


skillyskull
194 posts

@skillyskulll
An individual with civic sense





TVK govt's white paper has boldly diagnosed systemic corruption, which is the elephant in the room. But can the government deliver? Very interesting perspective by an activist-turned lawyer friend on Facebook. Do read 👇









With a confidence vote already secured by the government, the Assembly rules effectively shut the door on any no-confidence motion against the regime for the next six months. Attention is now shifting to the Speaker’s chair with “Operation S” reportedly being set in motion. Intensive efforts are underway to build the numbers required for a no-confidence motion against the Speaker.













சென்னை -காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த கழக இளம் பேச்சாளர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சியை, அன்பகத்தில், இன்று நடத்தினோம். சமகால அரசியல் சூழலில் சமூக வலைதளத்தின் வாயிலாக, கழகப் பணி-மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்து, கலந்துரையாடினோம். மேடைப்பேச்சு தொடங்கி, சமூகவலைதளம் வரை திறன் வாய்ந்த செயற்பாட்டாளர்களாக இளம் பேச்சாளர்கள் விளங்குவார்கள் என்ற நம்பிக்கையை, இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதி செய்தது. @dmk_youthwing @uyirinummelana


விஜயபாஸ்கர் திமுகவில் இணையப்போவதாக எழுந்த பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது; எதிர்க்கட்சித் தலைவரின் ஒரே ஒரு ட்வீட், முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. 22 ஆம் தேதி விஜய் அவர்கள் பிறந்த நாளன்று தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு மாபெரும் கூட்டத்துடன் விஜய் முன்னிலையில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சேர்ந்து முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பல மூத்த நிர்வாகிகளும் இணைவார்கள் என தகவல்.












