Siva Parameswaran

5.4K posts

Siva Parameswaran banner
Siva Parameswaran

Siva Parameswaran

@BBCSiva

Senior International Journalist. World News Editor @GazetteAfrica ex-senior journalist @bbcworldservice, London. Contributing Editor @CanadaUthayan

Sumali Kasım 2020
290 Sinusundan362 Mga Tagasunod
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
Hi @emirates @Emirates247 @EmiratesSupport @uaedgov @DubaiAirports she needs urgent help. Her appeal says it all. Some quick action & support is needed can @DGCAIndia @RamMNK help?
Dr. Malvika@MalvikaIyer

.@EmiratesSupport Hello. I’m a person with multiple disabilities. I don’t have both hands and I wear braces in my legs and use wheelchair at the airport. Before booking I had asked you if my flight was operational, and after receiving confirmation from you, I booked my ticket. Now, I have received a notification that my flight is disrupted. I’m traveling alone and it’s very difficult for me to manage such changes. Can you please help urgently?

English
0
1
1
31
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
First few Qs Do you know Tamil to talk to people How many days/ constituencies you surveyed in TN What’s the sample size Can you share the questionnaire Success rate is past predictions If predictions fail ready for public debate Now sad part is everyone is a psephologist.
Partha Das@partha2019LS

TVK - 38-40% DMK+ - 30-32% AIADMK+ - 20-22% NTK - 4-6% This is what i sense regarding #TamilnaduLegislativeAssemblyelection2026 For details , watch the analysis below

English
0
0
0
33
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
சாவித்திரி, பத்மினி, போன்றவர்கள் எல்லாம் நடிப்பிலே பின்னுக்கு தள்ளிடிச்சு இந்தம்மா. பேரு பட்டியலில் இருக்கன்னு பாக்க முடியல,ஆனா பேச்சு…. ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம் உள்ளே ஈறும் பேணுமாம் என்று ஒரு பழமொழி உண்டு
தமிழ்
0
0
0
6
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
விளங்கிடும். அறிவாளிகள் நிறைந்த அபூர்வ கட்சி. அப்போ, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரும் கவனமா இருங்க. அடுத்து 65 வயதானவர்களின் வாழ்க்கையையே ரத்து செய்யனும் சொல்லுவானுங்க போல.
தமிழ்
0
0
0
5
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
@Brasilwale தலை வணங்க வேண்டும். உழைப்பே உயர்வு என்பதை நன்றாக அறிந்து நடக்கிறார். ஆனால், அந்த உழைப்பின் பயனை ஐயா பராசக்தி அடைந்தாரா என்ற கேள்வியும் உள்ளது. மகளுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் இருக்கலாம், எனினும் வாழ்க்கை சக்கரம் என ஒன்று உள்ளதே. அவரை சந்தித்து உரையாட விருப்பம் .
தமிழ்
0
0
3
467
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
என் பையின் சிப் கிழிந்ததை சரிசெய்ய நான் கொல்லம் போகும் வழியில் இந்த அய்யாவைச் சந்தித்தேன். “பத்து நிமிஷம் ஆகும்… வெயிட் பண்றீங்களா ” என்று தமிழ் கலந்த மலையாளத்தில் மிகவும் மரியாதையாகச் சொன்னார். பையை சரிசெய்ய காத்திருக்கும்போது, நான் சும்மா அவரிடம் பேசத் தொடங்கினேன். பெயர் – பராசக்தி நாடு – அடிமாலி, இடுக்கி முன்பு KSEB-ல் வேலை. ஓய்வு பெற்றவர். BSc, டிப்ளமோ முடித்தவர். வயது 70 KSEB-இல் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பலர் ஓய்வெடுக்கும் வயதில், பராசக்தி அவர்கள் உறவினர் இருக்கும் கொல்லத்துக்கு வந்தார். ஓய்வூதியத் தொகையில் இடுக்கியில் 3 ஏக்கர் ஏலக்காய் தோட்டத்தையும் அதில் ஒரு வீட்டையும் வாங்கினார். கொல்லத்தில் வந்து அவர் ஓய்ந்து உட்காரவில்லை. உடல் சக்தி இருக்கும் வரை கட்டிட வேலைக்கு சென்றார். கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தார். வயது காரணமாக உடல் சோர்ந்தபோது, சாலையோரத்தில் செருப்பு, பை பழுது பார்க்கும் ‘ஆசான்’ உடன் சேர்ந்தார். அந்த வேலையை கற்றுக்கொண்டார். இன்று ஆசான் இல்லை… ஆனால் அதே இடத்தில் பராசக்தி அவர்கள் அந்த வேலையைத் தொடர்கிறார். KSEB பென்ஷன் இருக்கிறது. இருந்தாலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலும் மழையிலும் செருப்பு தைத்து வேலை செய்கிறார். கொல்லத்தில் சம்பாதித்த பணத்தில் 5 சென்ட் நிலம் வாங்கி, ஒரு வீடு கட்டினார் — தனது சொந்த உழைப்பால். 5 வருடங்களுக்கு முன் மனைவி மறைந்தார். மகள் BSc Nursing முடித்து புதுச்சேரியில் வேலை செய்கிறார். இப்போது கொல்லத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இடுக்கியில் உள்ள ஏலத்தோட்டம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கொல்லத்தில் ஒரு சிறிய அறை வாடகைக்கு எடுத்து தனியாக வாழ்கிறார். சமைப்பதும் தானே. மகள் சில நேரங்களில் வருவார். அந்த ஏலத்தோட்டத்தை வாங்க ஒரு நிறுவனம் (மஹீந்திரா) வந்துள்ளது. “நான் சொன்ன விலை கிடைத்தால் மட்டுமே விற்ப்பேன்” என்று உறுதியுடன் இருக்கிறார். பென்ஷன் இருந்தும் வேலை செய்கிறார்… ஏனெனில் அவருக்கு தெரியும்: ஓய்வு என்பது உடலுக்குத்தான், மனதுக்கு அல்ல. மூன்று ஏக்கர் ஏலத்தோட்டத்தின் உரிமையாளர் — சொன்னால் ஒரு சின்ன கோடீஸ்வரர். இருந்தும் தெருவில் உட்கார்ந்து வேலை செய்கிறார். ஏனெனில் அவருக்கு தெரியும்: மரியாதை ஆடையிலல்ல, உழைப்பில்தான். மகள் நர்ஸ்… இருந்தும் அவர் மகளுக்கு சுமையாக இல்லை. ஏனெனில் அவருக்கு தெரியும்: பிள்ளைகள் நம்முடைய சொத்து அல்ல. மனைவி இறந்து 5 ஆண்டுகள் ஆனாலும் தளரவில்லை. ஏனெனில் அவருக்கு தெரியும்: தனியாக இருந்தாலும் முதுகு நிமிர்ந்து நிற்க வேண்டும். எல்லாம் இருந்தும், இன்னும் காலை 6 முதல் மாலை 6 வரை வேலை செய்கிறார். ஏனெனில் அவருக்கு தெரியும்: வியர்க்காமல் நிற்கும் நாள் — வாழ்வு மங்கத் தொடங்கும் நாள். நாம் பலர் 25 வயதில் “வாழ்க்கை சலிச்சுடுச்சு” என்போம். 30 வயதில் “வாய்ப்பு இல்லை” என்போம். 40 வயதில் “இனி நேரமே இல்லை” என்போம். 50 வயதில் “இனி முடியாது” என்போம். முதுமை ஒரு நோயல்ல… செயலற்ற தன்மையே நோய். பராசக்தி ஐயாவிற்கு ஒரு பெரிய சல்யூட் ❤️ இப்படிப்பட்ட மனிதர்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. இவர்களைப் போன்றவர்களால்தான் இந்த உலகம் இன்னும் அழகாக இருக்கிறது. வயதை வெல்லும் போராளி — இவர்களின் கதைகள்தான் பாடப்புத்தகங்களில் இருக்க வேண்டியது. DrAsha Ullas
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
37
262
1.1K
28.8K
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
Ok national spokesperson of TVK. Everyone have studied and know how to do simple math. You want official age wise voters % ? The 80:20 rule doesn’t work always. Considerable youth are with NTK. Even DMK /ADMK has a strong youth wing 1+1=2 so also 1.5+0.5=2 &3-2=1 so, that’s math
Zakka Jacob@Zakka_Jacob

Doc , do the simple math. Out of 4.8 cr votes, 1.18 cr are bw 18-30. 90% of youngsters are saying they'll vote for Vijay. Have you seen any youngster say they're voting for 🍃or 🌄? Hand on heart. If that's the case, Vijay starts with 1 cr votes. That's 20% voteshare.

English
0
0
0
92
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
மத பற்று வளர்வதற்கு இப்படியான துவேஷ செயல்பாடுகளே காரணம். நம்பிக்கை இருக்கும் ஒருவர் வழிபாட்டுக்கு சென்றார். இதில் என்ன மத வாதம்? ‘பெரிய இடத்தில்’ இருப்பவர்கள் கோவிலாக கோவிலாக செல்லலாம். ஆனால் மற்றவர்கள் செய்தால் மத வாதம் , பக்க வாதம் என்று புலம்புவது.
K.Jayaprakash@itskJayaprakash

இல்ல புரியல.... இதுல என்ன மதவாதம் இருக்கு..?? அவர் வணங்கும் மண்டைக்காடு தேவி ஆலையம் சென்று தரிசனம் செய்து பேஸ்புக்-ல பதிவாக போட்டார்... இதுல என்ன ........ மதவாதத்தை கண்ட....... 😡😡😡😡

தமிழ்
0
0
1
39
Siva Parameswaran
Siva Parameswaran@BBCSiva·
This is what we have been saying since polling date. Arm chair journalism from Delhi on any state politics & election particularly sensitive states like TN, Bengal, Kerala doesn’t help. You can hoot for somebody, but basic homework is must @Zakka_Jacob
Zakka Jacob@Zakka_Jacob

In 220 out of 234 constituencies, the actual votes (not %) increased. And they still say no wave 😷 Maximum increase in semi-urban constituencies at over 10,000 votes per constituency.

English
0
0
0
87