ทวีตที่ปักหมุด
RAJSTEE 3.O
11.1K posts

RAJSTEE 3.O
@Rajstee3
🖤💙❤ மதம் மனிதனை மிருகமாக்கும்🏴 சாதி மனிதனை சாக்கடையாக்கும் வர்ணத்தை ஏற்றுக் கொள்ளாத அவர்ணாஸ்
เข้าร่วม Eylül 2020
2.3K กำลังติดตาม1.5K ผู้ติดตาม
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவரை வரவேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கினோம்!
தமிழ்
RAJSTEE 3.O รีทวีตแล้ว

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu @actorvijay அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவரை வரவேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்!




தமிழ்
RAJSTEE 3.O รีทวีตแล้ว

தனிமனித துதி படுத்தாலும் தத்துவத்தை உள்வாங்கி பின் தொடர்வதும் ஒன்றல்ல என்பதை இது போன்ற அரைவேக்காடுகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்..
#Godfatherofindia #ambedkar
தமிழ்
RAJSTEE 3.O รีทวีตแล้ว

முதல்வர் விஜய்க்கு அரசமைப்பு முகப்பு பக்கத்தை பரிசளித்த திருமாவளவன்
#CMVijay #Thirumavalavan #TVK #VCK
#News18TamilNadu #TamilNews
தமிழ்
RAJSTEE 3.O รีทวีตแล้ว

#WATCH | சென்னை வேளச்சேரியில் உள்ள அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த முதலமைச்சர் விஜய்
#vijay #Thirumavalavan #vck #News18TamilNadu
தமிழ்
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว

தமிழ் நாடு அரசிற்கு திராவிடர் பெரியார் கழகம் கண்டனம்..
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ் நாடு முதல் அமைச்சர் அவர்களின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்...
மதச்சார்பற்ற அரசு என அறிவித்துக் கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் ஜோதிடரை அரசு அதிகாரியாக அறிவித்திருப்பது தமிழ் நாட்டு மதச்சார்பற்ற தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிரானது ..
மூடநம்பிக்கைக்கு எதிராக திகழ வேண்டிய அரசே, மூட நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் ஜோதிடரை நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது..
உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை திரும்பப் பெற வேண்டும்
மா.பா.மணிஅமுதன்
தலைவர்.திராவிடர் பெரியார் கழகம்
@CMOTamilnadu

தமிழ்

திமுக எதிர்க்கட்சியா இருக்கும்போது தான் சனாதானத்தை எதிர்க்க துணிச்சல் வருது
அதனாலதான் மக்கள் எதிர்க்கட்சியா மட்டுமே இருந்தால் போதும்னு முடிவு பண்ணிட்டாங்க போல
Pravin@PravinTweets1
சனாதனத்திற்கு எதிரான இந்தத் துணிச்சல் @Udhaystalin 👌🔥❤️
தமிழ்
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว

@HonestVCK_ @karm39am @KaruppaiahR12 @venkatesanmo @abrawillingdon @Rajstee3 @SurendarRaja14 @AmbigaVel
நக்கீரன்.ஜெ@Nakkeeranj93771
தலைவர் எழுச்சித் தமிழரை instagramல் அவதூறு பேசிய rexona rex அந்த ஐடி மீது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம் உடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர் இ.சி.எபா தொண்டரணி நிர்வாகிகள் இருந்தனர்
QAM
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว

இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன்.
அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர-தலைவர், விசிக.
தமிழ்
RAJSTEE 3.O รีทวีตแล้ว
RAJSTEE 3.O รีทวีตแล้ว


நல்ல முன்னெடுப்பு பாராட்டப்பட வேண்டிய விஷயம்
அதே மாதிரி பொதுமக்கள் பெண்கள் தினமும் வேலைகளுக்காக சென்று வரும் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் @CMOTamilnadu
News18 Tamil Nadu@News18TamilNadu
கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் #TASMAC #TNGovt #CMVijay #News18TamilNadu #TamilNews
தமிழ்
















