நிலாவன்

63.6K posts

நிலாவன் banner
நிலாவன்

நிலாவன்

@nilaavan

எல்லாம் கருத்துமல்ல.... எல்லாம் நக்கலுமல்ல...

เข้าร่วม Kasım 2009
447 กำลังติดตาม5.6K ผู้ติดตาม
Tony DiNozzo
Tony DiNozzo@USATamilguy·
@nilaavan இன்னும் ரெண்டு நாள் ரெண்டு ராத்திரி தாண்டிட்டா போதும்
தமிழ்
1
0
0
25
நிலாவன்
நிலாவன்@nilaavan·
70 லட்சம் வரைக்கும் வாய்ப்பிருக்கு. அதுக்கு மேல போச்சின்னா தமிழ்நாட்டுல இன்னொரு ஜெ. பொறந்தாச்சுன்னு மனச தேத்திக்க வேண்டியது தான்.
கடவுள்@God_Official__

சீமானே 35 லட்சம் ஓட்டு வாங்கறப்ப. விஜய், குறைந்தது 85 லட்சம் டு 95 லட்சம் Vote வாங்கமாட்டானா என்ற எண்ணம் இயற்கையாகவே எழுகிறது. ☹️

தமிழ்
3
0
1
419
நிலாவன்
நிலாவன்@nilaavan·
@rajanism ஜெ. வுக்கு அதிமுக கட்சிய கைப்பற்றியதால வந்த வெற்றி. ஆனா அத வச்சி தன்ன அயன் லேடியா மாத்திகிட்டது ஜெ. வோட சாமர்த்தியம். விஜய் அத நோக்கி போறதும் அதுக்கு ஊடகங்கள் துணை போறதும் தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு.
தமிழ்
0
0
0
34
Raj🖤♥
Raj🖤♥@rajanism·
@nilaavan UPO Jகு கூட அதிகாரம் வர்றதுக்கு முன்னையே இந்த சொகுசு கிடச்சுதானு தெரில.. அட ப்ரச்சாரம் பண்ண கூட தேவை இல்லைன்றானுக மொதோ எலக்சன்லயே
தமிழ்
1
0
0
64
நிலாவன்
நிலாவன்@nilaavan·
@TN_commoner புது ஓட்டு, ரசிகர்கள், இளைஞர்கள் ஓட்டு எல்லாம் சேர்த்து தான் அந்த 70 லட்சம் சொல்றேன்.
தமிழ்
1
0
0
51
commoner
commoner@TN_commoner·
@nilaavan அதாவது 15% சொல்றிங்க. 20 வரைக்கும் வாய்ப்பிருக்கும் போல... எங்க 25 வயசு பையன் சொன்னான் அவனை TVKக்கு ஓட்டு போட சொல்லி அவன் friends குருப்ல ஒரே pressure. ஆனா போடல சொன்னான்.
தமிழ்
2
0
0
83
நிலாவன்
ஸ்கூலுக்கு சைக்கிள்ல போகும் போது பாதி வழியில திரும்பி வர்ற நம்ம ஸ்கூல் பையன் இன்னைக்கு ஸ்கூல் லீவுன்னு எழுதி போட்டிருக்கு போகாத திரும்பிடுன்னு சொல்லுவான். ஆனாலும் நாம ஸ்கூல் வரைக்கும் போய் அந்த போர்ட பார்த்தா தான் கன்ஃபர்ம்.
Selva Bharathi@asdbharathi

நாமே பள்ளத்தில் விழுந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அடுத்தவர் விழுவதைப் பார்த்துக் கூடக் கற்றுக் கொள்ளலாம்.

தமிழ்
2
0
2
173
நிலாவன்
@Raittuvidu கடைசி ஆப்ஷன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி தெரியலையே..
தமிழ்
1
0
0
102
நிலாவன்
ஏன்னா இது எனக்கு தெரிஞ்சது தான் - பழனிச்சாமி
News18 Tamil Nadu@News18TamilNadu

#JUSTIN கருத்துக்கணிப்புகளை கண்டு யாரும் கலங்க தேவையில்லை - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை #EdappadiPalanisamy #ADMK #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
0
0
0
61
நிலாவன்
@Piliral நமது விருப்பம் திமுக வெற்றி; தவெக below 10% இது reflect ஆனா போதும்.
தமிழ்
0
0
0
92
Why so serious?
Why so serious?@Piliral·
இதை படிச்சிட்டு ஒரு பக்கம் திமுகவுக்கு favorஆ இருக்குன்னு சந்தோசப்படுறதா, TVKவுக்கு எல்லாம் இவ்வளவு % விழுந்திருக்கும்ன்னு நெனச்சு வருத்தப்படுறதா... Delicate position
Why so serious? tweet media
Sun News@sunnewstamil

#WATCH | மீண்டும் திமுக ஆட்சி... அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளிய தவெக Today's Chanakya கருத்துக்கணிப்பு குறித்து கார்த்திகேயன் கருத்து #SunNews | #ExitPoll | #TNElectionWithSunNews

தமிழ்
3
0
4
2.9K
நிலாவன்
தன்னோட கணிப்பு பொய்யாயிடுச்சேன்னு அழுவல பாஜக 400+ புடிக்க முடியாம போச்சேன்னு அழுவுது சங்கி.
Luckylook 💙@luckykrishna

எக்ஸிட் போலில் தவெகவுக்கு எட்ஜ் கொடுத்திருக்கும் மை ஆக்சிஸ் இண்டியா பிரதீப் குப்தா இவர்தான் 🤣

தமிழ்
0
1
0
404
நிலாவன்
@Araikurai @SitharLeaks இதெல்லாம் அநியாயம். துபாய் வந்தப்பவும் பார்க்கல இப்போ இங்க வந்தப்பவும் பார்க்கல.
தமிழ்
0
0
0
52
சுரேசு
சுரேசு@Araikurai·
கழக ஆட்சி திரும்ப வரனும்னு ஒரு பூஜைய போடுவோம்🙏🏼
சுரேசு tweet media
தமிழ்
1
1
1
784
சுரேசு
சுரேசு@Araikurai·
@SitharLeaks கும்பகோணம் போற வழில ஒரு வணக்கத்த வெச்சிட்டு போயிட்டு இருக்கோம்
தமிழ்
2
0
0
152
நிலாவன்
அதாவது 2016 மநகூ மாதிரி முயற்சி பண்ணிருக்காங்க அதிமுக ஆட்சிய புடிக்குறதுக்குன்னு சொல்றார்.
Mr. Democratic@MrDemocratic_

Rahul Gandhi was never wrong, he wanted an Alliance with the TVK. Even leaders like Praveen Chakravarthy didn't want to align with the DMK but perhaps Chidambaram's efforts led to the DMK alliance. If Rahul Gandhi had his way, a clear TVK+INC Government would have formed in Tamil Nadu.

தமிழ்
0
0
1
99
நிலாவன்
மத்த எக்ஸிட் போல் ரிசல்ட் வந்ததும் தான் சபீருக்கு தோணிருக்கும் ஆஹா தெரியாத்தனமா வாய கொடுத்துட்டோமே சர்ப்ரைஸ்னு. மத்த ரிசல்ட் ஒன்னு கூட ஆக்ஸிஸ் ரிசல்டோட ஒத்துப் போகலையேனு முழிச்சிகிட்டிருப்பாப்ல..
தமிழ்
0
0
1
145
நிலாவன்
@ravi_r08 அப்போ ntk போட்டதா ஞாபகம் இல்ல. Others னு போட்டாங்களோ?
தமிழ்
0
0
0
21
நிலாவன்
சபீர் சொன்ன அந்த சர்ப்ரைஸ் தவெக 20 சீட்கள் வாங்குறது தானா?
தமிழ்
3
0
0
550