Sabitlenmiş Tweet

மிக மகிழ்ச்சியான தருணம், நான் எழுதிய "இரண்டாம் முகம்" என்ற சிறுகதைத்தொகுப்பு இன்று முதல் விற்பனையில். விலை 160/- மட்டுமே, flipkart தளத்தில் free deliveryல் தற்போது கிடைக்கிறது. புத்தகத்தை வாங்கியும், தகவலைப் பகிர்ந்தும் எனக்குத் தோள் கொடுங்கள் நண்பர்களே.
flipkart.com/irandam-mugam/…

தமிழ்
















