iRoBo

9K posts

iRoBo banner
iRoBo

iRoBo

@_iRoBo_

Cyber Investigator | Signal : Aswin_Csr.88 | Tech & Cyber Support : [email protected] | Support For Our Work : https://t.co/N9ZZF1eM0b |

UNIVERSE Entrou em Ekim 2012
1.1K Seguindo13K Seguidores
Tweet fixado
iRoBo
iRoBo@_iRoBo_·
iRoBo tweet media
ZXX
5
28
247
49.2K
iRoBo
iRoBo@_iRoBo_·
சும்மா ஒரு Dashboard கொளத்துருக்கு போட்டு இருக்கோம்.. Form 20 + polling station data + BLA2 data (DMK மட்டும்) போட்டு இருக்கு... இதுக்கூட SIR டேட்டா (age,gender,part wise) இதும் போட்டா எங்க எங்க மிஸ் ஆச்சினு இன்னும் தெளிவா பக்கலாம்..! இப்போதைக்கு இதுல பாருங்க விளக்கமா இருக்கானு..! tamizhiai.com
iRoBo tweet mediaiRoBo tweet mediaiRoBo tweet media
தமிழ்
7
29
85
1.9K
iRoBo
iRoBo@_iRoBo_·
@TVK_Dinshu நீ உள்ள போவ women abuseல அதுவும் என்னாலதான் போவ நோட் பன்னி வச்சிக்க...
தமிழ்
2
13
92
1.1K
iRoBo
iRoBo@_iRoBo_·
@razorturbokat @PriyankaSmile01 அக்கா நீங்க இந்த போஸ்ட் போட்டு நான் ரிப்ளே பன்னின பிறகு அழிச்சிட்டிங்க.. ஆனாலும் Archiveல இருக்கு..! இந்த மாதிரி இப்பகூட உங்க டிஎல் நிறைய இருக்கு அக்கா..! தம்பி எடுத்து வச்சிடுறேன் வழக்குக்கு தேவைபடும்ல..! தம்பிய வாழ்த்துங்க அக்கா... @PriyankaSmile01
iRoBo tweet media
தமிழ்
1
26
64
2.1K
Razor
Razor@razorturbokat·
@_iRoBo_ @PriyankaSmile01 அக்காவுக்கு ஆதாரம் வேணுமா! எடுத்து குடுத்துருவோம் 😂
தமிழ்
1
0
14
724
iRoBo
iRoBo@_iRoBo_·
ஆதாரம் போட்டா என்ன சொல்றிங்க..? இலங்கை வீடியோவ இங்க நடந்ததா காட்டி பிரச்சனை உண்டு பன்னினது, ஆந்திர வீடியோ போட்டு தமிழநாட்ல நடந்ததா பரப்பினதுனு நிறைய இருக்கு.. ஏன் விளக்கம் போட்ட பிறகு அழித்தது கூட இருக்கு..! Wayback machine போனா நீங்க கடந்த 1 வருசம் பன்னின மொத்த கலவர வேலையும் archiveல இருக்கு..! வேனும்னா ஆதாரமா சைபர் க்ரைம்ல குடுக்கலாம்.. உங்க ஐடில இதுவரை வந்தது வதந்தி,பேக் நியூஸ் மட்டும்தான்..! சொல்ல போனா எப்பவோ கலவரம் தூண்டினதுக்கு சிறை போய் இருக்கனும்..!
priya@PriyankaSmile01

ஆதாரம் இல்லாமல் அவதூறு கிளப்பிக் கொண்டிருக்கும் @egalitarian2897 இவர் மீது விசாரணை நடத்த வேண்டும் @tnpoliceoffl @tncybercrimeoff 🙏🏻

தமிழ்
7
95
223
8.9K
iRoBo
iRoBo@_iRoBo_·
@PriyankaSmile01 தம்பியா..? சரி அக்கா..! இருங்க வாரேன்..! மிரட்டல நான் கம்ப்ளைண்ட் குடுக்குறேன்.. மொத்தமா அங்க குடுக்குறேன்.. TVK ஐடினு வழக்கு எடுக்கலனா எல்லா ஆதாரம் வச்சி நீதிமன்றத்தில வழக்கு குடுக்குறேன்..! கலவரம் பன்னவே ஐடி ஓப்பன் பன்னிட்டு எகத்தாளம் வேற.. கொஞ்ச நேரம் பொருத்து இருங்க அக்கா..!
தமிழ்
1
32
81
1.9K
priya
priya@PriyankaSmile01·
@_iRoBo_ அடுத்தவங்கள மிரட்டி பூச்சாண்டி காட்டும் வேலைய பார்க்குறதோட நிறுத்திக்கோ தம்பி. கலவரம் தூண்டும் விதத்தில் நான் பதிவு போட்டதை இப்ப நீ காட்ற. இல்லன்னா ட்விட்டர விட்டு மொத்தமா ஓடனும் நீயி.😴
தமிழ்
3
3
27
1.4K
iRoBo
iRoBo@_iRoBo_·
@MOONWALKER2109 Claude போதும் 3 PDF + Prompt குடுத்தா அதுவே அனலைஸ் பன்னி டேட்டா குடுத்துடும்..! Tool எல்லாம் தேவை இல்ல.. மொத்தமா 234க்கும் பன்னனும்னா tableauல பன்னிக்கலாம்..
தமிழ்
1
0
0
53
MOON WALKER
MOON WALKER@MOONWALKER2109·
@_iRoBo_ இதுக்கு AI மாடல் இருக்கா. Customize பண்ண முடியுமா..
தமிழ்
1
0
0
66
iRoBo
iRoBo@_iRoBo_·
Form 20...! இது என்னாதுனே தெரியாத பல பேர் இருக்காங்க... 101 தொகுதி நக்கிட்டு போகபோகுது அதுல கவனம் செலுத்துங்கனு சொன்னப்ப ஏளனம சிரிச்ச ஆளுங்க இருக்கு..!களத்துல நாங்கதான் கிங்குனு மெதப்புல திரிஞ்சாங்க..! 6 தேர்தலோட Form 20 + ground intelligence + alliance vote bank +social + sentiment analysis வச்சி பாக்கனும்ங்குற அடிப்படை தெரியாத ஆளுங்க மிதப்புல இருந்ததெல்லாம் என்னத்த சொல்ல... இதுல பங்குனி 18னு பட்டம் வேற.. இப்ப எங்க போனானுங்கனு தெரியல...! இதெல்லாம் சொன்னா நீ யாருடானு கேச வேற போட்டுவிடுறாங்க...
Nordnomad@arcot2arctic

Form 20 தரவு வந்து இருக்கு. கொளத்தூர் தொகுதி தரவை பார்த்தா அதிர்ச்சியாக இருக்கிறது.கிட்டதட்ட ஒரு 30 பூத் தவிர எல்லா பூத்களிலும் குறைவான வாக்குகளை பெற்று இருக்கார் தலைவர். அதிலும் 4 வது பூத் ல வெறும் 87 ஓட்டு வாங்கி இருக்கார்.அவன் 407. @PKSekarbabu அப்படி என்ன தான் வேலை பார்த்தீங்க நீங்க?

தமிழ்
10
204
687
35.3K
iRoBo
iRoBo@_iRoBo_·
SIR booth wise data (age data, gender) + form 20 2026 வச்சி பாக்க சொல்லனும்..! எந்த பூத்ல எந்த வயது,ஆண்,பெண் analysis பன்னமுடியும்..! இன்னும் கட்சிகளிடம் caste & Community dataகூட இருக்கும்..! அது எல்லாம் சேர்த்து எங்க தப்பாச்சி.. என்ன நடந்துச்சி எல்லாம் கணிக்கமுடியும்.. அத பொருத்து வேலை செய்யனும்..!
தமிழ்
2
1
3
215
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
கழகத் தோழர்களே உங்களுடைய தொகுதியில் எந்த பூத்தில் எந்த கட்சி எவ்வளவு வாக்கு வாங்கியது என்பதை கீழே உள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கில் "AC wise Form 20 details" என்ற ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளவும் elections.tn.gov.in/Form20_TNLA202…
தமிழ்
7
92
235
10.4K
iRoBo
iRoBo@_iRoBo_·
//Digital War, Social media influence இவை எவற்றாலும் தி.மு.க. தோற்கவில்லை. அவற்றில் தி.மு.க.வும் சிறப்பாகவே செயல்பட்டது. நன்றாகக் கவனித்துத் தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் இயல்பாக இருக்கும் கதாநாயக வழிபாடே தோல்விக்கு முக்கியக் காரணம்.// - Blame shifting மனச தேத்திக்க வேன சொல்லிக்கலாம்..!Strategy vs promotion இதுக்கு இருக்க வித்தியாசம் தெரிஞ்சிதானே தெரியல..? YouTube ads,Google ads, hashtag trending, influencer marketing இதெல்லாம் strategy இல்ல Digital promotion..! சரி எதாவது ஒரு போஸ்டர்,எடிட் போட்டாலும் அதுலயும் முத்திரைய போட்டுறது IT wing,youth wing etc..! ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. Strategy = the master plan. It decides what narrative to build, whom to target, when to react, what emotions to trigger, and how to shape public perception. Promotion = the execution. It’s the actual spreading of that plan through speeches, ads, reels, hashtags, interviews, influencers, WhatsApp forwards, posters, media appearances, etc. DMK பன்னினது Digital promotion.. Strategy என்ன பன்னினாங்கனுதான் தெரியல...!
AThi Asuran@athiasuran

Digital War, Social media influence இவை எவற்றாலும் தி.மு.க. தோற்கவில்லை. அவற்றில் தி.மு.க.வும் சிறப்பாகவே செயல்பட்டது. நன்றாகக் கவனித்துத் தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் இயல்பாக இருக்கும் கதாநாயக வழிபாடே தோல்விக்கு முக்கியக் காரணம். (EVM மும் ஒரு காரணம்) இந்து மதம், இந்துக் கடவுளர்கள், ஜாதி, குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், அவை தொடர்பான கதைகள் போன்றவை இந்தக் கதாநாயக வழிபாட்டின் அடிப்படையான காரணங்கள். இந்து மதத்தையும், ஜாதியையும், ஆணாதிக்கத்தையும், இவற்றைக் காப்பாற்றும் குல தெய்வங்களையும் நம்பி வாழும் தமிழ் மக்கள் - தங்களது அன்றாட வாழ்வில் செய்துவரும் பல காட்டுமிராண்டித் தனங்களில் ஒரு 10 சதவீதத்தைக்கூட இன்னும் விஜய் இரசிகர்களை செய்துவிடவில்லை. விஜய் இரசிகர்கள் ஒரு கற்பனையை நம்பி வெறும் ஓட்டு மட்டும் தான் போட்டார்கள். ஜாதி, மதம் எனும் கற்பனைகளை நம்பி சக மனிதர்களையே கொல்வதும், ஒடுக்குவதும், ஒதுக்குவதும் அவைதான் நியாயம், அதுவே தர்மம் என்றும் வாழ்வதுமான ஒரு சமுதாயத்தில் விஜய் இயல்பாக, எளிதாகத் தலைவனாக முடியும். நாளை தனுஷோ, சூர்யாவோ, பிரதீப் ரங்கனாதனோ, கயாடு லோகரோ கூட தமிழ்நாட்டின் முதல்வர்களாக வரமுடியும். விஜய் இரசிகர்கள் சமூகப்பொறுப்பு அற்றவர்கள் தான். அதேசமயம் அந்தத் தற்குறிகளை உருவாக்குவது இந்துச் சமுதாயம் தான். இந்த நிலை மாற வேண்டும் என்றால், தற்குறிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்து மதம், ஜாதி, ஆணாதிக்கம் அவற்றைக் காக்கும் குல தெய்வம், கிராம தெய்வம், அவை தொடர்பான கதைகள், புராணங்கள் அனைத்தும் அழியவேண்டும். அதற்கு பெரியார் எனும் அழிவு வேலைக்காரன் வேண்டும். பெரியார் தான் ஆயுதம். பெரியாரியல் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்த உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் களமாட இருப்பதை வரவேற்கிறோம். சண்டைக்குப் புறப்படு தோழா! சனாதனத்தோடு சண்டை செய் தோழா! உனக்குத் துணையாக பெரியாரியம் இருக்கும்! நாங்கள் இருப்போம்! @SFDravidians @Dravidarthalam

தமிழ்
13
49
186
7.9K
iRoBo
iRoBo@_iRoBo_·
@vivek_castro Enga X Laya..? Nan x la illa ayya last 9 months pakkama..! Automate mattum tha irunthuchi… solla vendiya idathula solliyachi..! No action..!
Eesti
2
0
19
1.9K
iRoBo
iRoBo@_iRoBo_·
“campaign” messages? Delivered instantly… In meantime Fact-checks, counter-data, Rejected under “Community Guidelines.” Even more magical: Use the very same format change just DMK names… and suddenly nothing gets rejected. Looks like the algorithm also knows whom not to offend. What a beautifully “neutral” system. #Reveal
iRoBo tweet media
English
9
100
206
8.3K
iRoBo
iRoBo@_iRoBo_·
On final…. Narrative wars and perception battles defined the last year a constant hero vs villain framing across digital platforms. Through every attack, counter narrative, and public debate, the story survived, the movement grew stronger, and today, that story wins. 4/4
iRoBo tweet media
English
2
31
50
1.7K
iRoBo
iRoBo@_iRoBo_·
Consistent messaging and user generated content transformed online participation into powerful public perception and organic digital amplification. 3/4
iRoBo tweet mediaiRoBo tweet media
English
1
24
47
2.1K
iRoBo
iRoBo@_iRoBo_·
THE PSYCHOLOGY OF A MODERN MASS MOVEMENT Culture, crowds, families, and fan communities transformed support into an emotional grassroots movement powered by people, conversations, and collective identity. 1/4
iRoBo tweet mediaiRoBo tweet mediaiRoBo tweet mediaiRoBo tweet media
English
8
151
293
13.5K