தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
36.3K posts

தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
@Inbhadoss
“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

இன்று @ikamalhaasan எடுத்த முடிவு நாளை @actorvijay. It's kamal today and tomorrow it shall be vijay. Actors in front of the camera deliver dialogues as machos at silver screen, but when it comes to real life action in public life they are big zeros. Dont invoke our founder #MGR and #AMMA for your propaganda in political space.









இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. @mkstalin @Udhaystalin @maiamofficial














அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி (Fridge) வழங்கப்படும். -#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்


ரெண்டு கட்சிக்கு நடுவுலதான் போட்டியாம். அதிமுக ஒரு கட்சியே இல்லையாம். TVK vs DMK இப்படி punch டயலாக் பேசுறது பெருசு இல்ல விஜய். வேலை செய்யனும். களத்துல இறங்கி வேலை செய்யனும். அதிமுக எப்படி வேலை செய்யுது தெரியுதா ? @TVKVijayHQ ஜெயிக்கிற கட்சி இப்படித்தான் வேலை செய்யும்.







