அய்யா இன்னிக்கு எலக்ட்ரானிக் என்ஜினியர். 😊
Sony kitchen radio ஒன்னு 20 ஆண்டுகள் பழமையானது. ஆனா அது இல்லாம வீட்டுல எதுவும் ஓடாது. இப்ப கொஞ்ச நாளா ரேடியோ சுத்தமாக வருவதில்லை. தோ ஆன்லைன்ல PCB ரெண்டு வாங்கி தேத்த முடியுமான்னு நொண்டிட்டுருக்கேன். வாழ்த்துங்கள் பிரெஞ்ச். 😌
@NalinisKitchen While going desi, identify the right phone. I am yet to find one. Lava is not desi if you see assembly in India is not made in India. A Lava phone battery exploration short: youtube.com/shorts/A7II2E4…
மனிதனுக்கு அழிவை நினைத்தால் பாதுகாப்பு கருதி அஞ்சிடப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். மரணம் தன்னையே அழிக்கும். துன்பம் தன் பிம்பத்தில் ஒன்றை அழிக்கும். மரணம் பயம். துன்பம் பயம். துன்பம் களைத்தல் சுகம்.
நிம்மதிதான் முக்கியம், பணம் அதிகம் எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று இருந்தவன், ஒரு சர்ச்சையில் விவாதமாகப் பங்கெடுக்க நேரிடும்போதுதான் தன் குடும்பத்திலேயே மரியாதையையும் எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று பழகிக்கொள்ள வேண்டும் என்ற ஞானம் அடைகிறான்
I guess humans are more afraid and react worrisome to symptoms and signals than an actual calamity. The result of problems are to be acted upon and the problem state appears to be worried upon.
ஆண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை ஏமாந்து, பின்னர் அதை சரி செய்யவே முடியாத காலத்தில்தான் தான் கண்டுபிடிப்பார்கள். அது அவர்களுடைய தனித்திறமை.
They lack intuition.
@vivaaji வயதானவுடன் அப்படியே மாறுதுல்ல? வயதான ஆணுக்கு, யாருடனாவது பேசினால் இருந்தால் அன்று முழுதும் or being listened to நிம்மதி. வயதான பெண்ணுக்கு யாராவது மதித்து சமையல் கட்டிலாவது வேலை கொடுத்தால் நிம்மதி. நான் பார்த்தவர்களை மட்டும் வைத்து இப்படி observe பண்ணினேன்
மதிய உணவு சீக்கிரம் முடித்ததால் பசிக்கிற மாதிரி இருவதது. 8 அரிசி அப்பளம் மைக்ரோவேவில் சுட்டு சாப்டேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குப் பசிக்காது (என்றுதான் நினைக்கிறேன்)
My bank is withholding a 5-digit amount to be credited to my account, because the NEFT transaction note had the word "set 1". And I am being told it is for my safety! 10 days and still I am in "safety zone". Not fair, @CitibankIN after you sold it to @AxisBankSupport
மனித உழைப்பை நீக்குவதால் அல்ல, உழைப்பின் நடுவில் காத்திருப்பையும் ஒத்துழைப்பிற்கான நேரத்தையும் மிச்சப்படுத்துவதே Process/workflow automationன் சாதனை ஆகும். அதைவிட அப்பொழுதாவது ஒரு அறுதியிட்ட workflowகக்குள் எல்லா செயல்பாடுகளும் வரும்.
So if you're a parent and reading this, do consider helping a special kid as a writer/reader/unconditional friend.
Teach your neurotypical/normal kids to adjust a bit for them.
If your child is struggling at school do get them assessed before labelling them as lazy. (N/n)
Around 1.5 months ago I saw a msg in a group. A mom asking for help. Her specially abled daughter needed a Grade 4 kid as a reader writer for her final exam. On a whim, I asked my 4th grader daughter if she would like to be one (1/n)