

JAACT TN
364 posts

@jaacttn
காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், உள்ளிட்ட 86 அமைப்புகள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது.





தாம்பரம், சங்கர் நகர் போலீசார் சித்திரவதையால் பெபி என்ற புனிதன் மரணம் – தி.மு.க ஆட்சியில் 24வது காவல் மரணம் – தாம்பரம் போலீஸ் கமிஷனர் திரு. அமல்ராஜ் பொறுப்பேற்பாரா? @CMOTamilnadu @tnpoliceoffl @COPTBM @EPSTamilNadu @tncpim @cpimspeak @velichamtvtamil @thirumaofficial @PttvNewsX @ThanthiTV @polimernews @NewsTamilTV24x7 @jaacttn @peopleswatch @news7tamil @News18TamilNadu #policetorture #custodialdeath


"யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றும்இல்லாத விஷயத்திற்காக ஒருவரை இப்படி அடித்துக் கொலை செய்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம்." - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி

🔴LIVE : அம்பலப்படுத்திய CBI - "நிகிதாவை கைது செய்ய வேண்டும்" - கொதித்து பேசிய அஜித்தின் தாயார்thanthitv.com/news/breaking/… #AjithKumarCase #ThanthiTV

#JUSTIN || என் மகனை அடிக்கச் சொன்ன 5 பேர் யார்? - அஜித்குமார் தாயார் மாலதி | #AjithKumarCase | #MaduraiHighCourt | #TNPolice | #PolimerNews

“நிகிதாவை கைது செய்ய வேண்டும்” #MadrasHighCourt | #TNPolice | #AjithKumarCase | #Nikitha | #TamilNadu | #GroundReport

"நிகிதாவை கைது செய்ய வேண்டும். யார் சொல்லி இதைச் செய்திருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். கைதான ஐந்து பேரையும் வெளியே விடக் கூடாது." - கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய் பேட்டி செய்தி - வினோத்குமார் மாயவன் #Ajithkumar | #TNLocalNews

நிகிதா யாரு சொல்லி கொடுத்தாங்கஅந்த 5 பேர் யார் ?அஜித்குமார் தாய் நச் கேள்வி #ajithkumar | #tamiljanam | #newsupdate | #tnpolice | #CBI | #CBICID | #newsupdate #nikitha

மிளகாய் பொடியை கண்ணில் துவி தாக்கும் அளவிற்கு எனது மகன் தீவிரவாதியா? - காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் தாயார் கேள்வி #Madurai #AjithKumar #LockupDeath #Police #AjithKumarCase #madappuramajithkumar #HighCourt #CBI #DMKFailsTN #JayaPlus

🔴LIVE : அம்பலப்படுத்திய CBI - "நிகிதாவை கைது செய்ய வேண்டும்" - கொதித்து பேசிய அஜித்தின் தாயார் youtu.be/TtpniR-N9fc #ajithkumar | #Sivaganga | #court | #MaduraiHighCourt | #Nikitha | #Lockupdeath | #Police | #AjithkumarLockupDeath | #ThanthiTV