Sk
85.1K posts






முதல்வர் விஜய் அவர்கள் கூறியது போன்று, #திமுக ஒரு சங்கி என்பது மீண்டும் நிரூபணம். ➡️பிராமண கடப்பாறையை கொண்டு திமுகவை ஒழிப்பேன், ➡️கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் ➡️கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி என்றெல்லாம் பேசிய சீமானுக்கு முறைவாசல் செய்திருக்கின்றார் திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள். முதல்வர் விஜய் அவர்கள் அடிக்கடி மேடையில் கூறியவாறு திமுகவும், பாஜகவும் அண்டர் கிரவுண்ட் டீலிங் போட்டுள்ளது உண்மைதான் போல... மற்றதை கூட ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் "கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி" என்று சீமான் கூறியதெல்லாம் மறந்துட்டு எப்படி தான் இவர் முறை வாசல் செய்கின்றாரோ.??? எப்படி தான் கருணாநிதியின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ.?? மக்களுக்கே வெளிச்சம்..




தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம். நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன். தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு. மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. @TVKVijayHQ

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 @BussyAnand


மறுபடியும் சொல்றேன் ,நீ அசிங்கப்பட்டு நிப்ப @actorvijay

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல் குவாரிகளை மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு #tkprabhu #minister #mines #virudhunagar #puthiyathalaimurai











