
Mukil Varma
5.5K posts




மறந்ததும் மறைந்ததும்! சாலையில் நடந்து வந்தபோது, சில இளைஞர்கள் (மாணவர்கள்) மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததை வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று ஒரு கேள்வி கேட்டேன்! கரூர் துயர சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் என்ன நடந்தது? ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. "நீங்களே சொல்லுங்கள் அண்ணா.." "கல்வியில் சிறந்த தமிழ்நாடு": செப்டம்பர் 25, 2025ல் நடந்தது! "கரூர் துயர சம்பவம்": செப்டம்பர் 27, 2025ல் நடந்தது (இரண்டு நாட்கள் கழித்து)! அன்றிலிருந்து கரூர் சம்பவம் மட்டுமே பேசப்பட்டது! அறிவு சார்ந்த அவ்வளவு பெரிய சாதனை, மக்களின் மனதில் இருந்து மறைந்தது!







🚨 Tamil Nadu has registered double-digit economic growth of 10.83% for FY26.

Decoding TVK நெட்வொர்க்...! சிவகாசி போன்ற சிறிய நகரங்களில், யார் instagram ல அதிக followers உடன் இருப்பார்கள்...? மளிகை கடை - NO காய்கறிக் கடை - NO மெக்கானிக் கடை - NO டீ கடை - NO ? பியூட்டி பார்லர்...? YES. அவர்களுடைய target பெண்கள்...! So. பியூட்டி பார்லர் வச்சு இருக்கிற பெண்களை எல்லாம் தன்னோட நெட்வொர்க் உள்ள கொண்டு வந்தது TVK. அவர்களின் மூலம் தினமும் விஜய் பற்றிய அரசியல் whatsapp status வைக்க வைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் உள்ள குட்டிகளைப் பிடித்து, 😳😳😳 உங்கள் ஊரில் உள்ள பியூட்டி பார்லர் ஓனர்கள் எந்த கட்சின்னு கேளுங்க. கேட்டுதான் பாருங்களேன்...!







108 பேரும் ராஜினாமா செய்வோம். சரி செய்யுங்க. திரும்பவும் தேர்தல் நடந்து ஒருக்கால் நீங்களே ஜெயிக்கறீங்கன்னு வைச்சுக்கிட்டாலும் அதே 108 எண்ணிக்கை தானே இருக்கும் ? ஆட்சி எப்படி அமைப்பீங்க ? கொஞ்சம் கூட யோசனையே இருக்காதா ? எதையாவது அடிச்சு விட வேண்டியது

Sabareesa...@PEN_Offl, @DMKITwing, @TRBRajaa sir - how can you be so ignorant of what was going on in the social media..esp Insta during the elections days prior to voting? A lot of fake narratives set against CM, DMK and the govt. The campaign was actually happening in the social media amongst the GenZ, first time and neutral voters! How could you still say "there was no opposition on the ground'? You people misled and cheated @mkstalin, @arivalayam and people of TN!!!! So Sad!!!!






