விவேக் மூப்பன்

21.9K posts

விவேக் மூப்பன் banner
விவேக் மூப்பன்

விவேக் மூப்பன்

@vivek19935

தாய் தந்தை துணை

Katılım Temmuz 2020
4K Takip Edilen3.9K Takipçiler
விவேக் மூப்பன் retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Delighted to welcome my friend, President Putin to India. Looking forward to our interactions later this evening and tomorrow. India-Russia friendship is a time tested one that has greatly benefitted our people. @KremlinRussia_E
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
8.3K
30.6K
205.4K
10.8M
விவேக் மூப்பன் retweetledi
ANI
ANI@ANI·
#WATCH | Delhi | Russian President Vladimir Putin lays a wreath at the Rajghat and pays tribute to Mahatma Gandhi. (Video: DD)
English
40
200
2.3K
50K
விவேக் மூப்பன் retweetledi
DK
DK@DineshKarthik·
BISON kalamadaan Loved the movie. What a movie maker Mari Selvaraj is 👏🏽👏🏽his movies are heavy and hard hitting Dhruv must have worked his backside off to do it so realistically All of the supporting cast were very good too Well done and more power to all of you 💪🏽
English
70
902
10.7K
285K
விவேக் மூப்பன் retweetledi
🇧🇾 தேவேந்திரர் 🆃🆁🅴🅽🅳🆉 ✒
#தென்குடும்பர்_1078வது_சதயவிழா புலியென கொடியில் இந்திரனை வைத்த அவனும் ; புணரி ஒன்றிடை ஒன்று புகவிட்ட அவனும் ; வலியினில் குருதி உண்க என அளித்த அவனும் வாதராசனை வலிந்து பணி கொன்ட அவனும் : பரணி 193கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்க சோழன் இராஜஇராஜன்... 🐅👑🐅 🙏🌾🙏🌾
🇧🇾 தேவேந்திரர் 🆃🆁🅴🅽🅳🆉 ✒ tweet media
தமிழ்
1
7
9
270
விவேக் மூப்பன் retweetledi
பாண்டியர் 🎏
பசுபதி: 🦬மாரியோட அசிஸ்டன்ட் டைரெக்டர்ஸ் எல்லாம் பேய் மாதிரி வேலை பாத்தய்ங்க.. #BisonDiwali | #Dhruv
தமிழ்
2
168
1.7K
28.7K
விவேக் மூப்பன் retweetledi
Er.Mayandi Kudumpar.P ❤💚..
ஒரு படத்துல முத தடவயா கேட்ட உடனே மனசை புல்லரிக்க வச்ச எங்க தெக்கத்திய பைசன் காளமாடன் குழுவில் தனக்கான திறமையை சிந்தாமல்சிதறாமல் நிரூபித்து @nivaskprasanna @SatyanSinger @IAMVIJAYYESUDAS @Chinmayi #Mahalingam BigHit கொடுத்த அனைத்து ஜாம்பவான்களுக்கும் நன்றி
தமிழ்
2
28
177
1.8K
விவேக் மூப்பன் retweetledi
𝐎𝐆
𝐎𝐆@Vikramist·
இதுவரை வந்த ரிவ்யூஸ்லயே இதுதான் பெஸ்ட்னூ சொல்லலாம். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமா பேசுறாரு மனுஷன்! 👏🏻👏🏻👏🏻 ஒவ்வொரு வார்த்தையும்.... 🔥 #Bison #BisonKaalamadan #BisonKaalamaadan #DhruvVikram
தமிழ்
11
291
1.6K
45.1K
விவேக் மூப்பன் retweetledi
Kalaiarasan
Kalaiarasan@ikalaiarasan·
பைசன் படத்துல வர பரோட்டா கடை சீன்ல இருந்து கை உடையுற சீன் வர எல்லாமே இவரோட ரியல் லைப்ல நடந்து இருக்கு #BisonKaalamaadan
தமிழ்
2
436
2.6K
136K
விவேக் மூப்பன் retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
பைசன் ( காளமாடன்) ஐ ஏற்று கொண்டாடிய அத்தனை இதயங்களுக்கும் என் நன்றியும் அன்பும் 🦬❤️
Mari Selvaraj tweet mediaMari Selvaraj tweet media
தமிழ்
119
754
6.7K
85.2K
விவேக் மூப்பன் retweetledi
𝗞 𝗔 𝗡 𝗜ᶜᵛᶠ😎
தமிழ் சினிமா மட்டும் இல்ல இந்தியா சினிமாவிலே இது ஒரு முக்கியமான படமா #Bison மாறும் 💥 அமுக்கிறான் பிதுக்கிறான் இல்ல இந்த தமிழ் சினிமாவே வேற கட்டத்துக்கு உயர்த்துகிறான் @mari_selvaraj ........ 🫡 BlockBuster #BisonKaalamadan #Dhruv 😍💚
தமிழ்
5
251
1.5K
45.9K
விவேக் மூப்பன் retweetledi
Док.Москвич (к.м.н)
Док.Москвич (к.м.н)@MosckvichMoscow·
மேடையில என்ன பத்தி பேசுற‌ யாரும் நான் இருக்கப்போ பேச மாட்டாங்க....😂😂 ஒரே‌ அடி !!! #MariSelvaraj ♥️ #BisonKaalamadan
தமிழ்
9
193
1.1K
42.8K
விவேக் மூப்பன் retweetledi
🇧🇾 தேவேந்திரர் 🆃🆁🅴🅽🅳🆉 ✒
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் #101வது_ஜெயந்தி_அரசுவிழா உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தியாகத் திருமகனார் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் பங்கேற்று சிறப்பிப்போம். @DMKITwing @AIADMKITWINGOFL @mkstalin @narendramodi @NainarBJP @PTpartyOfficial @TVKVijayHQ
🇧🇾 தேவேந்திரர் 🆃🆁🅴🅽🅳🆉 ✒ tweet media
தமிழ்
2
18
61
721
விவேக் மூப்பன் retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
வெளியே திராவிட வேஷம்! திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு பத்திரிக்கையில் கடவுள் இல்லை என எழுதுவது. ஆனால் வீட்டில் வரலட்சுமி பூஜைக்கு மணி ஆட்டுவது இதுதான் நக்கீரன் கோவாலு லட்சணம் இவனெல்லாம் கருத்து பேசலாமா மக்களே! ஜோக்கர் டாய்ளி கோவாலு 🤡
தமிழ்
78
1K
2.9K
85K
விவேக் மூப்பன் retweetledi
Puthiya Tamilagam
Puthiya Tamilagam@PTpartyOfficial·
விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் - 40 பேர் மரணம்! புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த இரங்கல்! கூட்டத்திற்கு மிகக் குறுகலான இடத்தை ஒதுக்கிய, கரூர் காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.! ...................................................................................... நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் என 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்குப் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்? மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.! கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும். டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 27.09.2025.
Puthiya Tamilagam tweet media
தமிழ்
28
677
1.9K
32.7K
விவேக் மூப்பன் retweetledi
PT IT Wing
PT IT Wing@PTITWing·
இன்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உரிமை மீட்பிற்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முன்னெச்சரிக்கையே மீண்டும் அரசு இவ்விஷயத்தில் மெத்தனம் காட்டினால் தென் தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டத்தை நடத்துவோம் ! - தலைவர் @DrKrishnasamy அவர்கள்
PT IT Wing tweet mediaPT IT Wing tweet mediaPT IT Wing tweet mediaPT IT Wing tweet media
தமிழ்
1
18
52
664