என உறுதிபூண்டுள்ள நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் சீரிய முயற்சிகளால் உயர்ந்துள்ள தேர்ச்சி விகிதம்! 🔥
மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என அடுக்கடுக்கான திட்டங்களால் கல்விசிறக்கும் தமிழ்நாடு!
@UdhayStalin | @OfficeOfKRP | @Anbil_Mahesh | @rajiv_dmk | @dmk_studentwing
#CMMKStalin
#DyCMUdhay
#DravidianModel
#DMKStudentWing
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
Sun News@sunnewstamil
தொடர்ந்து உயரும் தேர்ச்சி விகிதம் - கல்வியில் சிறக்கும் தமிழ்நாடு! #SunNews | #TNresults | #Plus2ExamResult | #TNSchools | @Anbil_Mahesh
தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

#DravidianModel Version 2.0 Loading... 🔥
@mkstalin | @Udhaystalin | @OfficeOfKRP | @rajiv_dmk | @dmk_studentwing
#CMMKStalin | #DyCMUdhay
Sun News@sunnewstamil
#WATCH | "7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்" சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி #SunNews | #TNAssembly | #CMMKStalin | @mkstalin
English
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

வேழத்தின் வலிமையோடு - திகட்டாத தீந்தமிழின் சுவையில், மடமைகளைச் சுட்டெரித்து, இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக!
இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இணையரை வாழ்த்தும் போதெல்லாம், பாவேந்தர் எடுத்துச் சொல்லியபடி, வீட்டுக்கு விளக்காக - நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதையே அறிவுரையாக வழங்குகிறேன்.
குன்றிலிட்ட விளக்காகத் தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம்!


தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!"
புரட்சி கவிஞர் 'பாவேந்தர் #பாரதிதாசன்' அவர்களின் பிறந்தநாளில் போற்றி வணங்குவோம்.
@mkstalin | @Udhaystalin | @OfficeOfKRP | @rajiv_dmk
#தமிழ்வெல்லும்

தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

தொழிற்துறையினர் தமிழ்நாட்டைத் நாடி வரவும் - சீரான வளர்ச்சியில் நாம் நடைபோடவும், சட்டம் - ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்கும் என்னுடைய துறையான காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில்,
👮 மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து பல இடங்களில் புதிய காவல் நிலையங்கள், காவல் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு நிலையங்கள் - வாகனங்கள்
👮♂️ ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள், காவலர் நாள்
⛓️💥 ஆதிக்கத்தின் - தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன்.
ஊர்ந்து கிடக்க அடிமைகள் அல்ல நாம்; நெஞ்சுநிமிர்த்தி நடைபோட்டு 2026-இல் #DravidianModel 2.0 ஆட்சியமைக்கப் பயணத்தைத் தொடர்வோம்! வரலாறு படைப்போம்!
தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எல்லாம் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி வரும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் பள்ளிகளைத் தடை செய்வீங்க... இத நாங்க நம்பணுமா?
இந்த வடையெல்லாம் நீ போயி வடக்குல சுடு ராசா...
#Annamalai #nationaleducationpolicy #EqualEducationOurRight
Tamil The Hindu@TamilTheHindu
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது: அண்ணாமலை உறுதி > htamil.org/1383522 #TamilNadu | #TNBJP | #Annamalai | #PrivateSchools | #PMShriSchools
தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

On the 100th birth anniversary of Atal Bihari Vajpayee, we remember his contributions to Tamil Nadu’s infrastructure and his camaraderie with our leader, Kalaignar.
As Prime Minister, despite his rightist ideology, he upheld the secular fabric of our country. His legacy endures.
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.
வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!

English
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

கழகத்தின் கம்பீரக் குரல் “இசைமுரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்!
தலைவர் கலைஞரின் நண்பரும் - ஆருயிர்ச் சகோதரருமான “இசைமுரசு” ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்!
#நாகூர்ஹனிபா100 #Hanifa100
தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

பொதுவுடைமை சித்தாந்தத்தின் போர்வாளாக - சமரசமற்ற மக்கள் போராளியாக - எளிய வாழ்விற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களது நூற்றாண்டு பிறந்தநாளில், எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், இன்னும் பல ஆண்டுகள் தனது சமூகப் பணியைத் தொடர விழைகிறேன்.

தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

“சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்” புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘Journalism’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை @MadrasJournos உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ்
Dhamodharan Dhamodha🖤❤️ retweetledi

#INDIA will resist the anti-federal & impractical “One nation one election” as it will push the country into the perils of unitary form of governance, killing its diversity and democracy in the process.
The Union BJP government seeks to push it with an ulterior motive of conducting a Presidential form of election, which is against the spirit of our Constitution. The proposed bill, if passed and implemented, will remove the legal checks and balances put in place in the form of periodic elections by the framers of our great Constitution to prevent the country from slipping into anarchy and totalitarianism. Also, State elections would lose their political significance and regional sentiments and diversity would be destroyed.
The BJP lacks majority to pass the critical legislation that threatens to alter India’s polity forever. Yet, a brazen attempt is being made to settle scores and deflect attention from the BJP’s failures to address core issues affecting the country’s progress. All the democratic forces must unite & fight tooth and nail against this abomination imposed in the garb of electoral reform, to save India, its diversity and the Constitution.
#ONOE @the_hindu @gautambhatia88

English

