Pradip VK
1.5K posts









#JUSTIN || சென்னை போரூரில் பிரபல உணவகத்தில் ஆன்லைனில் வாங்கிய சிக்கனில் இருந்த புழுக்கள் உணவகத்திற்கு நேரில் சென்று வாடிக்கையாளர் வாக்குவாதம் வீடியோ ஆதாரத்துடன் தேசிய உணவு பாதுகாப்பு துறையில் புகார் #Chennai #Porur #Hotel #Online #Order #Food #chicken



தமிழக வெற்றி கழக நண்பர்கள் இவன் TVK ன்னு வெச்சி இருக்கான் . இவன் சேனல் லிங்க் இது தான் பாத்துட்டு நீங்க இவனுக்கு support பண்றதா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கோங்க @times_of_tamilnadu?si=TqDUTgBP9ztwz_Sl" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@times_of_tami…
டேய் யார் வேணும்னாலும் பேசட்டும் நீயெல்லாம் பேசாத.. ITC ல இன்டர்வியூ எடுக்கணும்னு கெஞ்சி கேமரா செலவு கூட குடுக்காம அதையும் அவரே 10ஆயிரம் காசும் குடுத்து உனக்கு இன்டர்வியூம் குடுத்து... அதை வெச்சி நீ சேனல் subscribers ஏத்தி அவருக்காக வந்த சப்ஸ்கிரைப்பர்ஸ் வச்சே இன்னிக்கி அவருக்கு எதிராவே பேசிட்டு இருக்க பாத்தியா ... அவர் பேசுறதுல , விமர்சனம் வைக்கிறதோ , குற்றம் சொல்றதொ மாற்று கருத்து வைக்கிரதோ தப்பே இல்ல நீயே கேள்வி கேளு. அவர் பேசுறது தப்பா இருந்த proof ஓட அவர் பொய் சொல்றார்ன்னு சொல்லு. நாங்களும் support பண்றோம் அதை விட்டுட்டு இந்த ஃபோட்டோ எல்லாம் அடுத்தவங்களோட பெர்சனல் ஃபோட்டோ .. அவர் யார் கூடையோ இருக்கட்டும் அது யாருக்குமே தேவை இல்லாத விசியம்.. உன்னோட ஃபோன் புடுங்கி உன்னோட ஃபோன்ல இருக்க பெர்சனல் ஃபோட்டோவ இன்னொருத்தன் twitter la போட்டு இதெல்லாம் யாருன்னு கேட்டா சொல்லிட்டு இருப்பியா நீ? முதல்ல உனக்கு என்ன அவர் உன்ன என்ன பண்ணார்.அவர் பேரை சொல்லி காசு வாங்கிட்டு அவரையே திட்டிட்டு இருக்க.. சரி ஒரு இடத்துல ஒழுங்கா இருக்கியா நீ ?? கொஞ்ச நாள் சீமானுக்கு சப்போட் பண்ண. அங்க Attention கிடைக்கல, பிஜேபிக்கு support பண்ண. அங்க attention கிடைக்கல இப்போ SURIYA TVK ன்னு name மாத்தி வெச்சி இருக்க.. நீ உன் சேனல்ல பேசி வெச்சதுக்கு, நீ வெச்ச thumbnailக்கு மான நஸ்ட வழக்கு போட்ட சமாளிக்க முடியுமா உன்னால சொல்லு??? உனக்கு வந்த views எல்லாமே ஒன்னு சவுக்கு சங்கருக்கு சப்போர்ட் பண்ணது இன்னொன்னு சவுக்கு சங்கருக்கு எதிரா பேசினது.. இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்னை???
எத்தனை எதிரிகள் சேர்ந்து அடித்தாலும் கே ஆர் வெங்கடேசன் அவர்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது தாமரை மலர்வது உறுதி மாதவரத்தில். @dinamalarweb @BJP4TamilNadu @annamalai_k @VinojBJP @CTRavi_BJP @narendramodi @AmitShah @PMOIndia @SUDHARSANAM_S @AIADMKOfficial @DMKITwing












இந்த வே..மகனை பேசவிட்டு இன்னுமா தமிழக அரசும், காவல்துறையும், வேடிக்கை பார்க்கிறது? இதுபோன்று தமிழக அரசின் மீது அவதூறு பரப்பும் இந்த சாட்டை கைதாகும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டே இருப்போம் @tnpoliceoffl



