நான்தான்( Vivek)

36.2K posts

நான்தான்( Vivek) banner
நான்தான்( Vivek)

நான்தான்( Vivek)

@vivek_castro

Katılım Ekim 2021
5.2K Takip Edilen618 Takipçiler
நான்தான்( Vivek) retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர். அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல. @CMOTamilnadu
Shanmugam P tweet mediaShanmugam P tweet media
தமிழ்
70
614
1.4K
34K
நான்தான்( Vivek) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான்னு சொல்லிட்டு ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு கைகோர்த்து கொண்டு நிற்கிறார்! #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
17
392
541
4.8K
நான்தான்( Vivek) retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் - அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு... இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா? அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்... ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்... மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
20
513
983
20.4K
நான்தான்( Vivek) retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
So மாற்றம் எல்லாம் எதுவும் இல்லை பழைய பானையில் புது கள்!
தமிழ்
33
202
832
18.7K
நான்தான்( Vivek) retweetledi
நான்தான்( Vivek) retweetledi
கறுப்பர் கூட்டம்
இளம் தலைமுறை குழந்தைகள் இவர்களை தான் விரும்புகிறார்கள் இது தான் குழந்தைகள் விரும்பிய மாற்றம்.
கறுப்பர் கூட்டம் tweet media
தமிழ்
0
8
26
695
நான்தான்( Vivek) retweetledi
P.M.Sridhar
P.M.Sridhar@Sridharpm3·
திமுக வெற்றி பெற்றிருத்தால் இந்நேரம்..
P.M.Sridhar tweet media
தமிழ்
14
180
345
4.2K
நான்தான்( Vivek) retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
சிங்கப்பூர் காரன் கிண்டல் பண்றான் ரொம்ப அவமானமா போச்சு.
தமிழ்
0
29
71
1.4K
நான்தான்( Vivek) retweetledi
Sakthivel Arumugam
Sakthivel Arumugam@mallaisakthi·
தனக்காக வாக்களித்த பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் கொடுக்க கஜானா காலி ஆனால் ஜோசியருக்கு மாதம் மூன்று லட்சத்தில் சம்பளமா? @TVKPartyHQ #TVKfails
தமிழ்
2
120
332
3.2K
நான்தான்( Vivek) retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
கொள்கை கூட்டணி?
தமிழ்
2
19
94
1.5K
நான்தான்( Vivek) retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சூப்பர் கேள்வி தல உங்க கேள்விக்கெல்லாம் அவங்களால் பதில் சொல்ல முடியாது
தமிழ்
8
214
624
7.3K
நான்தான்( Vivek) retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
அண்ணா .. எங்களுக்கும்‌ " Re - release " timeங்கண்ணா...
தமிழ்
49
1.4K
3.7K
85.6K
நான்தான்( Vivek) retweetledi
STR Stan
STR Stan@subramaniandeva·
பெரும்பான்மை சமூகம் சாதிவெறியோட இருந்துட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் அரசுகளை வச்சிட்டு, ஏன் 2000 வருச சாதியை ஒழிக்க முடியலைனு கேட்குறாங்க.. போன தேர்தல்ல எடப்பாடி வீடு வீடா போய் சாதி விட்டு கல்யாணம் பண்ணா திமுக காசு தரும்னு பிரச்சாரம் பண்ணான், அப்போ அமைதியா இருந்துட்டு😏
Alamban@Alamban11

Ideal question would be to ask dmk did to eradicate caste other than one liners. VJ should bring DMK’s failure in combating caste violence/ discrimination, why they dont nominate dalits in general constituency to fight caste hegemony etc But VJ will remain silent, me thinks 😶

தமிழ்
2
21
38
1.7K
நான்தான்( Vivek) retweetledi
மனோஜ் முத்தரசு
When Madam Jayalalithaa died, Sasikala claimed that OPS was the DMK’s B-team. When Sasikala went to jail, EPS claimed that OPS was the DMK’s B-team. After EPS and OPS joined together, they claimed Sasikala and TTV were the DMK’s B-team. During the single leadership issue, EPS claimed that OPS was the DMK’s B-team. When OPS created ADMKTUMK, he claimed that EPS was the DMK’s B-team. During the Sengottaiyan issue, EPS claimed that “Sengs” was the DMK’s B-team. Now, after the 2026 election, C. Ve. Shanmugam and S.P. Velumani claim that EPS is the DMK’s B-team. And EPS claim they are DMK's B-team. But behind everything, it is ultimately in the hands of the DELHI. #TNPolitics #Admk
English
1
39
134
8.8K
நான்தான்( Vivek) retweetledi
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் laughing at the corner. தவெகவின் சங்கித்தனம் begins! #TVKFails
தமிழ்
11
402
890
15.3K
நான்தான்( Vivek) retweetledi
தோழர் மருதையன்
காமராஜ் @TTVDhinakaran உங்களுக்கு தான் ஆதரவு "கொடுத்தார்" என்பது இப்போ prove ஆகிவிட்டது Madam. அவருக்கு நீங்க @TVKVijayHQ என்ன "கொடுத்தீங்க" என்பதுதான் கேள்வி. அதாவது, காமராஜ் குதிரை - OK. அப்போ - பேரம்?
Sangeetha TVK✨@sangeet29332013

@TTVDhinakaran நாங்க அப்பவே சொன்னோம் அவர் தெளிவா தான் எங்களுக்காக கொடுத்தார் என்று 😁

தமிழ்
2
69
197
4K
நான்தான்( Vivek) retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
அறிவாலயம் வந்தேன் உள்ளே நுழைந்ததிலிருந்து அதிர்ச்சி, ஒரு காக்கி சட்டை கூட நம்மை தடுக்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் எந்த காக்கி சட்டையால் நமது ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதோ அவ பெயர் ஏற்பட்டதோ அந்த காக்கி சட்டை ஒன்று கூட உள்ளே இல்லை, கருப்பு சிகப்பு சீருடையில் இருந்த கட்சியின் தொண்டரணி தான் நின்றது. உள்ளே சென்றதும் சிறிது நேரத்தில் தலைவர் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்ததும் தலைவரை சந்திக்க முடிந்தது, தலைவரை பார்த்து அழுது விடக்கூடாது என்று ஆயத்தமாகி கொண்டு தான் உள்ளே சென்றேன், ஆனால் அழுகை அடக்க முடியவில்லை. கையை கொடுத்து தலைவரே என்றேன் இறுகப் பிடித்துக் கொண்டு சிரித்த முகத்தோடு விடை கொடுத்தார், அந்த விடை இன்னும் நூறாண்டு காலம் நம்மை வலிமையோடு இயங்கவைக்கும். ஒரு பெரும் தோல்விக்கு பிறகு ஒரு தலைவன் எப்படி இவ்வளவு வலிமையாக இருக்க முடியும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, ஆனால் அனைத்திற்கும் காரணம் தொண்டன் எனும் ஒற்றை வலிமைதான். இந்த உயிர் கழகத்திற்கானது. இந்த உயிர் கலைஞருக்கானது. இந்த உயிர் கருப்பு சிகப்புக்கானது என்பது மட்டும் உண்மை. -உதயசூரியன்
Gopinathan Vijayaraman tweet media
தமிழ்
18
215
1.2K
37.5K