CPN_சேபி_ نواز
193.4K posts

CPN_சேபி_ نواز
@PREMNAVAASHC
எண்ணித் துணிக கருமம்! எங்க வண்ணம் கருப்பு சிவப்பு! 🖤🖤🖤❤️❤️❤️


பல ஆண்டுகளாக அரசியல் பேசிய திமுகவினர் சிலர் சோர்ந்துள்ளார்கள். ஆனால், இத்தனை நாட்களாக திமுக அல்லாது PRO DMkians ஆக அமைதியாக இருந்த பலர் இப்போது தான் வெளிப்படையாக திமுக ஆதரவு பேசத் தொடங்கியுள்ளார்கள். அதில் நானும் ஒருவன் இது வரை PRO DMKians இனி DMK 🖤❤️

Since yesterday, DMK supporters have been talking about the debt to GSDP ratio. But from the way many of them talk about it, it's obvious that they themselves only picked up the term yesterday without fully understanding it & yet they speak about it confidently & troll others. +




Watch | உறுதிமொழி ஏற்கும் போது பதற்றத்தில் சீறிய நெல்லை தவெக எம்.எல்.ஏ முருகன் #SunNews | #TNAssembly | #TVK







IT Wing ல நம்மள விட 100 மடங்கு Strong ah இருக்கிற திமுக IT Wing, தோல்விக்கு பிறகு அடுத்தது எப்படி எல்லாம் Upgrade பண்ணலாம் - ன்னு யோசிச்சு அடுத்த கட்டத்துக்கு போயிட்டு இருக்காங்க... ஆனா நம்ம சைடுல நீயா நானா யுத்தம் போயிட்டு இருக்கு... IT Wing மாநிலச் செயலாளர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது...


நியூஸ் பாத்துட்டு எங்கம்மா, இத்தன வருசத்துல எந்த தலைவரும் இது மாதிரி வீட்டுக்கு போய் ஆசி வாங்குறதெல்லாம் பாத்ததே இல்ல இப்ப தான் முதல்ல பாக்குறேன்னு ஆச்சரியமா பாத்துட்டு இருக்காங்க.


தமிழக அரசின் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும் 20 ரூபாய்க்கும் மேல் வட்டிக்கே செலவாகிறது. இது மற்ற பெரிய மாநிலங்களை விட அதிகம் வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என கட்டாயச் செலவுகளுக்கே கிட்டதட்ட 40 ரூபாய் போய்விடுகிறது கஜானா காலி ! (RBI மாநில பட்ஜெட் அறிக்கை 2025-26)

Idhe pola than eppavum irrukanum appo than parka nalla irruku don't allow hate politics Becoz u both are only going to take politics further @TVKVijayHQ @Udhaystalin










Udhay has a knack for picking up politics quickly! He will do well as Leader of the Opposition!





