
Long 🧵 என் ஊர் Senthamangalam (AC-093) 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் பார்த்து shock ! TVK வெறும் 2,655 votes-ல ஜெயிச்சிருக்கு. ஆனா எப்படி? ஏன்? யார் யாருக்கு ஓட்டு போட்டாங்க? Form-20 booth-level data எடுத்து analyse பண்ணினேன். கதை வேற மாதிரி இருக்கு. @DMKITwing @arivalayam 1/n















