AK

2.4K posts

AK banner
AK

AK

@cutearun

vellore Entrou em Haziran 2010
224 Seguindo119 Seguidores
AK retweetou
Prema Arun
Prema Arun@premaarundmk·
உறுப்பினர்களை கடன் பெற்று அமையும் இந்த ஆட்சி, மக்களின் நம்பிக்கையை பெற உழைக்க வேண்டும்! #DMK @Udhaystalin #LOP
தமிழ்
0
1
1
4
Rajakuppam Muruganandam
Rajakuppam Muruganandam@muruganandamdmk·
உழைக்காமல் கிடைத்த வெற்றி நீண்ட நாள் நிலைக்காது ! விரைவில் தமிழ்நாடு இன்னொரு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் !
தமிழ்
1
2
4
145
AK retweetou
Vellore DMK
Vellore DMK@DMKVellore_·
உங்க வீடாம்மா.? குடிசை வீட்ல இருந்தோம் சார் உங்களால கிடைத்தது தான் சார் இந்த வீடு என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெண் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்🙏 #மீண்டும்_ஸ்டாலின் #VoteForDMK #SayNoToNDA
தமிழ்
0
4
4
63
AK retweetou
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
1% கூட அரசியல் தகுதி இல்லைன்னு நினைக்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க.. #Ak64 #JanaNayagan
Divya ツ™ tweet media
தமிழ்
109
4K
4.3K
79.3K
AK retweetou
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்.. சண்டை செய்துகொண்டே இருப்பான்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
7
109
189
2K
AK retweetou
Prema Arun
Prema Arun@premaarundmk·
அனைவருக்கும் அணைக்கட்டு தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @APNandakumarMLA அவர்களின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #Votefordmk
Prema Arun tweet media
தமிழ்
1
2
2
11
AK retweetou
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
QME
69
952
2K
337.5K
AK retweetou
Prema Arun
Prema Arun@premaarundmk·
பல்வேறு கருத்துக்கணிப்புகள் சொல்லும் ஒரே உண்மை தமிழ்நாட்டின் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி! மக்கள் செல்வாக்கோடு 200+ தொகுதிகளை நோக்கி நடைபோடும் திராவிட முன்னேற்றக் கழகம். ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! #VoteForDMK
Prema Arun tweet media
தமிழ்
0
1
1
8
AK retweetou
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தி.மு.கழகத்தின் Chrome Theme-ஐ உங்கள் Desktop-ல் பயன்படுத்தவதற்கான வழிமுறைகளைக் காண்போம். கழகத் தலைவர்களின் தீம்களைப் add செய்து கொள்ளலாம். Chrome Web Store-ல் 'dmkitwing' என்று தேடி (Search), உங்கள் பிரவுசரில் கழகப் பற்றுடன் களப்பணியாற்றுவோம்; ஏழாவது முறை தி.மு.கழகத்தை ஆட்சியில் அமர்த்துவோம்! Comment -ல் Link உள்ளது. #VoteForDMK
தமிழ்
1
71
102
1.8K
AK retweetou
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டு மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் 46,65,050-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது! #VoteForDMK
தமிழ்
2
105
119
1.2K
AK retweetou
Prema Arun
Prema Arun@premaarundmk·
எதுக்கெடுத்தாலும் காலு தான் எடப்பாடிக்கு @EPSTamilNadu! @Udhaystalin #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
1
1
4
AK retweetou
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#DravidianModel 2.0: நெல்லைச் சீமையும் உறுதிசெய்து விட்டது! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
தமிழ்
82
1.3K
3K
28.8K
AK retweetou
Vellore DMK
Vellore DMK@DMKVellore_·
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திரு. @APNandakumarMLA அவர்களை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKWins2026
தமிழ்
1
10
15
160
AK retweetou
A.P.Nandhakumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!
M.K.Stalin@mkstalin

Preparedness cannot be outsourced to the people. Prepared for what — leadership, or its absence? மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? #Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர். 🗓️11/03/2026 போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, ⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் ✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் ⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் - எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (x.com/mkstalin/statu…) 🗓️12/03/2026 நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (x.com/mkstalin/statu…) 🗓️14/03/2026 தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, 🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம்! 🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்! 🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை. 🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (x.com/mkstalin/statu…) அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை. 🗓️15/03/2026 தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”

QHT
0
10
12
290
இளவரசி DMK 🖤♥️
இளவரசி DMK 🖤♥️@RevathiManjima·
என்னுடைய வாக்கு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் தான் உங்களுடைய வாக்கு? #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK
இளவரசி DMK 🖤♥️ tweet media
தமிழ்
1.1K
128
751
51.3K
AK retweetou
A.P.Nandhakumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!
மீண்டும் திராவிட மாடல்! 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 44.9% வாக்கு வங்கியுடன் 180 இடங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்கும்! #VoteForDMK
A.P.Nandhakumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! tweet media
தமிழ்
4
32
41
363
AK retweetou
Prema Arun
Prema Arun@premaarundmk·
அனைத்து இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் *வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் இளம்புயல் அண்ணன் திரு. A.P. நந்தகுமார் M.A.,MLA* அவர்களின் இனிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்..
Prema Arun tweet media
தமிழ்
1
1
2
20