Bala
14.2K posts


#தேர்தல்செய்திகள் | “இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன்” -ஆளூர் ஷாநவாஸ், விசிக எம்.எல்.ஏ.
#SunNews | #VCK | #TNElectionWithSunNews | @aloor_ShaNavas

தமிழ்

@News18TamilNadu உன் ரெய்டு அடுத்த நாளே உங்கப்பன் டெல்லி டிக்கெட் போட்டான்.. 💥
தமிழ்

எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் இருப்பதுதான் என் அனுபவம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
For More Updates WATCH LIVE - youtube.com/live/E4ndYFfdl…
#UdhayanidhiStalin #DMK #Assembly #campaign
#News18Taminadu | News18Tamil.com

YouTube
தமிழ்

Frame-ah பாருங்க ஜீ✋😐🤚🔥
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்


@news7tamil திமுகவ இருந்தா காட்டி கொடுத்ததுக்கு 10000
காட்டி குடுத்தவனை கூட்டி கொடுத்து 100000 என்று வசூல் பண்ணிருப்பாங்க❤️🖤
தமிழ்

அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டத்தை, தற்போது கல்லூரி செல்லும் 10 லட்சம் மாணவ மாணவியருக்கு வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்கள்.
என்றும் மாணவர்கள் நலனில் திமுக!
#VoteForDMK
தமிழ்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP

தமிழ்

இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!
#TiruchiWithDMK #VoteForDMK




தமிழ்

#JUSTIN || தே.மு.தி.க. வேட்பாளர்களுக்காக மட்டும் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் | #DMDK | #Premalatha | #PolimerNews

தமிழ்

வீட்டுப் பொறுப்பில் தொடங்கி உலகை ஆளும் நிர்வாகம் வரை, பெண்களின் அதிகாரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வரும் புதிய திட்டங்கள்!
#DMKManifesto2026

தமிழ்

ஆருயிர் அண்ணன் திரு. வைகோ அவர்கள் பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க!
#வெல்வோம்_ஒன்றாக!
mdmkparty@mdmkparty
தலைமைக் கழக அறிவிப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சீர்காழி (தனி) தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமிழ்

தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது.
இதுதான் நாம வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம்!
டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் = திமுக-வின் unofficial கிளைக் கழகங்கள்! 🖤❤️

News18 Tamil Nadu@News18TamilNadu
பாலக்கோட்டில் ரயில்வே கேட் மூடியிருந்த இடைவெளியில் வாக்குசேகரிப்பு வாகனம் நிறுத்தப்பட்ட நேரத்தில் தேநீர் கடை மற்றும் அரசுப்பேருந்தில் வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin #Palacode #ElectionCampaign #DMK #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்

#JUSTIN || பெண்களை மனதில் வைத்து தான் ரூ.8,000 கூப்பன் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | #CMMKStalin | #Trichy | #PolimerNews

தமிழ்
















