
Arjun Raja Raja Perum Paraiyar
6.1K posts

Arjun Raja Raja Perum Paraiyar
@Archunaaa
original id - @ar97676471


Fake id க்கள் எழுதுவதைத்தான் அளவுகோலாக்கி பிரச்சனை செய்யவேண்டுமென்றால் அதில் நாதகவும் வசமாக சிக்கும் அண்ணா @Seeman4TN . நாதகவின் சமூக ஊடகப் போராளிகளின் ஆபாச குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. முன்னாள் தம்பிகளிடம் சொன்னாலே சில நிமிடங்களில் 1000 உதாரணங்களை எடுத்துப் போடுவார்களே.

கருப்பு என்பது தாழ்வு என்ற கேடு கேட்ட தமிழனின் மனநிலையை அடித்து நொறுக்கிய அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு💯🙏👍 @Seeman4TN @_ITWingNTK

கருப்பு என்பது தாழ்வு என்ற கேடு கேட்ட தமிழனின் மனநிலையை அடித்து நொறுக்கிய அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு💯🙏👍 @Seeman4TN @_ITWingNTK










அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் போட்டியிடும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தங்கி பரப்புரை பணியில் ஈடுபட விரும்பும் உறவுகளுக்கு கீழ்க்கண்ட தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தாய்த்தமிழ் உறவுகள் பயன்படுத்திக்கொள்ளவும்.

■த.வெ.க வில் யார் தமிழர்னு கேட்டு பாரு பங்கு., ~ஒரே தமாஷா இருக்கும்







