Just Unfiltered
6.2K posts

Just Unfiltered
@ASKSLuv
saying what goes unsaid. don't mind me. 🤌






We used to clean our Classrooms after class everyday, in rounds-each group one week kind of. Monthly once deep cleaning n a leisure period within school time for that also. So much fun we had those times. It's necessary for kids to do cleaning at home n school



Namma kannuke theriyama periya lock up de#*th nadanthurukku 🤯 ! Adha thatti kettu porattam panna parents & relatives ah arrest pannirukanga police…! 🙂 @TVKVijayHQ pesuunga saar why silent? #TVK | #TVKVijay


நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ? அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்.. எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ? ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ? சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது. ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..





நாலைல இருந்து இவனுக்கு மட்டும் bus fare EB bill பால் விலை எல்லாம் மத்த state அளவுக்கு உயர்த்தி விட்டுட்டு இவன் பெயரில் இருக்கும் கடனை கழிச்சிருங்க. @CMOTamilnadu







மகளிர் உரிமை திட்டம், பயிர்கடன் தள்ளுபடி, இலவச மகளிர் பேருந்து திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம் #MariaWilson #FinanceMinister #News18TamilNadu





TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years

TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years



