keerthi🌟👸
63.2K posts

keerthi🌟👸
@vanni1234567
ஈழதமிழச்சி||தமிழ்தேசியவாதி🐯

``வெறும் போஸ்டர் ஒட்டியே..'' "15 ஆண்டுகளாக போராடியும் என்னால் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் போஸ்டர் ஒட்டியே முதல்வராகிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் செய்வது ரொம்ப சுலபம் போல. போஸ்டர்கள், ஹோலோகிராம் விளம்பரங்களை வைத்தே தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிடுகிறார்கள். தமிழக அரசியலை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கிறது" ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் #PawanKalyan #TNGovt #andrapradesh



Give a letter to the ECI seeking the transfer of Arun IPS before the elections, alleging that he curtailed Vijay’s campaign activities and later reward him with one of the most decorative posts after coming to power. Wow 👌🏽👌🏽


#JustNow || '' கீழ் தளத்தில் ராஜினாமா; மேல் தளத்தில் கட்சியில் இணைப்பு ''.. தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய த.வெ.க.வுக்கு கடும் கண்டனம் - இ.பி.எஸ். #EPS | #TVK | #ADMK | #PolimerNews

Just Now | தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் #TVK #News18TamilNadu #TamilNews

#BREAKING | 21 நாட்களில் ராஜினாமா.. தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் #SunNews | #ADMK | #TVK


















