ஹிப்பி
163.5K posts

ஹிப்பி
@vk_offcl
விசாலமான உலகில் என்னுள் எழும் கேள்விகளுக்கு விடை தேடி அலைகிறேன் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | #Dreamer | Belongs to Dravidan stock

VENKATESH IYER WITH THALAPATHY VIJAY CELEBRATION 😍🔥


Kerala : TVK holds first district level meeting in Thrissur; begins expansion drive

மாண்புமிகு என்று சொல்லவேண்டாம் முதல்வர் விஜய் என்று சொல்லக்கூட வலிக்குதா @rajinikanth

🚨 BREAKING: Thalapathy Vijay’s First 5 Days as CM Changed Everything 😱🔥 Day 1 - Alcohol Sales Banned 🍾❌ Day 2 - NEET Ban Demand Raised ⚠️ Day 3 - Import Duty on Cotton Challenged Day 4 - VVIP Culture Scrapped ❌ Day 5 - All-Women Supreme Team Appointed 5 days. 5 massive decisions. One political earthquake. Now the “Tamil Nadu Model” is being discussed for implementation across India 🇮🇳

உன் தகுதி என்ன? எனக் கேட்பது தவறு என அய்யா பெரியார் கூறியுள்ளார். வாய்ப்பைக் கொடு, தகுதி தானே வரும் என்பது தான் திராவிடம். ஓர் அமைச்சரை குறி வைத்து இணையத்தில் கேள்வி எழுப்புபவர்கள் பெரியார், திராவிடம் இரண்டையும் அறியாதவர்கள். எளியவர்கள் அரசாள வந்தால் ஏன் சிலர் இவ்வளவு எரிச்சலடைகின்றனர்?


ரூட்டு,விஜய்லாம் விடுங்க.கேவலம் இட்ஸ்பிரசாந்தும், சோனியாவும் ஒரு மாநில ஆளுங்கட்சிக்கு எதிரா அத்தனை fake news பரப்புனாங்க அதைகூட தடுக்க வக்கில்லாம இருந்ததோட பலனைதான் திமுக இப்ப அனுபவிக்குது.அந்த கூறு இல்லாத கட்சி அப்படியே நாசமா போய் ஒழியட்டும் நாம அதை நினைக்காம நிம்மதியா இருப்போம்











