“தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை”யை எதிர்த்து போராடி வரும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு, அங்குசம் வழங்கினோம்.
தங்கள் வழியில் தொடர்ந்து போராடுவோம். மதத்தை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானையிடம் இருந்து நமது கல்வி முறையை காப்போம்.
Presented the 'Elephant Goad' to Hon’ble Chief Minister Thiru @mkstalin, who has been fiercely resisting the Rogue Elephant called National Education Policy 2020.
We will continue to fight on his path. We will safeguard our education system from the rogue elephant called NEP, crafted with a religious agenda.
#MADHAYAANAI
#மதயானை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், என்னுடைய #திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்டத்திற்கான "அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி"யை வரும் மே 8ஆம் தேதி திறந்து வைக்கிறார்கள்.
எனவே, அதற்கான விழா ஏற்பாடுகளை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களுடன் இணைந்து ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினோம்.
#Trichy#Modelschool
தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
போராடிப் பெற்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் நினைவுகூர்ந்து, முன்செல்ல #MayDay-வில் உறுதியேற்போம்!
இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். அதுதான் எங்கள் கொள்கை, இலக்கு! தீட்டும் ஒவ்வொரு திட்டத்திலும் அந்த இலட்சியத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம்.
இது சாமானியர்களுக்காகச் சாமானியர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆட்சி. என்றும் உங்களுடன், உங்களில் ஒருவனாக நிற்போம்!
#InternationalWorkersDay#LabourDay
#திருவெறும்பூர் தொகுதி வேங்கூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் எனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறையினையும், ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினையும் திறந்து வைத்தோம்.
#அன்பில்_in_திருவெறும்பூர்
@draramadoss
ஐயா நாங்கள் 3192 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஒரு வருடமாக பணி நியமனமத்திற்காக காத்துள்ளோம். எங்களுக்காக குரல் கொடுங்கள் ஐயா
@EPSTamilNadu
ஐயா நாங்கள் 3192 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஒரு வருடமாக பணி நியமனமத்திற்காக காத்துள்ளோம். எங்களுக்காக குரல் கொடுங்கள் ஐயா
@TVKVijayHQ
ஐயா நாங்கள் 3192 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஒரு வருடமாக பணி நியமனமத்திற்காக காத்துள்ளோம். எங்களுக்காக குரல் கொடுங்கள் ஐயா