
மித்ரன் B.com.LLB 🍁
100 posts

மித்ரன் B.com.LLB 🍁
@sultan_Twitzz
Non IT Wing ▪️Belongs to the Dravidian Stock ▪️Meme Creator ▪️ Dhoni & CSK💛 - parody








அதிமுக ஆட்சியில் தான் பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தர அதிமுக அரசால் முடியவில்லை போதும் இந்த அவலநிலை. #தோல்வியில்மூழ்கும்_தமிழகம்

பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு வயது 18 அந்த பெண் ஒருவருடம் முன்னாடி 6 மாத காண்டிராக்ட்ல வீட்டு வேலைக்கு ஒரு ஏஜென்சி அணுப்பி இருக்கு இதுவே முதலில் சட்ட விரோதம் சிறுவர் சிறுமிகளை வேலைக்கு அமர்திய ஏஜென்சியை முதலில் தண்டிக்கனும்.. BBA படிக்க வைக்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினரின் மருமகள் மர்லினா என்பவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் அதை பெண்ணின் தாயார் நம்பி அவர்களிடம் பெண்ணை விட்டு சென்று இருக்கிறார்.. ஆகவே அந்த அந்த பெண் உயர் கல்வியை தொடர தமிழக அரசு உரிய வாய்ப்பும் பண உதவியை ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும்.. ஜாதி இழிவு செய்யப்பட்டிருக்கிறார் அந்த சிறுமி ஆகவே வன்கொடுமை வழக்கும் பதிவு செய்ய வேணடும் இதை உடனடியாக கவணத்தில் எடுத்து விசாரிக்க வேண்டும் 🙏🏼 @CMOTamilnadu

என்ன ஏண்டா பிளாக் பண்ணுனா ப்ரோ உன் நண்பன் கிட்ட சொல்லி unblock பண்ண சொல்லு ப்ரோ @PradiTalks 😭😭😭




#திருட்டு_திமுக எளிய மக்கள் வாங்கும் பாலின் விலை MRP 22 தான் ஆனால் விற்பது 27. இதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்ல @Manothangaraj அமைச்சராக இருந்து ஒன்னும் பண்ணா முடியலைன்னா ராஜினாமா பண்ணிட்டு போங்க சார்... ஆவின் ஏஜென்சி நபர் ரமேஷ். இடம் : சேலம் மாவட்டம் மகுடஞ்ஜாவடி



கேட்டுச்சாடா வெறி பிடிச்ச கும்பல்களா







