சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு
204.2K posts

சிலாக்கோலு
@vigneshRpmk
அக்னியில்(சூரியன்) இருந்து உலகம் உருவானது அதை நாங்கள் போற்றுகிறோம்..! கொண்டாடுகிறோம்..!
Katılım Temmuz 2014
588 Takip Edilen1.2K Takipçiler
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi

அண்ணன் #மாவீரன் அவர்களின் நினைவிடத்தில் அவரது நினைவு நாளில்
"பாட்டாளிகளின் வருங்காலம்"
பாமக தலைவர் அண்ணன் @draramadoss அவர்கள் புகழஞ்சலி செலுத்திய போது!!
--
மே, 25/2026
காடுவெட்டி



தமிழ்
சிலாக்கோலு retweetledi

ஆட்சி மாற்றம் மக்கள் கொடுத்தது தப்பில்லை நிர்வாகம் என்றால் என்ன என்றே தெரியாத
சினிமா நடிகர் கிட்ட கொடுத்துட்டு 10 நாளில் படாத பாடு
Sun News@sunnewstamil
#BREAKING | கஞ்சா விற்பனை - தட்டிக்கேட்டோர் மீது தாக்குதல் #SunNews | #Chennai
தமிழ்
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi

அடுத்த கொலை சம்பவம் : 42 ஆக உயர்வு
வேதாரண்யம் அருகே 28 வயது செந்தில் குமார் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக கொலைகள் அதிகரிக்க இரவு நேரம் மின்வெட்டு வசதியாக கொலையாளிகளுக்கு அமைகிறது.
தற்போது விஜய் 12 நாட்கள் ஆட்சியில் கொலை எண்ணிக்கை 42 ஆக உயர்வு. கற்பழிப்பு சம்பவங்கள் 19. வெறும் 12 நாளில் முன்பு இவ்வளவு மோசமான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதே இல்லை.
கையாலாகாதவன் கையில் பொறுப்பு சென்றால் அவன் மிச்சர் சாப்பிட - குற்றவாளிகளிக்கு வசதியாக போய்விடும்.
தமிழ்
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை - படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு வரவேற்கத்தக்கது:
இத்தகைய குற்றங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10-ஆம் தேதி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
மாணவிக்கு கொடூரம் இழைக்கப்பட்ட 76-ஆம் நாளில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த வழக்கை விசாரித்து விரைவாக தீர்ப்பளித்த நீதிபதியும், சரியான வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்களும், புலனாய்வு செய்த காவல்துறையினரும் பாராட்டுக்கு உரியவர்கள். இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்வதை அரசும், காவல்துறையும் சாத்தியமாக்க வேண்டும்,.
பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த அளவுக்கு விரைவாகவும், கடுமையாகவும் தண்டனை வழங்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் தடுக்கப்படும்.
இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனாலும், விளாத்தி்க்குளம் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தைப் பார்க்கும் போது இத்தகைய அரிதிலும் அரிதான வழக்குகளில் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதை பா.ம.க. ஆதரிக்கிறது.
விளாத்திக்குளம் மாணவி படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு வழங்கப்பட்டிருப்பது நடந்த பாவச் செயலுக்கான பரிகாரம் மட்டும் தான். மற்றபடி திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்த அளவுக்கு தலைவிரித்தாடின என்பதற்கான மோசமான எடுத்துக்காட்டாக விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கு வரலாற்றில் பதிவாகியிருக்கும்.
பெண்களும், குழந்தைகளும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu
தமிழ்
சிலாக்கோலு retweetledi

"கோவில்களின் 3,000 கிலோ தங்கம் மாயம்..? எலிகள் தின்றதாக கணக்கு காட்ட திட்டமா? அறநிலையத்துறையை உலுக்கும் பகீர் பின்னணி!"
#mkstalin @mkstalin #vijay @CMOTamilnadu
தமிழ்
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi

TVK ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில்
பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள 3 அதிமுக MLAகளை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர் லாட்டரி மாபியா கும்பல்..
இவனுக தானே குதிரை பேரம் நடத்தாத ஆட்சி? இப்படி விலைக்கு வாங்கி இந்த கும்பல் தூய்மையான ஆட்சி தரும்?
அதிமுக கட்சியை உடைத்து ஆதரவு பெற முயற்சித்தானுக இப்போது நடக்கவில்லை என்றதும் MLA விலைக்கும் வாங்கும் வேலையை தொடங்கிட்டானுக... சோபா பார்சல்..
இவனுக திட்டம்:
இருப்பது 107 MLA - காங்கிரஸ் 5 MLA. = 112
விசிக கம்யூனிஸ்ட் IUML நம்ப வேண்டாம்..
112 MLA வச்சு ஆட்சி நடத்த என்ன செய்யலாம்? பதவி விலக செய்து 224 என்ற எண்ணிக்கையில் சட்டமன்றத்தை வைத்துக் கொள்வோம்... ஆக 10 MLA வரை ஆப்சண்ட் ஆகனும்.. வைகோவிற்கு சோபா அனுப்புங்க... 3 MLA சோபா வாங்கிட்டு ராஜினாம பண்ணுங்க... மிச்சம் ஒரு 5 MLA அதில் SP வேலுமணி , CV சண்முகம் , விஜயபாஸ்கர் வச்சு பார்த்துக்கலாம்..
எனவே மக்களே :
இடைத்தேர்தலுக்கு தயார் ஆகுங்கள்... அதற்குள்ளாக இந்த ஆட்சியின் மொத்த கீழ்தரமான நிர்வாகம் குணம் இதை மக்களுக்கு உடைத்துக் காட்டுவோம்... இடைத்தேர்தல் தோல்வி போதும் இவனுக உருவாக்கிய பித்தாட்ட insta scam ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர..
12 நாளில் மொத்த தமிழகம் முழுவதும் எதிர்ப்பை சம்பாரித்த ஆட்சி இது.. 5 மாதம் மிச்சம் மிச்சம்..
தமிழ்
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர், மாவீரன் ஜெ.குரு அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, காடுவெட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் மலர் தூவி மரியாதை செய்து, புகழஞ்சலி செலுத்தினார்...
#Maveeran #JGuru #AnbumaniRamadoss #PMK



தமிழ்
சிலாக்கோலு retweetledi

பாட்டாளி மக்கள் கட்சி பற்றி ராஜவேல் நாகராஜன் கருத்து #pmk #tamilnews #pesutamizhapesu #ramadoss #anbumaniramadoss
தமிழ்
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi
சிலாக்கோலு retweetledi

ராத்திரியில் சுவர் ஏறி குதித்து திருடுறவன விட சில்லறை 🌺👔யா இருக்கியேடா தயீலி..🚶
@canarabank
தமிழ்
சிலாக்கோலு retweetledi

மாவீரனின் லட்சியத்தை
தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையில்
நிச்சயம் வென்றெடுப்போம்.
@draramadoss
தமிழ்












