Yogarajah Nimalraj

2K posts

Yogarajah Nimalraj banner
Yogarajah Nimalraj

Yogarajah Nimalraj

@yoganimal

Journalist || Colombo

Colombo Katılım Eylül 2011
634 Takip Edilen1.1K Takipçiler
Yogarajah Nimalraj retweetledi
Akul (𝑨𝑻10)
Akul (𝑨𝑻10)@Loyalsachfan10·
People going to Kashmir to see heaven on Earth and before that they found God's own Child in flight Sachin Sachin with 2 times clap is mandatory no matter you are on land or in flight
English
49
713
10.1K
645.2K
Yogarajah Nimalraj retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
மதிப்புமிக்க ஓர் அயலவருடனான நட்புறவை வலுவாக்கல்! டில்லியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அண்மைய காலங்களில் இந்திய இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக நாம் மீளாய்வு செய்திருந்தோம். அத்துடன், எரிசக்தி, இணைப்புகள், உட்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு, திறன் விருத்தி, கலாசாரம், நீலப் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடியிருந்தோம். @anuradisanayake
Narendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
399
2.1K
16.8K
1.1M
Yogarajah Nimalraj retweetledi
Randhir Jaiswal
Randhir Jaiswal@MEAIndia·
World leaders converge in New Delhi for the India AI Impact Summit — united in their call for responsible, democratic and inclusive AI, for the good for All. 🇮🇳 India presents the M.A.N.A.V Vision for AI: M – Moral and Ethical System A – Accountable Governance N – National Sovereignty A – Accessible & Inclusive V – Valid & Legitimate A defining moment in shaping the future of human-centric AI.
Randhir Jaiswal tweet media
English
13
118
490
12.4K
Yogarajah Nimalraj retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.
தமிழ்
898
4.5K
29.7K
5.5M
Yogarajah Nimalraj retweetledi
DD Tamil News
DD Tamil News@DDTamilNews·
இந்திய கடலோரக் காவல்படை கப்பல்களான வராஹா மற்றும் அதுல்யா கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தன; பாரம்பரிய முறைப்படி அந்நாட்டு கடற்படையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். @indiannavy @IndiaCoastGuard #SriLanka @PBSC_Colombo @SLCoastGuard @IndiainSL #DDTamilNews
DD Tamil News tweet mediaDD Tamil News tweet mediaDD Tamil News tweet mediaDD Tamil News tweet media
தமிழ்
0
2
4
109
Yogarajah Nimalraj retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். @rajinikanth
தமிழ்
431
5.3K
29.1K
1.5M
Yogarajah Nimalraj retweetledi
Woke Eminent
Woke Eminent@WokePandemic·
Have you played this most expensive sport in the world.
English
297
155
1.6K
312.7K
Yogarajah Nimalraj retweetledi
Dr. S. Jaishankar
Dr. S. Jaishankar@DrSJaishankar·
Pay my tribute to Mahakavi Subramania Bharati on his birth anniversary. Cherish my visit to his home in Kashi and meeting his family members a few years ago. A freedom fighter, social reformer and poet par excellence, his writings remain a wellspring of inspiration.
English
29
236
2K
35.7K
Yogarajah Nimalraj retweetledi
Amit Shah
Amit Shah@AmitShah·
Obeisance to Subramania Bharathi Ji, the architect of modern Tamil literature, on his Jayanti. Braving the atrocities committed by the colonial government, the Mahakavi carried the blazing flame of revolution and fueled the freedom movement with his poems of fiery patriotism. At the same time, he advanced India’s civilizational goal of building a fair and equitable society through social reforms. His wisdom will remain an eternal wellspring of inspiration. நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவருக்கு வணக்கங்கள். காலனித்துவ அரசால் செய்யப்பட்ட அட்டூழியங்களை துணிந்து, மகாகவி புரட்சியின் சுடரை ஏந்தி, தனது அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டினார். அதே நேரத்தில், சமூக சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்தார். அவரது ஞானம் உத்வேகத்தின் நித்திய ஊற்றாக இருக்கும்.
Amit Shah tweet mediaAmit Shah tweet media
English
167
872
3.7K
370.1K
Yogarajah Nimalraj retweetledi
Sidhant Sibal
Sidhant Sibal@sidhant·
Full India Statement: Prime Minister Shri Narendra Modi holds a telephone conversation with the President of Sri Lanka PM expresses condolences on the loss of lives and devastation in Sri Lanka in the wake of Cyclone Ditwah President Dissanayake conveys his deep gratitude for India’s timely and effective assistance. PM assures India’s continued support under Operation Sagar Bandhu, in line with Vision MAHASAGAR and as ‘First Responder’ Prime Minister Shri Narendra Modi held a telephone conversation today with the President of the Democratic Socialist Republic of Sri Lanka, H.E. Mr. Anura Kumara Dissanayake. Prime Minister expressed his heartfelt condolences on the loss of lives and widespread devastation in Sri Lanka in the wake of Cyclone Ditwah. He conveyed that the people of India stand in firm solidarity and support with the people of Sri Lanka in this hour of need. President Dissanayake conveyed his deep gratitude for India’s assistance in the wake of the disaster and appreciated the swift deployment of rescue teams and relief material. He also conveyed the appreciation of the people of Sri Lanka for India’s timely and effective response efforts. Prime Minister assured President Dissanayake of India’s continued support to Sri Lanka under the ongoing Operation Sagar Bandhu, providing rescue and relief to distressed persons. He assured that India, in line with its Vision MAHASAGAR and its established position as the ‘First Responder’, will continue to extend all necessary assistance in the coming days as Sri Lanka undertakes rehabilitation efforts, resumes public services, and works toward restoring livelihoods across the impacted regions. The two leaders agreed to remain in close touch.
English
2
7
68
7K
Yogarajah Nimalraj retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Tamil Nadu stands ready to support the people of Sri Lanka affected by #CycloneDitwah. We extend our deepest condolences to those who lost their lives in this natural calamity. A team of officials is being constituted to deliver food and medical supplies through the Union Government. We will stand by the affected families until they rise again. #CycloneDitwah-வால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது! இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்! துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் - மருந்துப் பொருட்கள் என ஒன்றிய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம். அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம்!
English
91
594
1.8K
108.7K
Yogarajah Nimalraj retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
காசி தமிழ் சங்கமத்தை நடத்துவதற்கு, காசி நகரம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது! #MannKiBaat
தமிழ்
225
1.9K
9.4K
253.4K
Yogarajah Nimalraj retweetledi
India in Sri Lanka
India in Sri Lanka@IndiainSL·
அனைவருக்கும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨இத் தீபாவளித் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சுபீட்சம் மற்றும் புதிய ஆரம்பத்தை தரட்டும். 🪔🇮🇳🇱🇰 #தீபாவளி2025
India in Sri Lanka tweet media
தமிழ்
0
1
2
168
Yogarajah Nimalraj retweetledi
ANI
ANI@ANI·
#WATCH | Delhi: On her visit to Hindu College, Prime Minister of Sri Lanka, Dr Harini Amarasuriya says, "It is lovely to be back. It is lovely to see the current students. I become so hopeful when I see them."
English
2
193
2.4K
78.3K
Yogarajah Nimalraj retweetledi
Sri Lanka Tweet 🇱🇰
Sri Lanka Tweet 🇱🇰@SriLankaTweet·
Beautiful Jaffna❤️✨ Discover beautiful Jaffna, a land of rich culture, timeless heritage, and mouthwatering cuisine. Video - Harith Sankalpa #Jaffna #SriLanka #ශ්‍රීලංකා #இலங்கை #யாழ்ப்பாணம் #VisitSriLanka #LKA
English
4
52
237
6.4K
Yogarajah Nimalraj retweetledi
NewsWire 🇱🇰
NewsWire 🇱🇰@NewsWireLK·
The Commission to Investigate Allegations of Bribery or Corruption has introduced a new WhatsApp hotline to make it easier for the public to lodge complaints. The public can now report incidents of bribery or corruption through WhatsApp using the number 0777771954.
NewsWire 🇱🇰 tweet media
English
0
10
20
6.9K
Yogarajah Nimalraj retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன். @rajinikanth
Narendra Modi tweet media
தமிழ்
732
6.9K
56.2K
1.5M
Yogarajah Nimalraj retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன். இந்தத் தருணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பிரியத்துக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் ஆருயிர் நண்பர் திரு. ஸ்டாலின் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவிருக்கிறார் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன். @maiamofficial
தமிழ்
399
748
3.3K
390.8K