STEPHEN RAJ

3.9K posts

STEPHEN RAJ banner
STEPHEN RAJ

STEPHEN RAJ

@stevensmith1812

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

Hosur, India Katılım Kasım 2014
663 Takip Edilen209 Takipçiler
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@dinamalarweb ADMK alliance - 110 DMK alliance - 104 TVK - 15 NTK - 5 Vijay தான் துணைமுதல்வர்
Eesti
0
0
0
63
Dinamalar
Dinamalar@dinamalarweb·
கணிப்பு கில்லாடியா நீங்க? dinamalar.com தேர்தல் செய்திகளுக்கு : dmrnxt.in/ele-cards
Dinamalar tweet media
தமிழ்
127
10
89
11.6K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@Athikadavusubbu ஓய்வில்லாமல் யாருக்கு உழைக்கிறார். நாடாளுமன்ற வருகை பதிவேடு எடுத்துபார் . ஊர் சுற்றும் ...... Kku வெட்டி விளம்பரம்
தமிழ்
0
0
0
54
Athikadavu Subramaniam
Athikadavu Subramaniam@Athikadavusubbu·
5 வருடம் கொள்ளை அடிச்சவங்களுக்கே அழுப்பு வருது. கொடைக்கானல், சிங்கப்பூர் டூர்.. இந்த லட்சணத்தில் ஓய்வில்லா சூரியனாம்.. கொள்ளை அடித்ததை முதலீடுகளாக்காவா.? ஆனால் இங்கே 5 மடங்கு, கிட்டத்தட்ட 26 வருடம் தொடர்ந்து குஜராத் முதல்வர் பாரதப் பிரதமர்னு ஓய்வே இல்லாமல் 5 மணிநேரம் மட்டும் ஓய்வெடுத்துவரும் எங்கள் பிரதமரின் உழைப்புக்கு நீங்களெல்லாம் ஈடாவீர்களா..? @narendramodi #india
Athikadavu Subramaniam tweet media
தமிழ்
72
99
307
5.6K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@smkumarlakshmi இங்க விஜய்க்கு ஓட்டுப்போட சொல்லும் குழந்தைக்கும் அங்கே நரேந்திரனுக்கு ஒட்டு போட்டு வளர்ச்சியை பார்க்காத மக்களும் ஒண்ணு தான். இருவருக்கும் கொஞ்சம் சுய அறிவு குறைவு. இங்கு குழந்தைகளுக்கு அறிவு படித்தால் வந்துவிடும். அவர்களுக்கு....
தமிழ்
0
1
1
184
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
வட இந்தியர்களை “வடக்கன்ஸ்”ன்னு நாம இங்க கிண்டல் பண்ணிட்டு இருக்கோம்... ஆனா, அங்க 15 வயசு பையன், International bowlers-ஐ சூரசம்ஹாரம் பண்ணி சாதனை படைக்கிறான். இங்க நம்ம குழந்தைகள் என்ன பண்ணிட்டு இருக்கு? #JosephVijay மாமாவுக்கு ஓட்டு போடுங்கன்னு அழுது Reels போடுற நிலை 🤦‍♂️ நம்ம முன்னேற்றம் எங்கே? யோசிச்சு பாருங்க. (தற்குறிகள் கதறட்டும்… நம்ம ஆளுக அமைதியா observe பண்ணுங்க.)
Muthukumar Subbaiah tweet media
தமிழ்
21
73
323
6.8K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@iam_vampire_0 எனக்கு 2 months EMI எடுத்துவிட்டு 3rd month check bounce charge வந்தது கேட்டால் sign mismatch அப்படின்னு சொன்னாங்க பாரு
0
0
0
82
புல்லட் வண்டி 😈🧛
Bajaj Finance -ல EMI எடுக்குறத Avoid பண்ணிக்கோங்க.. ஒருத்தவங்க 6 மாசம் Due -வ 5 மாசம் கரெக்ட்டா கட்டிட்டாங்க, கடைசி மாசமும் அவங்க அக்கௌன்ட்ல பணம் முன்னாடியே போட்டு வச்சிட்டாங்க.. ஆனாலும் பஜாஜ் பைனான்ஸ் அவங்களா Bank-ல பணம் எடுக்காம விட்டுட்டு, என்னன்னு கேட்டதுக்கு Check Bounce ன்னு ஒரு Reason சொல்லி Fine Amount ஓட கட்டணும்னு சொல்லிருக்காங்க அநியாயமா.. பொதுவா EMI எந்த பைனான்ஸா இருந்தாலும் தவித்துட்டு ரெடி கேஷ்ல பொருள் வாங்குற பழக்கத்த கொண்டு வாங்க.. 💰
புல்லட் வண்டி 😈🧛 tweet media
தமிழ்
76
152
1.2K
129.6K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@SuryahSG RSS in அடிமை கட்சி அல்லவா....
தமிழ்
0
0
0
15
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
தேசமே சுவாசம்! பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம்! 'Nation First, Party Next, Self Last' - வெறும் அரசியல் முழக்கம் அல்ல இது; கோடிக்கணக்கான தேசபக்தர்களின் வாழ்க்கை நெறி! தேசத்திற்காகத் தங்களையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாக சீலர்கள் கட்டியெழுப்பிய இப்பேற்பட்ட மாபெரும் கட்சியில், ஒரு தொண்டனாகப் பணியாற்ற நான் என்ன பாக்கியம் செய்தேனோ! நினைக்கும் போதே நெஞ்சம் பெருமிதத்தால் நிறைகிறது. ஒவ்வொரு நாளும் இந்தப் பெருமிதத்தோடு தான் என் அரசியல் பயணம் தொடர்கிறது. சுயநலமும், ஊழலும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் எதேச்சதிகாரமும் பாரத மாதாவை அட்டைப் பூச்சிகளாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த அந்த இருண்ட காலகட்டம்! பதவியும், அதிகாரமும் தான் அரசியல் என்ற மாயையை உடைத்தெறிந்து, 'என் தேசமே என் உயிர்' என்ற ஒற்றை மந்திரத்தை நெஞ்சில் சுமந்து, 1951-ல் திரு.சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் திரு.தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரால் தியாகத்தின் செந்நீரால் வளர்க்கப்பட்ட சிறு விதை தான் 'பாரதிய ஜனசங்கம்'. அது இன்று விண்ணளாவிய மாபெரும் விருட்சமாகப் பரந்து விரிந்து நிற்கிறது! 1975-ம் ஆண்டு... EMERGENCY என்ற பெயரில் ஜனநாயகம் கழுத்து நெரிக்கப்பட்ட அந்தப் பயங்கரமான இரவுகள், இருண்ட சிறைக் கொட்டடிகளில், சொல்லொணா சித்திரவதைகளைச் சந்தித்தாலும், தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து ஜனநாயகத்தைக் காக்க #RSS மற்றும் ஜனசங்கத் தலைவர்கள் சிந்திய ரத்தமும், வியர்வையும் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களின் வலிகளாலும், உயிர் தியாகங்களாலும் தான் இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். வரலாற்றின் பக்கங்களில் இவர்கள் பட்ட அடக்குமுறைகள் கண்ணீரால் பொறிக்கப்பட வேண்டியவை. 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி, மும்பை மாநகரில், பாரதத்தின் தவப்புதல்வர்கள் திரு.அடல் பிகாரி வாஜ்பாய், திரு.எல்.கே.அத்வானி ஆகியோரின் வழிகாட்டுதலில் 'பாரதிய ஜனதா கட்சி' ஒரு புது அவதாரம் எடுத்த போது, எங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் எத்தனை பேர்? 1984 நாடாளுமன்றத் தேர்தலில் நாடெங்கிலும் வெறும் 2 MP-க்களை மட்டுமே நாம் பெற்ற போது, 'அவ்வளவு தான் பாஜகவின் கதை முடிந்தது' என்று அரசியல் எதிரிகள் ஆனந்தக் கூத்தாடி எள்ளி நகையாடினார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை, நாங்கள் அதிகாரத்திற்காகப் பிறந்தவர்கள் அல்ல, அன்னை பாரதத்திற்காகப் பிறந்தவர்கள் என்று! அத்தனை அவமானங்களையும், வலிகளையும், கேலிப் பேச்சுகளையும் புன்னகையோடு கடந்தோம். காரணம், எங்கள் நாடி நரம்புகளில் ஓடுவது சித்தாந்தத்தின் மீதான தணியாத தாகமும், கலப்படமற்ற தேசபக்தியும்! அஸ்திவாரம் இடிந்துவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்; ஆனால் நாங்கள் எங்கள் இலட்சிய வேர்களை இன்னும் ஆழமாகப் பூமிக்குள் இறக்கினோம். இரண்டு எம்பிக்களில் தொடங்கிய நமது பயணம், தொண்டர்களின் உதிரத்தாலும் வியர்வையாலும் இன்று இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது. 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் வென்றது மட்டுமின்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையில் ஆட்சி அமைத்து சரித்திரம் படைத்துள்ளோம். ஒரு காலத்தில் தொண்டர்களைத் தேடி அலைந்த இயக்கம், இன்று உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் அரசியல் கட்சி என்ற அசைக்க முடியாத சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது! இதற்கு முழு முதல் காரணம், கட்சியின் ஒவ்வொரு கடைக்கோடித் தொண்டனின் அளப்பரிய உழைப்பும், தேசத்தின் மீதான காதலும் தான். தேசத்திற்காகவே கட்சி, கட்சிக்காகவே தனிநபர் எனச் செயல்படும் ஒரே இயக்கம் பா.ஜ.க மட்டுமே.
Dr.SG Suryah tweet media
தமிழ்
11
158
514
4.6K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@vikatan Oru 4 to 5 confirm 20 வந்தால் நல்லாருக்கும் ஏனெனில் தொங்கு வெற்றி வந்து விஜய் துணை முதல்வர் வாய்ப்பு கிடைக்கும்
தமிழ்
0
0
0
426
விகடன்
விகடன்@vikatan·
வரும் தேர்தலில் 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? #Vijay | #TVK | #TNElection2026 | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
1.6K
236
1.4K
260.7K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@Bacteria_Offl பின்னால் வந்த 2wheeler காரன் ரொம்ப பாவம்
தமிழ்
0
0
0
310
பாக்டீரியா
பாக்டீரியா@Bacteria_Offl·
நான்கூட பயந்துட்டேன் எதுவுமே ஆவாதோன்னு அப்பாடா கடைசியா நிம்மதியாச்சி 😂😂😂
தமிழ்
99
534
3.1K
192.3K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@sunnewstamil புல்வாம வில் 40 ராணுவ வீரர்களை பலி கொடுத்தானே அதை பற்றி படம் எடுக்க சொல்லு man
தமிழ்
0
0
0
381
Sun News
Sun News@sunnewstamil·
#CinemaBytes | இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை திரைப்படமாக உருவாகிறது! #SunNews | #OprationSindoor
Sun News tweet media
தமிழ்
36
102
775
29.4K
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
இந்த மனுஷனை உலக ஏன் இன்னைக்கு கொண்டாடுது தெரியுமா? யாருமே நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு நிறைய விஷயத்தை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதித்து இன்னமும் அடக்கமா அகங்கார இல்லாமல் தான் என்ற பெருமை இல்லாம, தன்னால தான் இதெல்லாம் நடந்தது என்று சொல்லிக்காம இருக்கறதுனால தான் இன்னிக்கு உலகத்திலேயே பெரிய தலைவரா விளங்குகிறார் நம் மோடிஜி. 😍😍😍 எனக்கு இவருடைய இந்த எளிமை தான் ரொம்ப பிடிக்கும். அரசியலில் ஆனா ஆவன்னா கூட தெரியாத எனக்கு இன்னிக்கு பிஜேபிக்கு சப்போர்ட் பண்றேன்னா அது மோடிஜிக்காக மட்டும்தான். ✌🏻💯😇 எப்பொழுதுமே நாம்ப தேர்ந்தெடுக்கும் தலைவர் நம்மள என்னிக்குமே தலை குனிய வைக்கக்கூடாது அதுதான் ஒரு நல்ல தலைவருக்கு அழகு. நேத்து அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் ஒண்ணுமே சாதிக்காமல் ஆட்டம் ஆடும் போது மூன்று முறை முதலமைச்சராக இருந்து குஜராத்தை நாட்டின் முன்னணி மாநிலமாகவும் அதேபோல பிரதமராக இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகவும் திகழ செய்து இன்று உலகமே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் வேளையில் இந்தியாவின் பொருளாதாரம் உலகையே வியப்படைய செய்திருக்கிறது என்றால் அது மோதிஜியின் ஆட்சியில் தான். நம்ப எல்லாம் நடக்கவே நடக்காதுன்னு சொன்ன விஷயத்தை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி, கலா வரவும் இன்றி நடத்தி காட்டி இருக்காரு. காஷ்மீரை பத்தி பேசினாலே ஒரு காலத்துல கலவரம் வெடிக்கும் ஆனா ஒரு சின்ன கலவரம் கூட வெடிக்காமல் இன்னிக்கு காஷ்மீர் இந்தியா குள்ள இணைஞ்சி இருக்குன்னா அதுக்கு காரணம் மோதி ஜி தான். அதே மாதிரி அயோத்தியா கோவில் கட்டுனதாகட்டும். இன்னிக்கு உலகத்துல இருக்குற அத்தனை நாடும் மோடிஜி சொல்ற வார்த்தையை வேத வாக்கா கேட்டு நடக்கிறதுக்கு தயாரா இருக்காங்கன்னா அது அவரோட ஆளுமை மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த மேக்னடிக் & கரிஷ்மெட்டிக் தலைவர் என்பதினால் தான்.🥰🥰 இதனால்தான் உலகத்துக்கே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார் எங்க மோதி ஜி. இதெல்லாம் வெறும் ஒரு அரசியல்வாதியா இருந்தா மட்டும் முடியாது. அந்த ஈஸ்வரனின் பேரருளும் இந்நாட்டு மக்களின் பேரன்பும் சேர்ந்து தான் இன்றைக்கு மோதி விஸ்வகுருவாக உலகிற்கு காட்சி தருகிறார். எங்களுடைய பிரார்த்தனைகளும் அந்த ஈஸ்வரனுடைய அருளும் சேர்ந்து இன்னும் நிறைய நல்ல விஷயங்களை நீங்க இந்த பாரதத்திற்கு பண்றதுக்கு உங்களுக்கு தீர்க்காயுசை கொடுக்கட்டும். 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க மோதி ஜி வளர்க பாரதம். 🙏🏻🪷❤️🙇🏻‍♀️ இதைப் பார்த்து யாரும் வயிறு எரிஞ்சா (🔥) கம்பெனி பொறுப்பேற்காது. 🤓🤓
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 tweet media
தமிழ்
38
95
308
3.7K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@bhuvaneswa28225 @Brasilwale சாணி தின்னும் கோமியம் குடிக்கும் நாய்க்கு தன் சொந்த மதமே அடுத்தவன் போட்ட பிச்சை. உயர் ஜாதி ஆளுங்கள நக்கி பிழைக்கு சூத்திர அடிமைக்கு பேச்ச பாரேன்
தமிழ்
1
0
0
4
BHUVANESWARI N
BHUVANESWARI N@bhuvaneswa28225·
@stevensmith1812 @Brasilwale அதை ஒரு எச்ச பிரியாணி பொருக்கி சொல்லக் கூடாது. வேற எடத்துல நல்ல சோறு போட்டா அந்த மதத்திற்கு தாவும் வெறிபிடித்த மிருகம் நீ.
தமிழ்
1
0
0
7
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
நம்ம பிரதமர நிறைய பேரு "டீக்கடைக்காரன்" னு சொல்லும்போதெல்லாம், எனக்கு கோபம் வரும். ஆனால் இன்னைக்கு இந்த படத்துக்கு அப்புறம்தான் தெரியுது, "அட! ஒரு டீக்கடைக்காரரு, இந்தியாக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்னா, எவ்ளோ இந்த நாட்ட நேசிச்சிருப்பாரு" னு தோனுது.... நானே சொல்றேன் "என் நாட்டின் தலைசிறந்த டீக்கடைக்காரர்" என் பாரத பிரதமர் 🔥மோடி🔥.... ❤️
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
37
224
1.2K
29.6K
BHUVANESWARI N
BHUVANESWARI N@bhuvaneswa28225·
@stevensmith1812 @Brasilwale சோத்துக்கு மதம் மாறிய எச்சைக்கு பார்வை கோளாறு.
தமிழ்
1
0
0
11
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@ChatGPTJob திருடனுக்கு(மாநில கட்சி) பயந்து சைகோ கொலைகாரனிடம்(பாசிச பிஜேபி )மாட்டி கொள்ள வேண்டுமா?
தமிழ்
0
0
1
24
Data Engineering company for training and jobs
திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டாம் என்பதற்கு எடுத்துக்காட்டு.. 1. தாராளமயமாக்கப்பட்ட மதுக்கடைகள். 2. எங்கும் மலிந்து கிடைக்கும் போதை வஸ்துகள் 3. தினம் தினம் அதிகரிக்கும் பாலியல் புகார் 4. வாழ்வதற்கே அச்சுறுத்தலை தரும் கொடூர கொலை சம்பவங்கள். 5. கேட்பாரற்று போன கஞ்சா விற்பனை. 6. நாட்டின் முதன்மை கடன்கார மாநிலம். 7. சீர்கெட்ட சட்ட ஒழுங்கு. 8. தோல்வி கண்ட உளவுத்துறை 9. டிஜிபி இல்லாத மாநிலம். 10. பல்வேறு மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் பாசிச மாநில அரசு 11. போலி மதச்சார்பின்மை வாக்கு வங்கி அரசியல் 12. இந்து விரோத அரசு. 13. காவிரி குண்டாறு திட்டத்தை முடக்கி விவசாயிகளுக்கு எந்த சலுகையும் வழங்காத விவசாயிகள் விரோத அரசு 14. போலி வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றியது 15. ராஜதந்திரம் இன்றி ஆளுநரிடம் மத்திய அரசிடம் தொடர்ந்து எதிர்வினையாற்றி மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளியது. 16. ஒட்டுமொத்த மீடியாக்களை கட்டுப்படுத்தி நியாயமான மக்கள் பிரச்சனைகளை வெளிக்குணராது ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக கருதப்படும் ஊடக துறையை முடக்கியது. Vattar Vicky Ananthraj Vattar Aravinth Mannai King Selvam Rsc Andankovil Vimal Sarathy Ganesh Csv Ganesh Bjp மகதை பிரசாந்த் ரகு வாட்டார் Shankar Selvaraj Bjp Vignesh Chidambaram Solai Palanivel Parthipan Bjp கோட்டூர் தெற்கு மீடியா ஊடக பிரிவு திருவாரூர் மாவட்டம்
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
55
220
548
7.2K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@thirunthungada @ThanthiTV நீங்க சொன்ன யாரும் மொழி திணிப்பில் ஈடுபடவில்லை,அவர்களது கொள்கை வேற அதனை கைப்பற்றுவதில்முமறமாக இருந்தனர்.நிலம்,ஆட்சி,கோவில்கள்,அரசரின் சன்மானம்,ஆபரம் கொள்ளை,உழைப்புசுரண்டல் ஆன சுதந்திரத்திற்கு பிறகு வந்தவர்கள் தான் மொழி திணிப்பில் ஈடுபட்டார்கள் என வரலாறு உள்ளது.(Eg ரயில் நிலையம்
தமிழ்
0
0
0
9
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@thirunthungada @ThanthiTV அசோகர் - அவர்கள் ஆட்சி மட்டுமே கைப்பற்றினார்கள் மொழியை அல்ல புத்த,சமண துறவி - ஆன்மீக பிரியர்கள் மொழியில் திணிப்பு அல்லது ஈடுபாடு இல்லை ஆதி சங்கர் நாயக்க மன்னர் - நிலங்களை கைப்படுவதிலிருந்த மோகம், மொழியை அழிக்கவில்லை சுல்தான் - வெள்ளைக்காரன் - அடிமையாக்கி செல்வம் கொள்ளையடிதான்
தமிழ்
2
0
0
19
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"தமிழ்நாட்டை பார்த்து கத்துக்கோங்க.." "தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ளூர் மொழியும் அதில் உருவாகும் கன்டென்ட்-ம் முதன்மையாக கருதப்படுகின்றன. அதன் பிறகு தான் இந்தியும், ஆங்கிலமும், கர்நாடகா, கேரளாவிலும் அதே நிலை தான். ஆனால், இந்திய சினிமா தொடங்கிய மகாராஷ்டிராவில் முதலிடத்தில் இந்தி படங்கள், மராத்தி படங்கள் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.." - நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆதங்கம் #ritheshdeshmuk #kollywood #mollywood #bollywood #marathi #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
18
323
1.9K
82.9K
STEPHEN RAJ retweetledi
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஊடக விளம்பரங்களுக்கு செலவு செய்த தொகை ரூ3,723 கோடி. ஆனால் எரிசக்திக்கான புதிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்க ஒதுக்கிய தொகை ரூ1670 கோடி மட்டுமே. தேசத்தின் தேவை புறக்கணிக்கப்பட்டு,பாஜக தேவைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது தான் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படை. 1/2
Su Venkatesan MP tweet media
தமிழ்
22
166
309
5.3K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@HRajaBJP @RSSorg @directorganesan அட பாவி, RSS ஒரு மூன்று முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு என்று தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.
தமிழ்
0
0
1
102
H Raja
H Raja@HRajaBJP·
தேசபக்த @RSSorg ஸ்வயம் சேவக், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், “மோடியின் தமிழகம்” புத்தகத்தின் ஆசிரியர் அன்புத் தம்பி @directorganesan அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “இந்துடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் சினிமாவில் யாரும் தொடத் துணியாத கதையை சகோதரர் திரு.சின்னப்பா கணேசன் அவர்கள் துணிந்து படமாக்கி உள்ளார். தேசதுரோக, இந்துவிரோத, ஜாதிவெறி - மதவெறி கும்பல்களிடம் சிக்கி தமிழ் சினிமா, நாசமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், திரு.சின்னப்பா கணேசன் போன்ற ஏராளமான தேசபக்த இயக்குனர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் “இந்துடா" போன்ற துணிந்து உண்மைகளை பேசும் திரைப்படங்கள் வெளிவரும். இது தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக்கும். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நாரதர் மீடியா @Vijay_C_Samy , கதாநாயகிய நடித்துள்ள சுமித்ரா, ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருமை நண்பர் சினிமா சண்டை பயிற்சியாளர் திரு @kannan_kanal , நடிகர் ரவி, @Sumamega , @DsPandiyaraj மற்றும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள @kaaviyankk நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த நிறுவனம், இதுபோன்று இன்னும் ஏராளமான தரமான திரைப்படங்களை தயாரிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விரைவில் திரைக்கு வர இருக்கும் “இந்துடா" திரைப்படத்தை நாம் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் திரையரங்குகளுக்கு சென்று கண்டு மகிழ்வதோடு, மற்றவர்களையும் இந்த திரைப்படத்தை பார்க்கச் சொல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #இந்துடா
H Raja tweet mediaH Raja tweet media
தமிழ்
42
89
439
26.2K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@VVR_Krish பாலியல் குற்றவாளிக்கு ஆதரவா நிக்கற சில்ற தாயிலிகள் ஆண்மகனா...
தமிழ்
0
0
0
52
இந்துத்துவம் 🚩
உண்மையான ஆண்மகன் ஆளும் மாநிலம் .. தண்டனைகள் கடுமையாக்கபட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் .. யோகி ஆதித்யநாத் ஜி 🔥 பாலியல் குற்றங்கள் செய்யும் நாய்களை சுட்டு தள்ளமால்... வேடிக்கை பார்க்கும் ஓரே அரசு இந்த வக்கில்லத திமுக அரசு.. இந்நேரம் தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியாக இருந்ததால் பெண்கள் மீது கை வைத்து இருப்பார்களா...? @arivalayam
இந்துத்துவம் 🚩 tweet media
தமிழ்
47
191
601
9.4K
STEPHEN RAJ retweetledi
Raghav Chadha
Raghav Chadha@raghav_chadha·
The 28-Day “Monthly” Recharge SCAM. I raised this in Parliament today. Telecom companies call their plans “monthly” — but they last only 28 days. That means prepaid users pay for 13 recharges in a year instead of 12. 28 days × 13 recharges = 364 days If it’s monthly, it should follow the actual calendar month. Consumers deserve better. Not these clever tricks.
English
1K
7.6K
28K
481.3K
STEPHEN RAJ
STEPHEN RAJ@stevensmith1812·
@Johni_raja அட சில்ற பயலே இங்க banglore லயும் ஏஜன்சி open பண்ணதுல இருந்து எவ்வளவு கூட்டம் தெரியுமா!... முட்டு கொடுக்கலாம் முட்டி தேயிர அளவுக்கு கொடுகிறீயே பேப்பையலே
தமிழ்
0
0
1
23
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
பிரதமர் மோடிஜி மீது பொய்யாக அவதூறு பரப்பி மாட்டிக்கொண்ட காங்கிரஸ் 🤡🤡🤡🤡 பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பும் என்ற ஒரே நோக்கத்தில் அவசரப்பட்டு 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட எரிவாய்வு தட்டுப்பாடு புகைப்படத்தை தற்பொழுது நடந்தது போல் கிராப் செய்து பதிவு போட்டு மாட்டிக்கொண்டார்கள் @INCIndia பொய்யர்கள் 🤡🤡🤡
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet mediaJohny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
3
83
173
2K